Q ➤ 936. எதை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ என்று கர்த்தர் கேட்டார்?
Q ➤ 937. எதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடன் விழுவான்?
Q ➤ 938.வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் யாருடையவைகள்?
Q ➤ 939. லிவியாதானின்..........மகா சிறப்பாயிருக்கிறது?
Q ➤ 940. ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது எது?
Q ➤ 941. லிவியாதான் தும்முகையில்..........வீசும்?
Q ➤ 942. எதின் கண்கள் அருணோதயத்தின் புருவங்களைப்போல இருக்கிறது?
Q ➤ 943. லிவியாதானின் வாயிலிருந்து.........புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்?
Q ➤ 944. லிவியாதானின் நாசிகளிலிருந்து புறப்படுவது எது?
Q ➤ 945. எதின் வாயிலிருந்து ஜூவாலைப் புறப்படும்?
Q ➤ 946. லிவியாதானின் கழுத்திலே.........குடிகொண்டிருக்கும்?
Q ➤ 947. லிவியாதானுக்கு முன் கூத்தாடுவது எது?
Q ➤ 948. கல்லைப்போலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருப்பது எது?
Q ➤ 949. லிவியாதான் எழும்பும்போது அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பவர்கள் யார்?
Q ➤ 950. இரும்பை வைக்கோலாக எண்ணுவது எது?
Q ➤ 951. லிவியாதான் எதை உளுத்த மரமாக எண்ணும்?
Q ➤ 952. லிவியாதானுக்குத் துரும்பாயிருப்பது எது?
Q ➤ 953. பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணுவது எது?
Q ➤ 954. லிவியாதான் ஆழத்தை எதைப்போல பொங்கப்பண்ணும்?
Q ➤ 955. லிவியாதான் எதை தைலம்போலக் கலக்கிவிடும்?
Q ➤ 956. தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணுவது எது?
Q ➤ 957. வெளுப்பான நரையைப்போல் விளங்குவது எது?
Q ➤ 958. பூமியின்மேல் எதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை?
Q ➤ 959. நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது எது?
Q ➤ 960. லிவியாதான் எதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது?
Q ➤ 961. அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது எது?