Tamil Bible Quiz Ecclesiastes Chapter 1

Q ➤ 1. பிரசங்கியின் புஸ்தகம் யாருடைய வாக்கியங்கள்?


Q ➤ 2. பிரசங்கி யார் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 3. எருசலேமின் ராஜாவின் அப்பா யார்?


Q ➤ 4. எல்லாம்........என்று பிரசங்கி சொல்லுகிறார்?


Q ➤ 5. மனுஷன் எங்கே.........படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்கு பலன் என்ன?


Q ➤ 7. என்றைக்கும் நிலைத்திருக்கிறது எது?


Q ➤ 8. உதித்து, பின் அஸ்தமிப்பது எது?


Q ➤ 9. தான் உதித்த இடத்திற்கே திரும்பத் தீவிரிப்பது எது?


Q ➤ 10. சுழன்று சுழன்று அடிப்பது எது?


Q ➤ 11. தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வருவது எது?


Q ➤ 12. எல்லா நதிகளும் ஓடி விழுந்தும் நிரம்பாதது எது?


Q ➤ 13. உற்பத்தியான இடத்திற்கே மறுபடியும் திரும்புவது எது?


Q ➤ 14. எல்லாம் எதினால் நிறைந்திருக்கிறது?


Q ➤ 15.எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருப்பது யாரால் சொல்லி முடியாது?


Q ➤ 16.காண்கிறதினால் திருப்தியாகாதது எது?


Q ➤ 17.கேட்கிறதினால் நிரப்பப்படாதது எது?


Q ➤ 18. இனிமேலும் இருப்பது எது?


Q ➤ 19.பின்னும் செய்யப்படுவது எது?


Q ➤ 20. எதற்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை?


Q ➤ 21.நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்தது என்ன?


Q ➤ 22. எவைகளைப் பற்றி ஞாபகம் இல்லையென்று பிரசங்கி கூறினார்?


Q ➤ 23. பின்வரும் காரியங்களைப்பற்றி யாருக்கு ஞாபகம் இராது?


Q ➤ 24. பிரசங்கி யாருக்கு ராஜாவாயிருந்தார்?


Q ➤ 25. வானத்தின் கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு மனதை பிரயோகம் பண்ணியவன் யார்?


Q ➤ 26. மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு அதை அவர்களுக்கு நியமித்தவர் யார்?


Q ➤ 27. சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களை கவனித்துப் பார்த்தவன் யார்?


Q ➤ 28. சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களெல்லாம் மனதுக்கு எப்படியிருந்தது?


Q ➤ 29. எதை நேராக்கக் கூடாது?


Q ➤ 30. எதை எண்ணி முடியாது?


Q ➤ 31. தனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப் பார்க்கிலும் ஞானமடைந்து தேறினவர் யார்?


Q ➤ 32. தன் மனம் எவைகளைக் கண்டறிந்தது என்று பிரசங்கி தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டார்?


Q ➤ 33. எவைகளை அறிகிறதற்கு பிரசங்கி தன் மனதைப் பிரயோகம் பண்ணினார்?


Q ➤ 34. ஞானத்தையும் பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கு மனதைப் பிரயோகம் பண்ணியது பிரசங்கிக்கு எப்படியிருந்தது?


Q ➤ 35. அதிக ஞானத்திலே அதிகமாக உள்ளது எது?