Q ➤ 50.தன் பிறந்த நாளைச் சபித்தவர் யார்?
Q ➤ 51.தான் பிறந்தநாளும் எது உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக என்று யோபு கூறினார்?
Q ➤ 52. ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட நாள் அந்தகாரப்படுவதாக என்று கூறியவர் யார்?
Q ➤ 54.அந்தகாரமும் மரணஇருளும் எதை மந்தாரநாளின் பயங்கரங்கள் அருக்களிப்பாக்குவதாக என்று யோபு கூறினார்?
Q ➤ 55. ஆண்பிள்ளை உற்பத்தியான நாளை எது பிடிப்பதாக என்று யோபு கூறினார்?
Q ➤ 56. ஆண்பிள்ளை உற்பத்தியான நாள் எதின் கணக்கிலே வராமல் போவதாக என்று யோபு கூறினார்?
Q ➤ 57. ஆண்பிள்ளை உற்பத்தியான ராத்திரியில் எது இல்லாமற்போவதாக என்று யோபு கூறினார்?
Q ➤ 58. யார், யார் ஆண்பிள்ளை உற்பத்தியான நாளை சபிப்பார்களாக என்று யோபு கூறினார்?
Q ➤ 59. ஆண்பிள்ளை உற்பத்தியான நாளின்..........இருண்டுபோவதாக என்று யோபு கூறினார்?
Q ➤ 60.எது விடியற்காலத்து வெளுப்பை காணாமல் இருப்பதாக என்று யோபு கூறினார்?
Q ➤ 61.இருந்ததென்ன என்று யோபு கூறினார்?
Q ➤ 62.தன்னை ஏந்திக்கொள்ள மடியும், பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன என்று கூறியவர் யார்?
Q ➤ 63. எவர்களோடே தூங்கி இளைப்பாறுவேனே என்று யோபு கூறினார்?
Q ➤ 64.வெளிப்படாத...............போலவும், வெளிச்சத்தைக் காணாத. ....... போலவும் இருப்பேனே என்று யோபு கூறினார்?
Q ➤ 65. துன்மார்க்கரின் தொந்தரவு எங்கே ஓய்ந்திருக்கிறதாக யோபு கூறினார்?
Q ➤ 66. பெலனற்று விடாய்த்துப் போனவர்கள் எங்கே இளைப்பாறுகிறார்கள்?
Q ➤ 67. இளைப்பாறும் இடத்தில் தன் எஜமானுக்கு நீங்கலாயிருப்பவன் யார்?
Q ➤ 68. எதைக் காணக்கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப் பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன என்று யோபு கூறினார்?
Q ➤ 69. தன் போஜனத்துக்கு முன்னே யோபுவுக்கு உண்டானது என்ன?
Q ➤ 70. எது வெள்ளம்போல் புரண்டு போகிறதாக யோபு கூறினார்?
Q ➤ 71. யாருக்கு தான் பயந்த காரியம் நேரிட்டது?
Q ➤ 72. தான் அஞ்சினது யாருக்கு வந்தது?
Q ➤ 73.தனக்குச் சுகமும் இளைப்பாறுதலும் அமைதலும் இல்லையென்று கூறியவர் யார்?
Q ➤ 74. "எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது"- கூறியவர் யார்?