Tamil Bible Quiz from Job Chapter 39

Q ➤ 903. நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு, வேதனைகளை நீக்கிவிடுபவை எவை?


Q ➤ 904. கர்த்தர் காட்டுக்கழுதைக்கு எதை வீடாகக் கொடுத்தார்?


Q ➤ 905. கர்த்தர் உவர்நிலத்தை எதற்கு வாசஸ்தலமாகக் கொடுத்தார்?


Q ➤ 906. காட்டுக்கழுதை எவைகளைத் தேடித்திரியும்?


Q ➤ 907. தங்கள் முட்டைகளைத் தரையிலே இடுவது எது?


Q ➤ 908. தீக்குருவிகள் தங்கள் முட்டைகளை அனலுறைக்க எங்கே வைத்துவிட்டுப் போகும்?


Q ➤ 909. தன் குஞ்சுகளைக் காக்காத கடினகுணமுள்ளதாயிருப்பது எது?


Q ➤ 910. தேவன் எதற்குப் புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்?


Q ➤ 911. தீக்குருவிகள் செட்டை விரித்து எழும்பும்போது யாரை அலட்சியம் பண்ணும்?


Q ➤ 912. எதினுடைய நாசியின் செருக்கு பயங்கரமாயிருக்கும்?


Q ➤ 913. குதிரை யாருக்கு எதிராகப் புறப்படும்?


Q ➤ 914. கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலும் இருப்பது எது?


Q ➤ 915. குதிரை எதை அலட்சியம்பண்ணும்?


Q ➤ 916. குதிரை எதற்கு அஞ்சாமல் பாயும்?


Q ➤ 917. குதிரை எவைகளைத் தூரத்திலிருந்து மோப்பம் பிடிக்கும்?


Q ➤ 918. கன்மலையிலும், சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம் பண்ணுவது எது?


Q ➤ 919. கழுகின் குஞ்சுகள் எதை உறிஞ்சும்?


Q ➤ 920. பிணம் உள்ள இடத்தில் சேருவது எது?