Q ➤ 848. தூரத்திலிருந்து ஞானத்தைக் கொண்டுவந்து, எதை விளங்கப்பண்ணுவேன் என்று எலிகூ கூறினான்?
Q ➤ 849. யோபுவோடே பேசுகிற தான் அறிவில் தேறினவன் என்று கூறியவன் யார்?
Q ➤ 850. ஒருவரையும் புறக்கணியாதவர் யார்?
Q ➤ 851. தேவன் மன உருக்கத்தில் எப்படிப்பட்டவர்?
Q ➤ 852. தேவன் யாரை பிழைக்க ஒட்டாதிருக்கிறார்?
Q ➤ 853. சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறவர் யார்?
Q ➤ 854. தேவன் தம்முடைய கண்களை யாரைவிட்டு விலக்குகிறதில்லை?
Q ➤ 855. தேவன் யாரை ராஜாக்களோடே சிங்காசனத்தில் ஏறப்பண்ணுகிறார்?
Q ➤ 856. நீதிமான்கள் எதைவிட்டுத் திரும்பும்படி, தேவன்அவர்கள் செவியைத் திறந்து அவர்களை கடிந்துகொள்ளுகிறார்?
Q ➤ 857. குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறவர்கள் யார்?
Q ➤ 858. மாயமுள்ள இருதயத்தார் எப்பொழுது மாண்டு போவார்கள்?
Q ➤ 859.இலச்சையானவர்களுக்குள்ளே பிராணன் முடிந்துபோகிறவர்கள் யார்?
Q ➤ 860. யார், ஒடுக்கப்பட்டிருக்கையில் தேவன் அவர்கள் செவியைத் திறக்கிறார்?
Q ➤ 861. தேவன் யாரை ஒடுக்கமில்லாத விசாலத்தில் வைப்பார் என்று எலிகூ கூறினான்?
Q ➤ 862. எது கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும் என்று எலிகூ கூறினான்?
Q ➤ 863. யார்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறப் பார்ப்பீர் என்று எலிகூ யோபுவிடம் கூறினான்?
Q ➤ 864. எவைகள் யோபுவை ஆதரிக்கும் என்று எலிகூகூறினான்?
Q ➤ 865. யோபுவின் கூறினான்? தேவன் மதிக்கமாட்டாரே என்று எலிகூ
Q ➤ 866, எதற்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும் என்று எலிகூ யோபுவிடம் கூறினான்?
Q ➤ 867. யோபு எதைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டதாக எலிகூ கூறினான்?
Q ➤ 868. எதை மகிமைப்படுத்த நினையும் என்று எலிகூ யோபுவிடம் கூறினான்?
Q ➤ 869. யாருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாது?
Q ➤ 870. தேவன் எவைகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்?
Q ➤ 871. நீர்த்துளிகள் மேகத்திலிருந்து எப்படிப் பொழிகிறது?
Q ➤ 872. தேவன் எவைகளின் ஆழங்களை மூடுகிறார்?
Q ➤ 873. ஜனங்களைத் தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவரும் யார்?
Q ➤ 874. தேவன் எதின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடுகிறார்?
Q ➤ 875.தேவன் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும் அறியப்படுத்துவது எது?