Tamil Bible Quiz from Job Chapter 33

Q ➤ 784. "யோபே, என் நியாயங்களைக் கேளும்"- கூறியவன் யார்?


Q ➤ 785. எது தன் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும் என்று எலிகூ கூறினான்?


Q ➤ 786. எலிகூ அறிந்ததை சுத்தமாய் வசனிப்பது எது?


Q ➤ 787. யார், தன்னை உண்டாக்கினார் என்று எலிகூ கூறினான்?


Q ➤ 788. எது தனக்கு உயிர்கொடுத்தது என்று எலிகூ கூறினான்?


Q ➤ 789. "நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்"- கூறியவன் யார்?


Q ➤ 790. தன் வார்த்தையிலே நீதியுள்ளவராயிராதவர் யார் என்று எலிகூ கூறினான்?


Q ➤ 791. மனுஷனைப் பார்க்கிலும் பெரியவராயிருக்கிறவர் யார்?


Q ➤ 792. ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்தாதவர் யார்?


Q ➤ 793. இராக்காலத்துத் தரிசனம் என்று எலிகூ எதைக் கூறினான்?


Q ➤ 794. சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்கு தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்துகிறவர் யார்?


Q ➤ 795. தேவன், மனுஷனை எதைவிட்டு நீங்கச் செய்கிறார்?


Q ➤ 796. தேவன், மனுஷருடைய. .........அடங்கச் செய்கிறார்?


Q ➤ 797. தேவன் மனுஷனுடைய ஆத்துமாவை எதற்குத் தப்புவிக்கிறார்?


Q ➤ 798. மனுஷனுடைய ஜீவனை தேவன் எதற்குத் தப்புவிக்கிறார்?


Q ➤ 799. தன் படுக்கையிலே வாதையினால் தண்டிக்கப்படுகிறவன் யார்?


Q ➤ 800. மனுஷன் சகல எலும்புகளிலும் எதினால் தண்டிக்கப்படுகிறான்?


Q ➤ 801. மனுஷனுடைய ஜீவன் எதை அரோசிக்கும்?


Q ➤ 802. மனுஷனுடைய ஆத்துமா எதை அரோசிக்கும்?


Q ➤ 803. யாருடைய ஆத்துமா பாதாளத்துக்கும் பிராணன் சாவுக்கும் சமீபித்திருக்கிறது?


Q ➤ 804. ஆயிரத்தில் ஒருவர் என்று எலிகூ யாரை கூறினான்?


Q ➤ 805. மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பவர் யார்?


Q ➤ 806. யோபுவிடம்........எலிகூ கூறினான்? இருந்தால் தனக்கு மறுஉத்தரவு கொடுக்கும்படி


Q ➤ 807. யோபுவை நீதிமானாகத் தீர்க்க தனக்கு ஆசையுண்டு என்று கூறியவன் யார்?


Q ➤ 808. சொல்லத்தக்க நியாயங்கள் யோபுவுக்கு இல்லாதிருந்தால் தான் யோபுவுக்கு எதை உபதேசிப்பேன் என்று எலிகூ கூறினான்?