Q ➤ 762. யோபு தன் பார்வைக்கு யாராய் இருந்தான்?
Q ➤ 763. யோபு யாரைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினான்?
Q ➤ 764. எலிகூவுக்கு யார்மேல் கோபம்மூண்டது?
Q ➤ 765. எலிகூ யாருடைய வம்சத்தான்?
Q ➤ 766. கொடுக்கத்தக்க மறுமொழி யாருக்கு அகப்படாதிருந்தது?
Q ➤ 767. யோபுவின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தவன் யார்?
Q ➤ 768. எலிகூதன் அபிப்பிராயத்தை யாருக்குமுன் வெளிப்படுத்தப் பயந்திருந்தான்?
Q ➤ 769. முதியோர் பேசட்டும் என்றிருந்தவன் யார்?
Q ➤ 770. எலிகூ யார், ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தான்?
Q ➤ 771. மனுஷரை உணர்வுள்ளவர்களாக்குவது எது?
Q ➤ 772. யாரெல்லாம் ஞானிகளல்ல என்று எலிகூ கூறினான்?
Q ➤ 773. யாரெல்லாம் நீதியை அறிந்தவர்களல்ல என்று எலிகூ கூறினான்?
Q ➤ 774. எதற்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவன் இல்லையென்று எலிகூ யோபுவின் சிநேகிதரிடம் கூறினான்?
Q ➤ 775. எதைக் கண்டுபிடித்தோம் என்று சொல்லாதபடி, எலிகூ யோபுவின் சிநேகிதரிடம் கூறினான்?
Q ➤ 776.மனுஷனல்ல,..........யோபுவைஜெயங்கொள்ளவேண்டும்?
Q ➤ 777. எவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று?
Q ➤ 778. எது தனக்குள் நிறைந்திருந்ததாக எலிகூ கூறினான்?
Q ➤ 779. என் உள்ளத்திலுள்ள எலிகூ கூறினான்? என்னை நெருக்கி ஏவுகிறது என்று
Q ➤ 780. எலிகூ தன் உள்ளம் எதைப்போலிருந்தது என்று கூறினான்?
Q ➤ 781. புதுரசம் எவைகளைப் பீறப்பண்ணும்?
Q ➤ 782. "நான் ஆறுதலடையும்படி பேசுவேன்"- கூறியவன் யார்?
Q ➤ 783. தான் எதைப் பேசினால், தன்னை உண்டாக்கினவர் தன்னைச் சீக்கிரம் எடுத்துக்கொள்வார் என்று எலிகூ கூறினான்?