Q ➤ 33. முகாந்தரமில்லாமல் யோபுவை நிர்மூலமாக்கும்படி கர்த்தரை ஏவினவன் யார்?
Q ➤ 34. தன் உத்தமத்திலே உறுதியாய் நின்றவன் யார்?
Q ➤ 35. மனுஷன் தோலுக்குப் பதிலாக எதைக் கொடுத்துவிடுவான் என்று சாத்தான் கூறினான்?
Q ➤ 36. மனுஷன் ஜீவனுக்குப் பதிலாக எதைக் கொடுத்துவிடுவான் என்று சாத்தான் கூறினான்?
Q ➤ 37. கர்த்தர் எவைகளைத் தொட்டால் யோபு கர்த்தரைத் தூஷிப்பான் என்று சாத்தான் கூறினான்?
Q ➤ 38. யோபுவின்..........மாத்திரம் தப்பவிடும்படி கர்த்தர் சாத்தானிடம் கூறினார்?
Q ➤ 39. யோபுவின் உள்ளங்கால்தொடங்கி உச்சந்தலைமட்டும் சாத்தான் எவைகளால் வாதித்தான்?
Q ➤ 40. ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தவர் யார்?
Q ➤ 41. "தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்"-யார், யாரிடம் கூறியது?
Q ➤ 42. "நீ பயித்தியக்காரி பேசுகிறது போல் பேசுகிறாய்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 43.தேவன் கையிலே.......... பெற்ற நாம் ................ யையும் பெறவேண்டாமோ என்று யோபு கூறினார்?
Q ➤ 44. யோபுவின் மூன்று சிநேகிதரின் பெயர்கள் என்ன?
Q ➤ 45. யோபுவுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும் வந்தவர்கள் யார்?
Q ➤ 46. யோபுவை உருத்தெரியாமல் சத்தமிட்டு அழுதவர்கள் யார்?
Q ➤ 47. தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டவர்கள் யார்?
Q ➤ 48. யோபுவின் துக்கம் எப்படிப்பட்டதென்று அவன் சிநேகிதர் கண்டார்கள்?
Q ➤ 49. யோபுவின் சிநேகிதர் எத்தனை நாள் அவனோடே தரையில் உட்கார்ந்திருந்தார்கள்?