Q ➤ 619. எது தீமையைச் சொல்வதில்லையென்று யோபு கூறினார்?
Q ➤ 620. எது கபடம் பேசுவதில்லையென்று யோபு கூறினார்?
Q ➤ 621. தன்னுடைய நியாயத்தை யார் தள்ளிவிடுகிறதாக யோபு கூறினார்?
Q ➤ 622. தன் ஆத்துமாவை யார் கசப்பாக்குகிறதாக யோபு கூறினார்?
Q ➤ 623. யோபு தன் ஆவி பிரியுமட்டும் எதை விலக்கேன் என்று கூறினார்?
Q ➤ 624. எதை கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன் என்று யோபு கூறினார்?
Q ➤ 625. "நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது"- கூறியவர் யார்?
Q ➤ 626. யார், ஆகாதவனைப்போல இருப்பானாக என்று யோபு கூறினார்?
Q ➤ 627. யார், அக்கிரமக்காரனைப் போல இருப்பானாக என்று யோபு கூறினார்?
Q ➤ 628. யார்மேல் ஆபத்து வரும்போது தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ? என்று யோபு கூறினார்?
Q ➤ 629. எதைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன் என்று யோபு கூறினார்?
Q ➤ 630. யாரிடத்தில் இருக்கிறதை மறைக்கமாட்டேன் என்று யோபு கூறினார்?
Q ➤ 631. எவர்களுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்?
Q ➤ 632. பொல்லாத மனுஷன் மற்றும் கொடூரக்காரனின் கர்ப்பப்பிறப்புகள் எதினால் திருப்தியாகிறதில்லை?
Q ➤ 633. யாருக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்?
Q ➤ 634. யாருடைய விதவைகள் புலம்புவதில்லை?
Q ➤ 635. பொல்லாத மனுஷனும் கொடூரக்காரனும் சவதரித்ததை உடுத்திக் கொள்ளுகிறவன் யார்?
Q ➤ 636. குற்றமில்லாதவன் யாருடைய பணத்தைப் பகிர்ந்துகொள்ளுகிறான்?
Q ➤ 637. பொல்லாத மனுஷன் மற்றும் கொடூரக்காரனின் வீடு எதைப் போலிருக்கும்?
Q ➤ 638. யாருடைய வீடு காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப்போல இருக்கும்?
Q ➤ 639. யார், தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்?
Q ➤ 640. பொல்லாத மனுஷனையும், கொடூரக்காரனையும் எதைப்போல திகில்கள் வாரிக்கொள்ளும்?
Q ➤ 641. இராக்காலத்தில் பெருங்காற்று யாரை அடித்துக்கொண்டுபோகும்?
Q ➤ 642. பொல்லாத மனுஷனையும், கொடூரக்காரனையும் அவன் ஸ்தலத்திலிருந்து தள்ளிக்கொண்டு போவது எது?
Q ➤ 643. பொல்லாத மனுஷனையும், கொடூரக்காரனையும் அவர்கள் ஸ்தலத்தைவிட்டு வெருட்டிவிடுகிறவர்கள் யார்?