Q ➤ 505. "நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்?"- கூறியவர் யார்?
Q ➤ 506. யாருடைய சந்ததியாரும் பிள்ளைகளும் அவர்களுக்கு முன்பாக திடப்படுகிறார்கள்?
Q ➤ 507. யாருடைய வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும் என்று யோபு கூறினார்?
Q ➤ 508. எது துன்மார்க்கர் மேல் வருவதில்லையென்று யோபு கூறினார்?
Q ➤ 509. யாருடைய எருது பொலிந்தால் வீணாய்ப்போகாது என்று யோபு கூறினார்?
Q ➤ 510. யாருடைய பசு சினை அழியாமல் ஈனும் என்று யோபு கூறினார்?
Q ➤ 511. துன்மார்க்கர் யாரை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுவதாக யோபு கூறினார்?
Q ➤ 512. செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணப்பொழுதில் பாதாளத்தில் இறங்குகிறவர்கள் யார்?
Q ➤ 513. எங்களைவிட்டு விலகியிரும் என்று தேவனிடம் கூறுகிறவர்கள் யார்?
Q ➤ 514. எது தனக்குத் தூரமாயிருப்பதாக என்று யோபு கூறினார்?
Q ➤ 515. எத்தனைச் சடுதியில்............ அணைந்துபோம்?
Q ➤ 516. காற்றுமுகத்திலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறவர்கள் யார்?
Q ➤ 517. தேவன் துன்மார்க்கனின் அக்கிரமத்தை யாருக்கு வைத்துவைத்திருக்கிறார்?
Q ➤ 518. தன் அழிவை தன் கண்களால் காண்பவன் யார்?
Q ➤ 519. துன்மார்க்கன் யாருடைய உக்கிரத்தைக் குடிப்பான்?
Q ➤ 520. ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறவன் யார்?
Q ➤ 521. துன்மார்க்கன். ........... நாளுக்கென்று கொண்டு வரப்படுகிறான்?
Q ➤ 522. பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் யாருக்கு இன்பமாயிருக்கும்?
Q ➤ 523. யாருடைய மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்று யோபு கூறினார்?