Q ➤ 346. யார், காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லலாமா என்று எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 347. யோபு எதை வீணென்று சொன்னதாக எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 348. யோபு எதை தேவனுக்கு முன்பாக குறையப்பண்ணியதாக எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 349. யோபுவின் வாய் எதைச் சொல்லிக் காட்டியதாக எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 350. யோபு யாருடைய நாவைத் தெரிந்துகொண்டதாக எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 351. யோபுவைக் குற்றவாளி என்று தீர்த்தது எது?
Q ➤ 352. யோபுவுக்கு விரோதமாய் சாட்சியிட்டது எது?
Q ➤ 353. யாரைப்பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோர் தங்களுக்குள் இருப்பதாக எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 354. தேவனுக்கு விரோதமாக யோபு எதை எழுப்புகிறதாக எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 355. தேவனுக்கு விரோதமாக யோபு எதை புறப்படப்பண்ணுகிறதாக எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 356. தம்முடைய பரிசுத்தவான்களையும் நம்பாதவர் யார்?
Q ➤ 357. தேவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகளாயிராதவை எவை?
Q ➤ 358. அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறவன் யார்?
Q ➤ 359. யாருக்கு மாத்திரம் பூமி அளிக்கப்பட்டது என்று எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 360. ஞானிகள் நடுவே யார், கடந்துபோக இடமில்லை என்று எலிப்பாஸ் கூறினான்?
Q ➤ 361. உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறவன் யார்?
Q ➤ 362. துன்மார்க்கரின் வருஷங்கள் தொகை யாருக்கு மறைக்கப்பட்டிருக்கிறது?
Q ➤ 363. துன்மார்க்கனின் காதுகளில் தொனிக்கிறது எது?
Q ➤ 364. யார், சமாதானமாயிருக்கையில் பாழாக்கிறவன் அவன்மேல் வருவான்?
Q ➤ 365. பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்குப் பயப்படுகிறவன் யார்?
Q ➤ 366. அப்பம் எங்கே கிடைக்கும் என்று அலைந்து திரிகிறவன் யார்?
Q ➤ 367. எது தனக்குச் சமீபித்திருக்கிறதை துன்மார்க்கன் அறியான்?
Q ➤ 368. துன்மார்க்கனை யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல மேற்கொள்வது எது?
Q ➤ 369. தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறவன் யார்?
Q ➤ 370. துன்மார்க்கன் எவைகளோடு தேவனுக்கு எதிராக ஓடுகிறான்?
Q ➤ 371. துன்மார்க்கனின் முகத்தை மூடியிருப்பது எது?
Q ➤ 372. துன்மார்க்கன் எவைகளில் வாசம்பண்ணுவான்?
Q ➤ 373. ஐசுவரியவானாகாமலும் ஆஸ்தி நிலைக்காமலும் இருப்பவன் யார்?
Q ➤ 374. துன்மார்க்கன் எதற்குத் தப்பாமலிருக்கிறான்?
Q ➤ 375. துன்மார்க்கனின் கிளையைக் காய்ந்துபோகப்பண்ணுவது எது?
Q ➤ 376. தேவனுடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போகிறவன் யார்?
Q ➤ 377. வழிதப்பினவன் எதை நம்பக்கூடாது?
Q ➤ 379. மாயை, யாருக்கு அவன் நாள் வருமுன்னே பூரணமாய்ப் பலிக்கும்?
Q ➤ 380. மாயையை நம்புகிறவனின்........கொப்பு பச்சைகொள்வதில்லை?
Q ➤ 381.பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சச்செடியைப்போல இருப்பவன் யார்?
Q ➤ 382. பூக்கள் உதிர்ந்துபோகிற ஒலிவமரத்தைப் போல இருப்பவன் யார்?
Q ➤ 383. யாருடைய கூட்டம் வெறுமையாய்ப் போம்?
Q ➤ 384. யாருடைய கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்?
Q ➤ 385. அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறவன் யார்?
Q ➤ 386. யாருடைய கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும்?