Tamil Bible Quiz from Job Chapter 14

Q ➤ 324. வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறவன் யார்?


Q ➤ 325. யார், பூ போல பூத்து அறுப்புண்கிறான்?


Q ➤ 326. நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறவன் யார்?


Q ➤ 327. எதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் இல்லை?


Q ➤ 328. யாருடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 329. யாருடைய மாதங்களின் தொகை தேவனிடத்தில் இருக்கிறது?


Q ➤ 330. மனுஷன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினவர் யார்?


Q ➤ 331. வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைப்பது எது?


Q ➤ 332. மரம் எதின் வாசனையினால் துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்?


Q ➤ 333. செத்தபின் ஒழிந்துபோகிறவன் யார்?


Q ➤ 334. வெள்ளம் வற்றிப்போகிறதுபோல படுத்துகிடக்கிறவன் யார்?


Q ➤ 335. தேவன் தன்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு ஒரு காலத்தை குறித்தால் நலமாயிருக்கும் என்று கூறியவர் யார்?


Q ➤ 336. எந்த நாளெல்லாம் தான் காத்திருப்பதாக யோபு கூறினார்?


Q ➤ 337. எதின்மேல் விருப்பம் வைப்பீராக என்று யோபு தேவனிடம் கூறினார்?


Q ➤ 338. எது ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருப்பதாக யோபு கூறினார்?


Q ➤ 339. எதை ஒருமிக்கச் சேர்த்தீர் என்று யோபு கூறினார்?


Q ➤ 340. "மலை முதலாய் விழுந்து கரைந்துபோம்"- கூறியவர் யார்?


Q ➤ 341. எது தன் இடத்தைவிட்டுப் பேர்ந்துபோம்?


Q ➤ 342. கற்களைக் குடைவது எது?


Q ➤ 343. பூமியின் தூளில் முளைத்ததை மூடுவது எது?


Q ➤ 344. மனுஷனுடைய மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு. ........இருக்கும்?


Q ➤ 345. மனுஷனுடைய ஆத்துமா அவனிலிருக்குமளவும் அதற்கு உள்ளது என்ன?