Q ➤ 236. யார், நீதிமானாய் விளங்குவானோ என்று சோப்பார் கூறினான்?
Q ➤ 237. மனுஷர் எதற்கு மவுனமாயிருப்பார்களோ என்று சோப்பார் கூறினான்?
Q ➤ 238. தன் சொல் சுத்தம் என்று யார் கூறியதாக சோப்பார் கூறினான்?
Q ➤ 239. தான் தேவரீருடைய பார்வைக்குத் துப்புரவானவன் என்று கூறியவர் யார்?
Q ➤ 240. தேவன் யோபுவுக்கு எதை வெளிப்படுத்தினால் நலம் என்று சோப்பார் கூறினான்?
Q ➤ 241. தேவன் யோபுவை எதற்கேற்றபடி தண்டிக்கவில்லையென்று சோப்பார் கூறினான்?
Q ➤ 242. யோபு எதை அறியக்கூடுமோ என்று சோப்பார் கூறினான்?
Q ➤ 243. சர்வவல்லவருடைய சம்பூரணம் எதுமட்டும் உயர்ந்தது என்று சோப்பார் கூறினான்?
Q ➤ 244. பாதாளத்திலும் ஆழமானது எது?
Q ➤ 245. சர்வவல்லவருடைய சம்பூரணத்தின் அளவு எதைப்பார்க்கிலும் நீளமானது?
Q ➤ 246. சர்வவல்லவருடைய சம்பூரணத்தின் அளவு எதைப்பார்க்கிலும் அகலமானது?
Q ➤ 247. மனுஷருடைய ........ தேவன் அறிவார்?
Q ➤ 248. காட்டுக் கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்தவன் யார்?
Q ➤ 249. புத்தியில்லாத மனுஷன்...உள்ளவனாயிருக்கிறான்?
Q ➤ 250. எதைத் தூரத்தில் அகற்றிவிடும்படி சோப்பார் யோபுவிடம் கூறினான்?
Q ➤ 251. அநியாயம் யோபுவின் கூடாரங்களில் வாசமாயிருக்க வொட்டாதிருக்கும்படி கூறியவன் யார்?
Q ➤ 252. எவைகளை நீக்கிவிடும்போது வருத்தத்தை மறப்பீர் என சோப்பார் யோபுவிடம் கூறினான்?
Q ➤ 253. அக்கிரமத்தையும் அநியாயத்தையும் நீக்கிவிடும்போது யோபு வருத்தத்தை எதைப்போல நினைப்பதாக சோப்பார் கூறினான்?
Q ➤ 254. அக்கிரமத்தையும் அநியாயத்தையும் நீக்கிவிடும்போது யோபுவின்.......பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்?
Q ➤ 255. அக்கிரமத்தையும் அநியாயத்தையும் நீக்கிவிடும்போது இருள் அடைந்த யோபு எதைப்போல் இருப்பார்?
Q ➤ 256...........உண்டாயிருக்கிறதினால் யோபு திடனாயிருப்பார்?
Q ➤ 257. பயப்படுத்துவார் இல்லாமல் நித்திரை செய்கிறவர் யார்?
Q ➤ 258. அநேகர் யாருடைய முகத்தை நோக்கி விண்ணப்பம் பண்ணுவார்கள்?
Q ➤ 259. யாருடைய கண்கள் பூத்துப்போம்?
Q ➤ 260. துன்மார்க்கரை விட்டொழிவது எது?
Q ➤ 261. துன்மார்க்கரின் நம்பிக்கை எதைப்போல அழிந்துபோகும்?