Q ➤ 241. பரிமளத்தைலத்தைப் பார்க்கிலும் நல்லது எது?
Q ➤ 242. ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் நல்லது எது?
Q ➤ 243. விருந்து வீட்டுக்குப் போவதிலும் எங்கே போவது நலம்?
Q ➤ 244. துக்கவீட்டைக்குறித்து தன் மனதிலே சிந்திப்பவன் யார்?
Q ➤ 245. நகைப்பைப்பார்க்கிலும் நலம் எது?
Q ➤ 246. முகதுக்கத்தினாலே சீர்ப்படுவது எது?
Q ➤ 247. ஞானிகளின் இருதயம் எங்கே இருக்கும்?
Q ➤ 248. மூடரின் இருதயம் எங்கே இருக்கும்?
Q ➤ 249. மூடரின் பாட்டைக் கேட்பதிலும் எதைக் கேட்பது நலம்?
Q ➤ 250. பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப் போலிருப்பது எது?
Q ➤ 251. ஞானியையும் பைத்தியக்காரனாக்குவது எது?
Q ➤ 252. இருதயத்தைக் கெடுப்பது எது?
Q ➤ 253. ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் நல்லது எது?
Q ➤ 254. பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் உத்தமன் யார்?
Q ➤ 255. மனதிலே சீக்கிரமாய். ..........கொள்ளக் கூடாது?
Q ➤ 256. கோபம் யாருடைய நெஞ்சிலே குடிகொள்ளும்?
Q ➤ 257. இந்நாட்களைப்பார்க்கிலும் எவை நலமாயிருந்தது என்று சொல்லக் கூடாது?
Q ➤ 258. சுதந்தரத்தோடே நல்லது எது?
Q ➤ 259. சூரியனைக் காண்கிறவர்களுக்கு எதினாலே பிரயோஜனமுண்டு?
Q ➤ 260. ஞானம்........திரவியமும்........?
Q ➤ 261. தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தருவது எது?
Q ➤ 262. யாருடைய செயலைக் கவனித்துப் பார்க்கவேண்டும்?
Q ➤ 263. தேவன் கோணலாக்கினதை . .........தக்கவன் யார்?
Q ➤ 264. எப்பொழுது நன்மையை அநுபவித்திருக்க வேண்டும்?
Q ➤ 265. எப்பொழுது சிந்தனை செய்யவேண்டும்?
Q ➤ 266. தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதவன் யார்?
Q ➤ 267. தேவன் எவைகளை ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்?
Q ➤ 268. தன் நீதியிலே கெட்டுப்போகிற .........உண்டு?
Q ➤ 269. தன் பாவத்திலே நீடித்திருக்கும்...........உண்டு?
Q ➤ 270. மிஞ்சின யாராயிருக்கக் கூடாது?
Q ➤ 271. உன்னை எப்படிப்பட்டவனாக்கக் கூடாது?
Q ➤ 272. மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக......இராதே?
Q ➤ 273. மிஞ்சின துஷ்டனாயும் பேதையுமாயிருந்தால் எப்பொழுது சாக வேண்டியிருக்கும்?
Q ➤ 274. எல்லாவற்றினின்றும் காக்கப்படுபவன் யார்?
Q ➤ 275. ஞானியை அதிக பெலவானாக்குவது எது?
Q ➤ 276. ஞானம் ஞானியை எவர்களைப் பார்க்கிலும் அதிக பெலவானாக்கும்?
Q ➤ 277. ஒரு பாவமும் செய்யாமல் நன்மையே செய்யத்தக்க யார், பூமியில் இல்லை?
Q ➤ 278. சொல்லப்படும் எவைகளை கவனியாதே?
Q ➤ 279. எல்லா வார்த்தைகளையும் கவனித்தால் யார் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்?
Q ➤ 280. பிரசங்கிக்கு தூரமானது எது?
Q ➤ 281. எவைகளை விசாரித்து ஆராய்ந்து அறியவும் பிரசங்கி மனதைச் செலுத்தினார்?
Q ➤ 282. எவைகளை அறியவும் பிரசங்கி மனதைச் செலுத்தினார்?
Q ➤ 283.எப்படிப்பட்ட நெஞ்சமுடைய ஸ்திரீயானவள் சாவிலும் அதிக கசப்பானவள்?
Q ➤ 284. எப்படிப்பட்ட கைகளுமுடைய ஸ்திரீயானவள் சாவிலும் அதிக கசப்புள்ளவள்?
Q ➤ 285, சாவிலும் அதிக கசப்புள்ளவளுக்குத் தப்புபவன் யார்?
Q ➤ 286. சாவிலும் அதிக கசப்புள்ளவளால் பிடிபடுபவன் யார்?
Q ➤ 287. எதை அறியும்படிக்கு ஒவ்வொன்றாய் பிரசங்கி விசாரணை பண்ணினார்?
Q ➤ 288. ஆயிரம் பேருக்குள்ளே பிரசங்கி யாரைக் கண்டார்?
Q ➤ 289. ஆயிரம் பேருக்குள்ளே பிரசங்கி யாரைக் காணவில்லை?
Q ➤ 290.தேவன் மனுஷனை எப்படிப்பட்டவனாக உண்டாக்கினார்?
Q ➤ 291. மனுஷர்களோ எதைத் தேடிக்கொண்டார்கள்?