Q ➤ 219. ஒருவனுக்கு தேவன் எவைகளைக் கொடுக்கிறார்?
Q ➤ 220. செல்வத்தையும் சம்பத்தையும் பெற்றவனுக்கு தேவன் எதை கொடுக்கவில்லை?
Q ➤ 221. ஒருவனுக்கு தேவன் கொடுக்கும் செல்வத்தையும் சம்பத்தையும் அநுபவிப்பது யார்?
Q ➤ 222. ஒருவனின் செல்வத்தையும் சம்பத்தையும் அந்நிய மனுஷன் அநுபவிப்பது எப்படிப்பட்டது?
Q ➤ 223. யாருடைய ஆத்துமா செல்வத்தால் திருப்தியடையாமல் போகுமானால் அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி?
Q ➤ 224. நூறு பிள்ளைகளைப் பெற்றவனுக்கு பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமல் போகுமானால் அவனைப்பார்க்கிலும் வாசி யார்?
Q ➤ 225. மாயையாய் தோன்றி இருளிலே மறைந்து போய்விடுகிறது எது?
Q ➤ 226. கருவழிந்த பிண்டத்தின் பேர் எதனால் மூடப்படும்?
Q ➤ 227. கருவழிந்த பிண்டம் எதனைக் கண்டதுமில்லை?
Q ➤ 228. நூறுபிள்ளைகளைப் பெற்றவனுக்கு இல்லாத அமைச்சல் எதற்கு உண்டு?
Q ➤ 229. இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் எவன் ஒரு நன்மையையும் காண்பதில்லை?
Q ➤ 230. மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் ......?
Q ➤ 231. யாருடைய மனதுக்கோ திருப்தியில்லை?
Q ➤ 232. மூடனைப்பார்க்கிலும் யாருக்கு உண்டாகும் மேன்மை என்ன?
Q ➤ 233. ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்து கொள்ளும்படி அறிந்தவன் யார்?
Q ➤ 234. எது அலைந்து தேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்?
Q ➤ 235. இருக்கிறவன் எவனும் எப்பொழுது பேரிடப்பட்டிருக்கிறான்?
Q ➤ 236. தன்னிலும் பலத்தவரோடே போராடக் கூடாதவன் யார்?
Q ➤ 237. எதைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறது?
Q ➤ 238. எதைப்போன்ற மாயையான தன் ஜீவகாலம் மனுஷனுக்கு உள்ளது?
Q ➤ 239. மனுஷனின் ஜீவனில். .......இன்னதென்று அறிந்தவன் யார்?
Q ➤ 240. தனக்குப் பின்பு ........ சம்பவிக்குங் காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?