Tamil Bible Quiz Ecclesiastes Chapter 5

Q ➤ 175. தேவாலயத்துக்குப் போகும்போது எதைக் காத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 176. பலியிடுவதைப் பார்க்கிலும் எதற்குச் சேர்வது நலமானது?


Q ➤ 177. யார், பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வது நலமானது?


Q ➤ 178. எங்கே துணிகரமாய் பேசாமலிருக்க வேண்டும்?


Q ➤ 179. தேவசமுகத்தில் மனம்பதறி சொல்லாமலும் இருக்க வேண்டும்?


Q ➤ 180. வானத்தில் இருக்கிறவர் யார்?


Q ➤ 181. மனுஷன் எங்கே இருக்கிறான்?


Q ➤ 182. நம்முடைய வார்த்தைகள் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 183.தொல்லையின் திரட்சியினால் பிறப்பது எது?


Q ➤ 184.வார்த்தைகளின் திரட்சியினால் பிறப்பது எது?


Q ➤ 185. தேவனுக்குப் பண்ணின எதைச் செலுத்த தாமதிக்கக்கூடாது?


Q ➤ 186.மூடரில் பிரியப்படாதவர் யார்?


Q ➤ 187. எதைச் செய்யாமற்போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம்?


Q ➤ 188. மாம்சத்தைப் பாவத்திற்குள்ளாக்க எதற்கு இடம் கொடுக்கக்கூடாது?


Q ➤ 189.புத்திபிசகினால் செய்தது என்று யாருக்குமுன் சொல்லக்கூடாது?


Q ➤ 190. மனுஷனுடைய வார்த்தைகளினாலே கோபங்கொண்டு அவன் கைகளின் கிரியையை அழிப்பவர் யார்?


Q ➤ 191. அநேக வார்த்தைகள் எப்படியிருக்கிறது?


Q ➤ 192.அநேக வார்த்தைகள் எப்படியிருக்கும்?


Q ➤ 193.ஒரு தேசத்தில் எவர்கள் ஒடுக்கப்படுகிறதைக் காணும்போது ஆச்சரியப்படக்கூடாது?


Q ➤ 194. ஒரு தேசத்தில் எவைகள் புரட்டப்படுவதைக் காணும்போது ஆச்சரியப்படக்கூடாது?


Q ➤ 195.உயர்ந்தவன்மேல் காவலாளியாயிருக்கிறவன் யார்?


Q ➤ 196. உயர்ந்தவர்கள்மேல் ஒருவர் உண்டு?


Q ➤ 197. எங்கே விளையும் பலன் யாவருக்குமுரியது?


Q ➤ 198. ராஜாவும் எதன் பலனால் ஆதரிக்கப்படுகிறான்?


Q ➤ 199. பணப்பிரியன் எதினால் திருப்தியடைவதில்லை?


Q ➤ 200. செல்வப்பிரியன் திருப்தியடைவதில்லை?


Q ➤ 201.பொருள் பெருகினால் பெருகுகிறவர்கள் யார்?


Q ➤ 202. எவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?


Q ➤ 203. கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் யாருக்கு நித்திரை இன்பமாயிருக்கும்?


Q ➤ 204. செல்வனுடைய பெருக்கு அவனை..?


Q ➤ 205. எது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுகிறது?


Q ➤ 206. சேகரித்து வைக்கப்படும் ஐசுவரியம் எதினால் அழிந்துபோகிறது?


Q ➤ 207. ஒருவன் தாயின் கர்ப்பத்திலிருந்து எப்படி பிறப்பான்?


Q ➤ 208. நிர்வாணியாய் வந்தவன் எப்படி திரும்பப் போவான்?


Q ➤ 209. நிர்வாணியாய் வந்தவன் எதனால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக் கொண்டு போவதில்லை?


Q ➤ 210. நிர்வாணியாய் வந்தவன் வந்த பிரகாரமேபோகிறது .. ......?


Q ➤ 211. யார், காற்றுக்குப் பிரயாசப்பட்டதினால் அவனுக்கு லாபம் என்ன?


Q ➤ 212. தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசிக்கிறவன் யார்?


Q ➤ 213. தன் நாட்களிலெல்லாம் மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறவன் யார்?


Q ➤ 214. மனுஷன் புசித்துக் குடித்து எதன் பலன் அனைத்தையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியம் என்று பிரசங்கி கண்டார்?


Q ➤ 215. புசிக்கவும் தன் பங்கைப் பெறவும் அதிகாரம் பெறுகிறவன் யார்?


Q ➤ 216. தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்க அதிகாரம் பெறுகிறவன் யார்?


Q ➤ 217. ஒருவன் புசிக்கவும் தன் பங்கைப் பெறவும் தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அதிகாரம் அளிப்பது.....?


Q ➤ 218. தன் இருதயத்திலே மகிழும்படி தேவன் ஒருவனுக்கு அநுக்கிரகம் பண்ணுகிறபடியால் அவன் எவைகளை அதிகமாய் நினையான்?