Q ➤ 89. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம்..........உண்டு?
Q ➤ 91.ஒவ்வொரு சமயம் பிறக்க ஒரு......உண்டு?
Q ➤ 92. இறக்க ஒரு ...... உண்டு?
Q ➤ 93. நட ஒரு..........உண்டு?
Q ➤ 94. எதைப் பிடுங்க ஒரு காலம் உண்டு?
Q ➤ 95. கொல்ல ஒரு ...உண்டு?
Q ➤ 96. குணமாக்க ஒரு
Q ➤ 97. கட்ட ஒருஉண்டு?
Q ➤ 98. இடிக்க ஒருஉண்டு?
Q ➤ 99. அழ ஒரு ...........உண்டு?
Q ➤ 100. நகைக்க ஒரு உண்டு?
Q ➤ 101. புலம்ப ஒரு உண்டு?
Q ➤ 102. நடனம்பண்ண ஒரு.
Q ➤ 103. எவைகளை எறிந்துவிட ஒரு காலமுண்டு?
Q ➤ 104 எவைகளைச் சேர்க்க ஒரு காலமுண்டு?
Q ➤ 105. தழுவ ஒரு .......... உண்டு?
Q ➤ 106. தழுவாமலிருக்க ஒரு ............உண்டு?
Q ➤ 107. தேட ஒரு
Q ➤ 108. இழக்க ஒரு .....உண்டு?
Q ➤ 109. காப்பாற்ற ஒரு ............. உண்டு?
Q ➤ 110. எறிந்து விட ஒரு ?
Q ➤ 111. கிழிக்க ஒரு
Q ➤ 112. தைக்க ஒரு 2.?
Q ➤ 113. மவுனமாயிருக்க ஒரு.......உண்டு?
Q ➤ 114. பேச ஒரு உண்டு?
Q ➤ 115. சிநேகிக்க ஒரு.......உண்டு?
Q ➤ 116. பகைக்க ஒரு........உண்டு?
Q ➤ 117. யுத்தம்பண்ண ஒரு ........உண்டு?
Q ➤ 118. சமாதானம்பண்ண ஒரு..........உண்டு?
Q ➤ 119. மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவனுக்கு நியமித்த எதை பிரசங்கி கண்டார்?
Q ➤ 120. தேவன் சகலத்தையும் அதினதின் காலத்தில் எப்படி செய்திருக்கிறார்?
Q ➤ 121. தேவன் உலகத்தை எவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்?
Q ➤ 122. தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்து வரும் கிரியையை கண்டுபிடியாதவன் யார்?
Q ➤ 123. உயிரோடிருக்கையில் எதைச் செய்வதுமேயல்லாமல் வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லை?
Q ➤ 124. மனுஷர் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பது......?
Q ➤ 125. யார் செய்வது என்றைக்கும் நிலைக்கும்?
Q ➤ 126. எதினோடே ஒன்றும் கூட்டவும் கூடாது?
Q ➤ 127. எதிலிருந்து ஒன்றும் குறைக்கவும் கூடாது?
Q ➤ 128. யார், தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் செய்து வருகிறார்?
Q ➤ 129. இப்போதும் நடக்கிறது எது?
Q ➤ 130. இனி நடக்கப்போகிறது எது?
Q ➤ 131. நடந்ததை விசாரிப்பவர் யார்?
Q ➤ 132. பிரசங்கி நியாயஸ்தலத்தை எங்கே கண்டார்?
Q ➤ 133. நியாயஸ்தலத்தில் இருந்தது என்ன?
Q ➤ 134. பிரசங்கி நீதிஸ்தலத்தை எங்கே கண்டார்?
Q ➤ 135. நீதிஸ்தலத்தில்........இருந்தது?
Q ➤ 136. எவைகளை நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறது?
Q ➤ 137. தேவன் எவர்களை நியாயந்தீர்ப்பார் என்று பிரசங்கி தன் உள்ளத்தில் எண்ணினார்?
Q ➤ 138. மனுபுத்திரர் தாங்கள் எவைகளைப் போல இருக்கிறார்களென்று பிரசங்கி தன் உள்ளத்தில் எண்ணினார்?
Q ➤ 139. மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல இருக்கிறார்களென்பதைக் காணும்படிக்கு அவர்களைச் சோதிக்கிறவர் யார்?
Q ➤ 140. மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது ........சம்பவிக்கும்?
Q ➤ 141. ஜீவன்களுக்கெல்லாம் ஒன்றானது எது?
Q ➤ 142. எதைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல?
Q ➤ 143. எல்லாம் எங்கே உண்டாகிறது?
Q ➤ 144. எல்லாம் எதற்குத் திரும்புகிறது?
Q ➤ 145. யாருடைய ஆவி உயர ஏறுகிறது?
Q ➤ 146. எவர்களுடைய ஆவி தாழப் பூமியிலிறங்கும்?
Q ➤ 147. எவைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையேயல்லாமல் வேறே நன்மை மனுஷனுக்கு இல்லை?