Tamil Bible Quiz Ecclesiastes Chapter 2

Q ➤ 37. உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப் பார்ப்பேன் என்று உள்ளத்திலே சொல்லிக்கொண்டவன் யார்?


Q ➤ 38. பிரசங்கி தன் உள்ளத்திலே தன்னை சந்தோஷத்தினாலே சோதித்துப் பார்ப்பேன் என்றது எப்படியிருந்தது?


Q ➤ 39.எதை பைத்தியம் என்று பிரசங்கி கூறுகிறார்?


Q ➤ 40. சந்தோஷத்தைக் குறித்து பிரசங்கி என்னக் கூறினார்?


Q ➤ 41. தன் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருந்தவர் யார்?


Q ➤ 42.தன் தேகத்தை எதினால் சீராட்டிக்கொண்டிருக்க பிரசங்கி வகை தேடினார்?


Q ➤ 43.எதைப் பற்றிக்கொண்டிருக்க பிரசங்கி தன் உள்ளத்தில் வகை தேடினார்?


Q ➤ 44.நான் பெரிய வேலைகளைச் செய்தேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 45.பிரசங்கி தனக்காக எவைகளைக் கட்டினார்?


Q ➤ 46. தனக்காக திராட்சத் தோட்டங்களை நாட்டினவர் யார்?


Q ➤ 47. தனக்காக தோட்டங்களையும் சிங்கார வனங்களையும் உண்டாக்கினவர் யார்?


Q ➤ 48. தோட்டங்களிலும் சிங்கார வனங்களிலும் பிரசங்கி எவைகளை நாட்டினார்?


Q ➤ 49. தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்கு பிரசங்கி எவைகளை உண்டு பண்ணினார்?


Q ➤ 50. வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தவர் யார்?


Q ➤ 51. பிரசங்கியின் வீட்டிலும் ..........பிறந்தார்கள்?


Q ➤ 52.எருசலேமிலிருந்த எல்லாரைப் பார்க்கிலும் பிரசங்கிக்கு இருந்தது எது?


Q ➤ 53. வெள்ளி, பொன், ராஜசம்பத்து மற்றும் மாகாணங்களிலுள்ள பொருள்களை சேகரித்தவர் யார்?


Q ➤ 54.சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும் சம்பாதித்தவர் யார்?


Q ➤ 55.மனுபுத்திரருக்கு இன்பமான எவைகளை பிரசங்கி சம்பாதித்தார்?


Q ➤ 56.தனக்கு முன் எருசலேமிலிருந்த எல்லாரைப் பார்க்கிலும் பெரியவனும் திரவிய சம்பன்னனுமானவர் யார்?


Q ➤ 57.பிரசங்கியோடேகூட இருந்தது எது?


Q ➤ 58. தன் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் அவைகளுக்குத் தடைபண்ணாதவர் யார்?


Q ➤ 59.பிரசங்கி எதற்கு ஒரு சந்தோஷத்தையும் வேண்டாமென்று விலக்கவில்லை?


Q ➤ 60. பிரசங்கி செய்த முயற்சிகளிலெல்லாம் அவர் மனம் கொண்டிருந்தது என்ன?


Q ➤ 61..........செய்த சகல வேலைகளையும் பிரசங்கி கண்ணோக்கிப் பார்த்தார்?


Q ➤ 62.தான்பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தவர் யார்?


Q ➤ 63. பிரசங்கி கண்ணோக்கிப் பார்த்தவைகள் எப்படியிருந்தது?


Q ➤ 64. சூரியனுக்குக் கீழே........ஒன்றுமில்லை?


Q ➤ 65. பிரசங்கி எவைகளைப் பார்த்து அறியும்படி திரும்பினார்?


Q ➤ 66. இருளைப் பார்க்கிலும் எது உத்தமமானது?


Q ➤ 67. மதியீனத்தைப் பார்க்கிலும் உத்தமமானது எது?


Q ➤ 68. யாருடைய கண்கள் அவன் முகத்தில் இருக்கிறது?


Q ➤ 69. இருளிலே நடக்கிறவன் யார்?


Q ➤ 70. ஞானிக்கும் மூடனுக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டவர் யார்?


Q ➤ 71. யாருக்குச் சம்பவிக்கிறது போல பிரசங்கிக்கும் சம்பவித்தது?


Q ➤ 72. இப்பொழுது இருக்கிறதெல்லாம் எப்போது மறக்கப்பட்டுப்போம்?


Q ➤ 73. மூடன் சாகிறபடியே சாகிறவன் யார்?


Q ➤ 74. எங்கே செய்யப்படும் கிரியையெல்லாம் பிரசங்கிக்கு விசனமாயிருந்தது?


Q ➤ 75. பிரசங்கி எதற்குக்கீழேபட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தார்?


Q ➤ 76. சூரியனுக்குக் கீழேபட்ட பிரயாசத்தையெல்லாம் பிரசங்கியாருக்கு வைத்துப்போக வேண்டியதாயிருந்தது?


Q ➤ 77.சூரியனுக்குக் கீழே பட்ட எல்லா பிரயாசத்தின் மேலுள்ள எதை விட்டுவிட பிரசங்கி வகைபார்த்தான்?


Q ➤ 78. புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறவன் அதை வேறொருவனுக்கு சொந்தமாக விட்டுவிடுவது எப்படி இருக்கிறது?


Q ➤ 79. மனுஷனுடைய நாட்களெல்லாம்............உள்ளது?


Q ➤ 80. மனுஷனுடைய வேலைகள்.......உள்ளது?


Q ➤ 81. மனுஷனுடைய மனதுக்கு இராத்திரியிலும் இல்லாதது எது?


Q ➤ 82. மனுஷனுக்கு எதைப் பார்க்கிலும் ஒரு நன்மையும் இல்லை?


Q ➤ 83. புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பது யாருடைய கரத்திலிருந்து வருகிறது?


Q ➤ 84. "என்னைப்பார்க்கிலும் சம்பிரமமாய்ச் சாப்பிடத்தக்கவன் யார்?" -கூறியவர் யார்?


Q ➤ 85. என்னைப்பார்க்கிலும் துரிதமாய்ச் சம்பாதிக்கத்தக்கவன் யார், எனக் கூறியவர் யார்?


Q ➤ 86. தமது பார்வைக்கு நல்லவனாய் இருக்கிறவனுக்கு தேவன் எவைகளை அளிக்கிறார்?


Q ➤ 87. தேவன் யாருக்கு தொல்லையை நியமித்திருக்கிறார்?


Q ➤ 88. பாவஞ்செய்கிறவனுக்கு யாருடைய தொல்லையை தேவன் நியமித்தார்?