Q ➤ 273. இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் கர்த்தர் எவைகளை உண்டாக்கினார்?
Q ➤ 274. வெட்டுக்கிளிகள் எவைகளைத் தின்று தீர்த்தது?
Q ➤ 275. "கர்த்தராகிய ஆண்டவரே, மன்னித்தருளும்" - கூறியவர் யார்?
Q ➤ 276. "யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்" - கேட்டவர் யார்?
Q ➤ 280. கர்த்தர் நியாயம் விசாரித்த அக்கினி எதைப் பட்சித்தது?
Q ➤ 281. மகா ஆழியின் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்த்தது எது?
Q ➤ 282. அக்கினியை நிறுத்தும்படி கர்த்தரிடம் வேண்டியவர் யார்?
Q ➤ 283. மகா ஆழியின் ஒரு பங்கு பட்சிக்கப்பட்டதற்கு மனஸ்தாபப்பட்டவர் யார்?
Q ➤ 284. கர்த்தர் எதினால் கட்டப்பட்ட மதிலின்மேல் நின்றார்?
Q ➤ 285. "ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய்"- கேட்டவர் யார்?
Q ➤ 286. இஸ்ரவேலின் நடுவே எதை விடுவேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 287. இனி இஸ்ரவேலரை மன்னிக்கமாட்டேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 288. யாருடைய மேடைகள் பாழாக்கப்படும் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 289. யாருடைய பரிசுத்த ஸ்தலங்கள் அவாந்தரமாக்கப்படும் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 290. எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய் எழும்பி வருபவர் யார்?
Q ➤ 291. கர்த்தர் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய் எப்படி எழும்பி வருவார்?
Q ➤ 292. அமத்சியா எவ்விடத்திலுள்ள ஆசாரியன்?
Q ➤ 293. எரொபெயாம் எந்த நாட்டு அரசன்?
Q ➤ 294. எரொபெயாமிடம் ஆளனுப்பிய பெத்தேலின் ஆசாரியன் யார்?
Q ➤ 295, எரொபெயாமுக்கு விரோதமாக யார் கட்டுப்பாடு பண்ணுகிறதாக அமத்சியா கூறினான்?
Q ➤ 296. ஆமோஸ் யாரின் நடுவே எரொபெயாமுக்கு விரோதமாக கட்டுப்பாடு பண்ணியதாக அமத்சியா கூறினான்?
Q ➤ 297. தேசம் யாருடைய வார்த்தைகளையெல்லாம் சகிக்கிமாட்டாதென்று அமத்சியா கூறினான்?
Q ➤ 298. யார் பட்டயத்தினால் சாவான் என்று ஆமோஸ் கூறினான்?
Q ➤ 299. தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டு போகப்படுபவன் யார்?
Q ➤ 300. இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக்கொண்டு போகப்படுவான் என்று கூறியது யார்?
Q ➤ 301. "தரிசனம் பார்க்கிறவனே, போ" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 302. அமத்சியா ஆமோசிடம் எங்கே ஓடிப்போகக் கூறினான்?
Q ➤ 303. யூதா தேசத்துக்கு சென்று அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு என்று ஆமோசிடம் கூறியவன் யார்?
Q ➤ 304. "பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ 305. ராஜாவின் பரிசுத்த ஸ்தலம் எது?
Q ➤ 306. ராஜ்யத்தின் அரமனையுமாய் இருக்கிறது எது?
Q ➤ 307. பெத்தேல் ராஜாவின் பரிசுத்த ஸ்தலம் என்று கூறியவன் யார்?
Q ➤ 308. பெத்தேல் ராஜ்யத்தின் அரமனை என்று கூறியவன் யார்?
Q ➤ 309. நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல என்று யார். யாரிடம் கூறியது?
Q ➤ 310. நான் மந்தைமேய்க்கிறவன் என்று கூறியவன் யார்?
Q ➤ 311. நான் காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாய் இருந்தேன் என்று கூறியவன் யார்?
Q ➤ 312. மந்தையின் பின்னாலே போகிறபோது கர்த்தரால் அழைக்கப்பட்டவன் யார்?
Q ➤ 313. ஆமோஸ் யாருக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொல்ல அழைக்கப்பட்டான்?
Q ➤ 314. கர்த்தருடைய ஜனம் எது?
Q ➤ 315. யாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று அமத்சியா சொன்னதாக ஆமோஸ் கூறினான்?
Q ➤ 316. யாருடைய பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்?
Q ➤ 317. அமத்சியாவின் குமாரரும் குமாரத்திகளும் விழுவார்கள்?
Q ➤ 318. யாருடைய வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்?
Q ➤ 319. அசுத்தமான தேசத்திலே செத்துபோகிறவன் யார்?