Tamil Bible Quiz Amos Chapter 5

Q ➤ 162. எவர்களைக்குறித்து கர்த்தர் புலம்பிச்சொல்லும் வசனத்தை அவர்கள் கேட்க வேண்டும்?


Q ➤ 163. .......... என்னும் கன்னிகை விழுந்தாள்?


Q ➤ 164. இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாதவள் யார்?


Q ➤ 165. இஸ்ரவேல் என்னும் கன்னிகை எங்கே விழுந்துகிடந்தாள்?


Q ➤ 166. யாரை எடுப்பாரில்லை?


Q ➤ 167. நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் எத்தனைபேர் இங்கேயே மீந்திருப்பார்கள்?


Q ➤ 168. .......... தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் ?


Q ➤ 169. நகரத்திலிருந்து புறப்பட்ட நூறுபேரில் எத்தனைபேர் இங்கேயே மீந்திருப்பார்கள்?


Q ➤ 170. எதைத் தேடாதிருக்கக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 171. எங்கே சேராதிருக்கக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 172. எங்கே போகாதிருக்கக் கர்த்தர் கூறினார்?


Q ➤ 173. சிறையிருப்பாகப் போவது எது?


Q ➤ 174. பாழான ஸ்தலமாகப் போவது எது?


Q ➤ 175. கர்த்தரைத் தேடாவிட்டால் யோசேப்பின் வீட்டைப் பட்சிப்பது எது?


Q ➤ 176. எங்கே இருக்கிற ஒருவராலும் அவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றும்?


Q ➤ 177. நியாயத்தை எட்டியாக மாற்றுகிறவர்கள் யாரைத் தேடவேண்டும்?


Q ➤ 178. எதைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்கள் கர்த்தரைத் தேடவேண்டும்?


Q ➤ 179. அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர் யார்?


Q ➤ 180. கர்த்தர் எதை விடியற்காலமாக மாற்றுகிறவர்?


Q ➤ 181. பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர் யார்?


Q ➤ 182. சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைக்கிறவர் யார்?


Q ➤ 183. கர்த்தர் சமுத்திரத்தின் தண்ணீர்களை எதின்மேல் ஊற்றுகிறார்?


Q ➤ 184. கொள்ளை கொடுத்தவனை கர்த்தர் யாருக்கு விரோதமாய் லகுவடையப் பண்ணுவார்?


Q ➤ 185. எதின்மேல் பாழ்கடிப்பு வரத்தக்கதாகக் கர்த்தர் கொள்ளை கொடுத்தவனை லகுவடையப்பண்ணுவார்?


Q ➤ 186. ஒலிமுகவாசலிலே கடிந்து கொள்ளுகிறவனைப் பகைத்தவர்கள் யார்?


Q ➤ 187. யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுத்தவர்கள் யார்?


Q ➤ 188. தரித்திரனை மிதித்தவர்கள் யார்?


Q ➤ 189. இஸ்ரவேல் வம்சத்தார் யார் கையிலே தானியத்தைச் சுமைசுமையாய் வாங்கினார்கள்?


Q ➤ 190. பொளிந்த கற்களால் வீடுகளைக் கட்டினவர்கள் யார்?


Q ➤ 191. தாங்கள் பொளிந்த கற்களால் கட்டின வீடுகளில் குடியிருப்பதில்லையென்று கர்த்தர் யாரைக் கூறினார்?


Q ➤ 192. இஸ்ரவேல் வம்சத்தார் எப்படிப்பட்ட திராட்சத்தோட்டங்களை நாட்டினார்கள்?


Q ➤ 193. தாங்கள் நாட்டின இன்பமான திராட்சத்தோட்டங்களின் இரசத்தைக் குடிப்பதில்லையென்று கர்த்தர் யாரைக் கூறினார்?


Q ➤ 194. யாருடைய மீறுதல்கள் மிகுதியென்று கர்த்தர் அறிவார்?


Q ➤ 195. இஸ்ரவேல் வம்சத்தாரின் பலத்ததென்று கர்த்தர் அறிவார்?


Q ➤ 196. இஸ்ரவேல் வம்சத்தார் யாரை ஒடுக்கி, பரிதானம் வாங்கினார்கள்?


Q ➤ 197. ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டினவர்கள் யார்?


Q ➤ 198. அந்தக் காலம் என்று ஆமோஸ் 5:13 ல் கூறப்பட்டுள்ளது என்ன?


Q ➤ 199. தீமையான காலத்தில் யார் மௌனமாயிருக்கவேண்டும்?


Q ➤ 200. நாம் பிழைக்கும்படிக்கு எதைத் தேடக் கூடாது?


Q ➤ 201. நாம் பிழைக்கும்படிக்கு எதைத் தேடவேண்டும்?


Q ➤ 202. நன்மையைத் தேடும்போது நம்மோடே இருப்பவர் யார்?


Q ➤ 203. இஸ்ரவேலர் தீமையை வெறுத்து, எதை விரும்ப வேண்டும்?


Q ➤ 204. இஸ்ரவேலர் எங்கே நியாயத்தை நிலைப்படுத்த வேண்டும்?


Q ➤ 205. ஒலிமுகவாசலில் இஸ்ரவேலர் நியாயத்தை நிலைப்படுத்தும்போது. கர்த்தர் யாருக்கு இரங்குவார்?


Q ➤ 206. இஸ்ரவேலின் எல்லாத் தெருக்களிலும் உண்டாவது எது?


Q ➤ 207. இஸ்ரவேலின் எல்லா வீதிகளிலும் என்று ஓலமிடுவார்கள்?


Q ➤ 208. இஸ்ரவேலில் பயிரிடுகிறவர்களை எதற்கு வரவழைப்பார்கள்?


Q ➤ 209. இஸ்ரவேலில் யாரை புலம்புகிறதற்கு வரவழைப்பார்கள்?


Q ➤ 210. இஸ்ரவேலில் எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் உண்டாயிருக்கும்?


Q ➤ 211. இஸ்ரவேலின் நடுவே கடந்துபோகிறவர் யார்?


Q ➤ 212. எதை விரும்புகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 213. வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருப்பது எது?


Q ➤ 214. சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோல யாருக்கு இருக்கும்?


Q ➤ 215. இஸ்ரவேலருக்கு வீட்டுக்குள்ளே சுவரின்மேல் கை வைத்தபோது எது கடித்ததுபோல இருக்கும்?


Q ➤ 216. கர்த்தருடைய நாள்...... இராமலிருக்கும்?


Q ➤ 217. இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருப்பது எது?


Q ➤ 218. கர்த்தர் யாருடைய பண்டிகைகளைப் பகைத்து வெறுத்தார்?


Q ➤ 219. இஸ்ரவேலரின் ஆசரிப்பு நாட்களில் யாருக்குப் பிரியமில்லை?


Q ➤ 220. இஸ்ரவேலர் எவைகளைத் தமக்குப் படைத்தாலும் அங்கீகரிக்கமாட்டேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 221. கர்த்தர் யாருடைய கொழுமையான மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளை நோக்கிப்பார்க்கமாட்டேன் என்று கூறினார்?


Q ➤ 222. இஸ்ரவேலர் எவைகளின் இரைச்சலை கர்த்தரைவிட்டு அகற்ற வேண்டும்?


Q ➤ 223. இஸ்ரவேலரின் வீணைகளின் ஓசையைக் கேட்கமாட்டேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 224. தண்ணீரைப்போல புரண்டு வரவேண்டியது எது?


Q ➤ 225. வற்றாத நதியைப்போல புரண்டு வரவேண்டியது எது?


Q ➤ 226. வனாந்தரத்தில் நாற்பது வருஷம் இருந்தவர்கள் யார்?


Q ➤ 227. இஸ்ரவேல் வம்சத்தார் எப்பொழுது கர்த்தருக்கு பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தவில்லை?


Q ➤ 228. இஸ்ரவேலர் வனாந்தரத்தில் எதைத் தங்களுக்கு உண்டாக்கினார்கள்?


Q ➤ 229. மோளேகுடைய கூடாரத்தைச் சுமந்துகொண்டு வந்தவர்கள் யார்?


Q ➤ 230. இஸ்ரவேல் புத்திரருடைய தேவர்களின் நட்சத்திர ராசி எது?


Q ➤ 231. தங்கள் சொரூபங்களின் சப்பரத்தைச் சுமந்துகொண்டு வந்தவர்கள் யார்? இஸ்ரவேல் புத்திரர் கூறினார்?