Tamil Bible Quiz Amos Chapter 4

Q ➤ 123. சமாரியாவின் மலைகளிலுள்ள எவைகள் கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கவேண்டும்?


Q ➤ 124. பாசானின் மாடுகள் யாரை ஒடுக்கினார்கள்?


Q ➤ 125. பாசானின் மாடுகள் யாரை நொறுக்கினார்கள்?


Q ➤ 126. நாங்கள் குடிக்கும்படிக் கொண்டுவாருங்களென்று தரித்திரர் மற்றும் எளியவர்களின் எஜமான்களிடம் கூறியவர்கள் யார்?


Q ➤ 127. பாசானின் மாடுகளைக் கர்த்தர் எவைகளால் இழுத்துக்கொண்டுப் போகும் நாட்கள் வரும்?


Q ➤ 128. கர்த்தர் யாரை தூண்டில்களால் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வரும்?


Q ➤ 129. பாசானின் மாடுகளையும் பின்சந்ததியையும் இழுத்துக்கொண்டு போகும் நாட்கள் வருமென்று கர்த்தர் எதைக் கொண்டு ஆணையிட்டார்?


Q ➤ 130. ஒவ்வொருவனும் எங்கே சுமந்துகொண்டுபோவதை எறிந்து விடுவான்?


Q ➤ 131. அரமனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிடுகிறவன் எது வழியாய்ப் புறப்பட்டுப்போவான்?


Q ➤ 132. எங்கே போய் துரோகம்பண்ணுங்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 133. எங்கே போய் துரோகத்தைப் பெருகப்பண்ணுங்கள் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 134. காலைதோறும் எவைகளைச் செலுத்துங்கள் என்று கர்த்தர் இஸ்ரவேலரிடம் கூறினார்?


Q ➤ 135. மூன்றாம் வருஷத்தில் எவைகளைச் செலுத்துங்கள் என்று கர்த்தர் இஸ்ரவேலரிடம் கூறினார்?


Q ➤ 136. எதினோடே தூபங்காட்டுவது இஸ்ரவேலருக்குப் பிரியம் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 137. எவைகளைக் கூறித் தெரியப்படுத்துவது இஸ்ரவேலருக்குப் பிரியம் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 138. கர்த்தர் இஸ்ரவேலரின் எவைகளுக்கு ஓய்வைக் கட்டளையிட்டார்?


Q ➤ 139. கர்த்தர் இஸ்ரவேலரின் ஸ்தலங்களிலெல்லாம் எதைக் கட்டளையிட்டார்?


Q ➤ 140. தங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், அப்பக்குறைவையும் கட்டளையிட்டும் கர்த்தரிடம் திரும்பாதவர்கள் யார்?


Q ➤ 141. அறுப்புக்காலம் வர மூன்றுமாதம் இருக்கும்போது கர்த்தர் எதைத் தடுத்தார்?


Q ➤ 142. ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் கட்டளையிட்டவர் யார்?


Q ➤ 143. ........பெய்யாத வயல் காய்ந்துபோனது?


Q ➤ 144. தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்திற்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக் கொள்ளாதவர்கள் யார்?


Q ➤ 145. கருக்காயினாலும் விஷப்பனியினாலும் இஸ்ரவேலரைத் தண்டித்தவர் யார்?


Q ➤ 146, இஸ்ரவேலரின் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் மிகுதியானதை அரித்துப்போட்டது எது?


Q ➤ 147. இஸ்ரவேலரின் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதை அரித்துப்போட்டது எது?


Q ➤ 148. எங்கே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயைக் கர்த்தர் இஸ்ரவேலருக்குள் அனுப்பினார்?


Q ➤ 149. இஸ்ரவேலரின் வாலிபரை கர்த்தர் எதினாலே கொன்றார்?


Q ➤ 150. இஸ்ரவேலரின் குதிரைகளை அழித்துப்போட்டவர் யார்?


Q ➤ 151. கர்த்தர் எதை இஸ்ரவேலரின் நாசிகளில் ஏறப்பண்ணினார்?


Q ➤ 152. இஸ்ரவேலரைக் கவிழ்த்துப்போட்டவர் யார்?


Q ➤ 153. தேவன் எவைகளைக் கவிழ்த்துப்போட்டதுபோல, இஸ்ரவேலரைக் கவிழ்த்துப்போட்டார்?


Q ➤ 154. அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தவர்கள் யார்?


Q ➤ 155. இஸ்ரவேல் யாரைச் சந்திக்கும்படி ஆயத்தப்படவேண்டும்?


Q ➤ 156. பர்வதங்களை உருவாக்கினவர் யார்?


Q ➤ 157. காற்றைச் சிருஷ்டித்தவர் யார்?


Q ➤ 158. மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவர் யார்?


Q ➤ 159. விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவர் யார்?


Q ➤ 160. பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவர் யார்?


Q ➤ 161. சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது யாருடைய நாமம்?