Tamil Bible Quiz 2 Timothy Chapter 4

Q ➤ 198. தேவனுக்கு முன்பாக சாட்சியாகக் கட்டளையிட்டவர் யார்?


Q ➤ 199. உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தோர்களையும் நியாயந்தீர்க்கப் போகிறவர் யார்?


Q ➤ 200. இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக சாட்சியாக கட்டளையிட்டவர் யார்?


Q ➤ 201. யாருடைய பிரசன்னமாகுதலை சாட்சியாக வைத்து பவுல் கட்டளையிட்டார்?


Q ➤ 202. யாருடைய ராஜ்யத்தை சாட்சியாக வைத்து பவுல் கட்டளையிட்டார்?


Q ➤ 203. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் எதைப் பிரசங்கம் பண்ண வேண்டும்?


Q ➤ 204. திருவசனத்தை எப்படி பிரசங்கம் பண்ணவேண்டும்?


Q ➤ 205. எல்லா நீடிய சாந்தத்தோடு எதைச் சொல்லவேண்டும்?


Q ➤ 206. உபதேசத்தோடு எதைச் சொல்லவேண்டும்?


Q ➤ 207. கண்டனம்பண்ணி எதைச் சொல்லவேண்டும்?


Q ➤ 208. கடிந்து கொண்டு எதைச் சொல்லவேண்டும்?


Q ➤ 209. மனுஷர்கள் எதைப்பொறுக்க மனதில்லாமல் போவார்கள்?


Q ➤ 210. கடைசி நாட்களில் செவித்தினவுள்ளவர்களாகிறவர்கள் யார்?


Q ➤ 211. கடைசி நாட்களில் மனுஷர்கள் எதற்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொள்வார்கள்?


Q ➤ 212. கடைசி நாட்களில் எதற்கு செவியை விலக்குவார்கள்?


Q ➤ 213. கடைசி நாட்களில் எதற்கு சாய்ந்து போகும் காலம் வரும்?


Q ➤ 214. "நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு” யார், யாரிடம் கூறியது?


Q ➤ 215. தீங்கநுபவி என்று பவுல் யாரிடம் கூறினார்?


Q ➤ 216. தீமோத்தேயு யாருடைய வேலையைச் செய்ய பவுல் கூறினார்?


Q ➤ 217. உன் ஊழியத்தை நிறைவேற்று என்று பவுல் யாரிடம் கூறினார்?


Q ➤ 218. “இப்பொழுது பானபலியாக வார்க்கப்பட்டு போகிறேன்"- நான் யார்?


Q ➤ 219. பவுல் எதை விட்டுப் பிரியும் காலம் வந்தது என்று கூறினார்?


Q ➤ 220. பவுல் எதைப் போராடியதாகக் கூறினார்?


Q ➤ 221. ஓட்டத்தை முடித்தேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 222. பவுல் எதைக் காத்துக் கொண்டதாகக் கூறினார்?


Q ➤ 223. இதுமுதல்.......எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 224. நீதியுள்ள நியாயாதிபதி யார்?


Q ➤ 225. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் தனக்கு எதைத் தந்தருளுவார் என பவுல் கூறினார்?


Q ➤ 226. நீதியின் கிரீடத்தை கர்த்தர் எவர்களுக்குத் தந்தருளுவார்?


Q ➤ 227. பவுல் யாரை சீக்கிரமாய் தன்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படக் கூறினார்?


Q ➤ 228. இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்தவன் யார்?


Q ➤ 229. இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து பவுலைவிட்டு பிரிந்தவன் யார்?


Q ➤ 230. தேமா பவுலைவிட்டு பிரிந்து எங்கே போனான்?


Q ➤ 231. பவுலைவிட்டு கலாத்தியா நாட்டிற்குப் போனவன் யார்?


Q ➤ 232. பவுலைவிட்டு தல்மாத்தியா நாட்டிற்கு போனவன் யார்?


Q ➤ 233. பவுலோடு கூட இருந்தவன் யார்?


Q ➤ 234. பவுல் யாரை தன்னோடு கூட்டிக்கொண்டு வரும்படி தீமோத்தேயுவிடம் கூறினார்?


Q ➤ 235. பவுலோடு ஊழியத்தில் பிரயோஜனமுள்ளவன் யார்?


Q ➤ 236. பவுல் யாரை எபேசுவுக்கு அனுப்பினார்?


Q ➤ 237. கார்ப்பு எந்த பட்டணத்திலிருந்தான்?


Q ➤ 238. பவுல் தன் மேலங்கியை யார் வசத்தில் வைத்து வந்தார்?


Q ➤ 239. பவுல் தன் புஸ்தகங்களை யார் வசத்தில் வைத்து வந்தார்?


Q ➤ 240. பவுல் தன் தோற் சுருள்களை யார் வசத்தில் வைத்து வந்தார்?


Q ➤ 241. பவுல் தன்னுடைய மேலங்கியையும், புஸ்தகங்களையும் தோற் சுருள்களையும் யாரிடம் எடுத்து வரச் சொன்னார்?


Q ➤ 242. பவுலுக்கு வெகு தீமை செய்தவன் யார்?


Q ➤ 243. யாருடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக என்று பவுல் கூறினார்?


Q ➤ 244. அலெக்சந்தரைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டியவன் யார்?


Q ➤ 245. பவுலின் வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்து நின்றவன் யார்?


Q ➤ 246. யார் முதல்விசை உத்தரவு சொல்ல நிற்கையில் ஒருவனும் அவரோடே நிற்கவில்லை?


Q ➤ 247. "எல்லோரும் என்னைக் கைவிட்டார்கள்" கூறியவர் யார்?


Q ➤ 248. தன்னைக் கைவிட்டவர்கள் மேல் எது சுமராதிருப்பதாக என்று பவுல் கூறினார்?


Q ➤ 249. பவுலுக்குத் துணையாக நின்றவர் யார்?


Q ➤ 250. பவுலாலே பிரசங்கம் நிறைவேறச் செய்தவர் யார்?


Q ➤ 251. எவர்கள் பவுலின் பிரசங்கத்தைக் கேட்கிறதற்காக பவுலைக் கர்த்தர் பலப்படுத்தினார்?


Q ➤ 252. பவுல் எதின் வாயிலிருந்தும் இரட்சிக்கப்பட்டார்?


Q ➤ 253. கர்த்தர் பவுலை எதினின்றும் இரட்சித்தார்?


Q ➤ 254. எதை அடையும்படி கர்த்தர் தன்னைக் காப்பாற்றுவார் என பவுல் கூறினார்?


Q ➤ 255. யாருக்கு சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக?


Q ➤ 256. பிரிஸ்காளுக்கு எதைச் சொல்லும்படி பவுல் தீமோத்தேயுவிடம் கூறினார்?


Q ➤ 257. ஆக்கில்லாவுக்கு எதைச் சொல்லும்படி பவுல் தீமோத்தேயுவிடம் கூறினார்?


Q ➤ 258. ஒநேசிப்போருவின் வீட்டாருக்கு எதைச் சொல்லும்படி பவுல் தீமோத்தேயுவிடம் கூறினார்?


Q ➤ 259. கொரிந்துப்பட்டணத்தில் இருந்துவிட்டவன் யார்?


Q ➤ 260. பவுல் யாரை வியாதிப்பட்டவனாக விட்டு வந்தார்?


Q ➤ 261. துரோப்பீமுவை பவுல் எங்கே வியாதிப்பட்டவனாக விட்டு வந்தார்?


Q ➤ 262. பவுல் தீமோத்தேயுவை எதற்குமுன் வந்துசேரும்படி கூறினார்?


Q ➤ 263. ஐபூலுவும், புதேஞ்சும் தீமோத்தேயுவுக்கு எதைக் கூறினார்கள்?


Q ➤ 264. லீனுவும் கலவுதியாளும் யாருக்கு வாழ்த்துதல் சொன்னார்கள்?


Q ➤ 265. மற்ற எல்லாச் சகோதரரும் யாருக்கு வாழ்த்துதல் சொன்னார்கள்?


Q ➤ 266. தீமோத்தேயுவின் ஆவியுடனேகூட யார் இருப்பார் என பவுல் கூறினார்?


Q ➤ 267. .........உங்களோடு இருப்பதாக?


Q ➤ 268. 2 தீமோத்தேயு புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 269. 2 தீமோத்தேயு புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 270. 2 தீமோத்தேயு புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 271. 2 தீமோத்தேயு புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 272. 2 தீமோத்தேயு புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 274. 2 தீமோத்தேயு புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 275. 2 தீமோத்தேயு புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 276. 2 தீமோத்தேயு புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 278. 2 தீமோத்தேயு புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 279. 2 தீமோத்தேயு புத்தகத்தின் முக்கிய இடங்கள் எது?


Q ➤ 280. 2 தீமோத்தேயு நூலின் தன்மை என்ன?


Q ➤ 281. மாயமற்ற (1:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 282. தீங்கநுபவி (1:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 283. பிரசன்னமானதினாலே (1:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 284. வெளியரங்கமாக்கினார் (1:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 285. இளைப்பாற்றினார் (1:16) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 286. சேவகமெழுதிக் கொண்டவனுக்கு (2:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 287. வார்த்தை (2:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 288. பிரயோஜனமில்லாமல் (2:14) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 289. அரிபிளவையைப்போல (2:17) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 290. முத்திரையாயிருக்கிறது (2:19) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 291. பாலியத்துக்குரிய (2:22) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 292. அயுக்தமுமான (2:23) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 293. பிரசன்னமாகுதலையும் (4:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 294. ஜாக்கிரதையாய் (4:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 295. செவித்தினவுள்ளவர்களாகி (4:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 296. ஜாக்கிரதைப்படு (4:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 297. பிரயோஜனமுள்ளவன் (4:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 298. வசத்தில் (4:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 299. 2 தீமோத்தேயு என்பதன் கிரேக்கப் பதம் என்ன?


Q ➤ 300. தேவ ஆவியினால் அருளப்பட்டது என்பதன் கிரேக்கச் சொல் என்ன?