Q ➤ 66. தீமோத்தேயு எதில் பலப்பட வேண்டும்?
Q ➤ 67. எவர்களுக்கு முன்பாக தீமோத்தேயு பவுலிடம் கேட்டறிந்தார்?
Q ➤ 68. பவுலிடம் கேட்டவைகளை தீமோத்தேயு யாரிடத்தில் ஒப்புவிக்க வேண்டும்?
Q ➤ 69. தீமோத்தேயு யாருக்கு நல்ல போர்ச்சேவகனாயிருக்க வேண்டும்?
Q ➤ 70. இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய் தீங்கநுபவிக்க வேண்டியவன் யார்?
Q ➤ 71. தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்க வேண்டியவன் யார்?
Q ➤ 72. தண்டில் சேவகம்பண்ணுகிறவன் எதில் சிக்கிக்கொள்ளமாட்டான்?
Q ➤ 73. யார் சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்?
Q ➤ 74. பலனில் முந்திப் பங்கடைய வேண்டியவன் யார்?
Q ➤ 75. "நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்"- யார், யாரிடம் கூறியது?
Q ➤ 77. தாவீதின் சந்ததியில் பிறந்தவர் யார்?
Q ➤ 78. மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர் யார்?
Q ➤ 79. பாதகன் போலக் கட்டப்பட்டவர் யார்?
Q ➤ 80. பவுல் எதினிமித்தம் பாதகன்போலக் கட்டப்பட்டார்?
Q ➤ 81. பவுல் பாதகன்போலக் கட்டப்பட்டு எதை அநுபவித்தார்?
Q ➤ 82. பவுல் கட்டப்பட்டிருந்தாலும் கட்டப்படாதது எது?
Q ➤ 83. இயேசு கிறிஸ்துவினால் உண்டான இரட்சிப்பை எவர்கள் பெற்றுக் கொள்ளும்படி பவுல் விரும்பினார்?
Q ➤ 84. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இயேசுகிறிஸ்துவின் இரட்சிப்பை எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும்?
Q ➤ 85. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நிமித்தம் சகலத்தையும் சகித்தவர் யார்?
Q ➤ 86. நாம் யாரோடே மரித்தோமானால் அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்?
Q ➤ 87."நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்”- இந்த வார்த்தை எப்படிப்பட்டது?
Q ➤ 88. இயேசுவோடுகூட எதைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்?
Q ➤ 89. நாம் யாரை மறுதலித்தால் அவரும் நம்மை மறுதலிப்பார்?
Q ➤ 90. நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும் உண்மையுள்ளவராயிருக்கிறவர் யார்?
Q ➤ 91. தம்மைத் தாம் மறுதலிக்கமாட்டதவர் யார்?
Q ➤ 92. ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதது எது?
Q ➤ 93. கேட்கிறவர்களை கவிழ்த்துப்போடுகிறது எது?
Q ➤ 94. தீமோத்தேயு எதைச் செய்யக்கூடாது என பவுல் கூறினார்?
Q ➤ 95. கர்த்தருக்கு முன்பாக யாருக்கு எச்சரித்துப் புத்திசொல்ல வேண்டும்?
Q ➤ 96. வெட்கப்படாத ஊழியக்காரனாயிருக்க வேண்டியவன் யார்?
Q ➤ 97. தீமோத்தேயு எதை நிதானமாய் பகுத்து போதிக்கிறவனாயிருக்க வேண்டும்?
Q ➤ 98. தீமோத்தேயு தன்னை யாருக்கு முன்பாக உத்தமனாக நிறுத்த வேண்டும்?
Q ➤ 99. எதற்கு விலகியிருக்க வேண்டும்?
Q ➤ 100.அவபக்தியை உண்டாக்குவது எது?
Q ➤ 101. சீர்கேடான வீண்பேச்சால் அவபக்திக்குள்ளாகிறவர்கள் யார்?
Q ➤ 102. கள்ளப்போதகர்களின் வார்த்தை எதைப்போலப் படரும்?
Q ➤ 103. இமெநே எப்படிப்பட்டவன் என்று பவுல் கூறினார்?
Q ➤ 104. பிலேத்து எப்படிப்பட்டவன் என்று பவுல் கூறினார்?
Q ➤ 105. இமெநேயும் பிலேத்தும் எதை விட்டு விலகினார்கள்?
Q ➤ 106. இமெநேயும் பிலேத்தும் எது நடந்தாயிற்று என்று கூறினார்கள்?
Q ➤ 107. சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப் போட்டவர்கள் யார்?
Q ➤ 108.தேவனுடைய.......நிலைத்திருக்கிறது?
Q ➤ 109. தம்முடையவர்களை அறிபவர் யார்?
Q ➤ 110. கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் எதைவிட்டு விலகக்கடவன்?
Q ➤ 111. எங்கே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுண்டு?
Q ➤ 112. எங்கே மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு?
Q ➤ 113. வெள்ளியும் பொன்னுமான பாத்திரங்களில் சில எதற்குரியவைகள்?
Q ➤ 114. மரமும் மண்ணுமான பாத்திரங்களில் சில எதற்குரியவைகள்?
Q ➤ 115. கனத்திற்குரிய பாத்திரமாயிருப்பவன் யார்?
Q ➤ 116. பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரமாயிருப்பவன் யார்?
Q ➤ 117. எஜமானுக்கு உபயோகமான பாத்திரமாயிருப்பவன் யார்?
Q ➤ 118. எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரமாயிருப்பவன் யார்?
Q ➤ 119. எதற்கு விலகி ஓட வேண்டும்?
Q ➤ 120. கர்த்தரை எப்படி தொழுது கொள்ளவேண்டும்?
Q ➤ 121. எவர்களுடனே நீதியை அடையும்படி நாட வேண்டும்?
Q ➤ 122. எவர்களுடனே விசுவாசத்தை அடையும்படி நாட வேண்டும்?
Q ➤ 123. எவர்களுடனே அன்பை அடையும்படி நாட வேண்டும்?
Q ➤ 124. எவர்களுடனே சமாதானத்தை அடையும்படி நாட வேண்டும்?
Q ➤ 125. சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ளுகிறவர்களுடனே எவைகளை அடையும்படி நாடவேண்டும்?
Q ➤ 126. சண்டைகளைப் பிறப்பிப்பது எது?
Q ➤ 127. எப்படிப்பட்ட தர்க்கங்களுக்கு விலகியிருக்க வேண்டும்?
Q ➤ 128. சண்டைபண்ணுகிறவனாயிருக்கக் கூடாதவன் யார்?
Q ➤ 128. எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாயிருக்க வேண்டியவன் யார்?
Q ➤ 128. போதக சமர்த்தனாயிருக்க வேண்டியவன் யார்?
Q ➤ 131. தீமையை சகிக்கிறவனுமாயிருக்க வேண்டியவன் யார்?
Q ➤ 132. எவர்கள் சத்தியத்தை அறிய வேண்டும்?
Q ➤ 133. எதிர் பேசுகிறவர்களுக்கு தேவன் எதை அளிக்க வேண்டும்?
Q ➤ 134. எதிர்பேசுகிறவர்கள் யாரால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்?
Q ➤ 135. பிசாசினுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 136. மறுபடியும் மயக்கந்தெளிய வேண்டியவர்கள் யார்?
Q ➤ 137. எதிர் பேசுகிறவர்கள் யாருடைய கண்ணிக்கு நீங்க வேண்டும்?
Q ➤ 138. எதிர் பேசுகிறவர்களுக்கு எப்படி உபதேசிக்க வேண்டும்?