Q ➤ 1. ஜீவனைப் பற்றிய வாக்குத்தத்தம் யாரால் உண்டாயிருக்கிறது?
Q ➤ 2. தேவனுடைய சித்தத்தினாலே அப்போஸ்தலனானவர் யார்?
Q ➤ 3. பவுல் யாருடைய அப்போஸ்தலன்?
Q ➤ 4. பவுல் தீமோத்தேயுவை எப்படி அழைத்தார்?
Q ➤ 5. நம்முடைய பிதா யார்?
Q ➤ 6. நம்முடைய கர்த்தர் யார்?
Q ➤ 7.பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் எவைகள் உண்டாவதாக?
Q ➤ 8. இரவும் பகலும் தீமோத்தேயுவை நினைத்தவர் யார்?
Q ➤ 9. இரவும் பகலும் பவுல் எவைகளில் தீமோத்தேயுவை நினைத்தார்?
Q ➤ 10. பவுல் தீமோத்தேயுவின் எதை ஞாபகம்பண்ணினார்?
Q ➤ 11. தீமோத்தேயுவைக் காண வாஞ்சையாயிருந்தவர் யார்?
Q ➤ 12. தீமோத்தேயுவைக் கண்டு எதனால் நிறையும்படிக்கு பவுல் வாஞ்சையாயிருந்தார்?
Q ➤ 13. தீமோத்தேயுவிடமிருந்த விசுவாசம் எப்படிப்பட்டது?
Q ➤ 14. தீமோத்தேயுவிடமுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவு கூர்ந்தவர் யார்?
Q ➤ 15. பவுலின் முன்னோர்கள் யாரை ஆராதித்து வந்தார்கள்?
Q ➤ 16. பவுலின் முன்னோர்கள் தேவனை எப்படி ஆராதித்து வந்தார்கள்?
Q ➤ 17. தீமோத்தேயுவின் பாட்டி பெயர் என்ன?
Q ➤ 18. தீமோத்தேயுவின் அம்மா பெயர் என்ன?
Q ➤ 19. தீமோத்தேயுவின் பாட்டியிடம் நிலைத்திருந்தது எது?
Q ➤ 20. தீமோத்தேயுவின் தாயிடம் நிலைத்திருந்தது எது?
Q ➤ 21. தீமோத்தேயுவுக்குள்ளும் எது நிலைத்திருக்கிறதென்று பவுல் நிச்சயித்திருந்தார்?
Q ➤ 22. தீமோத்தேயுவின் மேல் கைகளை வைத்தவர் யார்?
Q ➤ 23. தீமோத்தேயுவின் மேல் பவுல் கைகளை வைத்ததினால் தீமோத்தேயுவுக்கு உண்டானது எது?
Q ➤ 24. தீமோத்தேயு தனக்கு உண்டான எதை அனல்மூட்டி எழுப்ப வேண்டும்?
Q ➤ 25. தேவன் நமக்கு எதைக் கொடுக்கவில்லை?
Q ➤ 26. பலமுள்ள ஆவியை நமக்குத் தந்தவர் யார்?
Q ➤ 27. அன்புள்ள ஆவியை நமக்குத் தந்தவர் யார்?
Q ➤ 28. தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை நமக்குத் தந்தவர் யார்?
Q ➤ 29. தேவன் நமக்கு எப்படிப்பட்ட ஆவியைத் தந்திருக்கிறார்?
Q ➤ 30. எதைப் பற்றிய சாட்சியைக்குறித்து வெட்கப்படக்கூடாது?
Q ➤ 31. கர்த்தர் நிமித்தம் கட்டப்பட்டவர் யார்?
Q ➤ 32. தேவ வல்லமைக்கேற்றபடி எதற்காக தீங்கநுபவிக்க வேண்டும்?
Q ➤ 33. கர்த்தர் எதின்படி நம்மை இரட்சிக்கவில்லை?
Q ➤ 34. கர்த்தர் எதின்படி நம்மை இரட்சித்தார்?
Q ➤ 35. ஆதிகாலமுதல் இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்கு அருளப்பட்டது எது?
Q ➤ 36. கிருபையின்படி நம்மை இரட்சித்தவர் யார்?
Q ➤ 37. கர்த்தர் நம்மை எப்படி அழைத்தார்?
Q ➤ 38. நம்முடைய இரட்சகராயிருக்கிறவர் யார்?
Q ➤ 39. இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினால் வெளிப்பட்டது எது?
Q ➤ 40. மரணத்தை பரிகரித்தவர் யார்?
Q ➤ 41. இயேசு கிறிஸ்து சுவிசேஷத்தினாலே எவைகளை வெளியரங்கமாக்கினார்?
Q ➤ 42. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு பிரசங்கியானவர் யார்?
Q ➤ 43. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு அப்போஸ்தலனானவர் யார்?
Q ➤ 44. பவுல் யாருக்குப் போதகனாக நியமிக்கப்பட்டார்?
Q ➤ 45. சுவிசேஷத்தினிமித்தம் பவுல் எவைகளை அநுபவித்தார்?
Q ➤ 46. எதினிமித்தம் பவுல் வெட்கப்படவில்லை?
Q ➤ 47. "நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்"- கூறியவர் யார்?
Q ➤ 48. பவுல் யாரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் காத்துக்கொள்வார் என்று நிச்சயத்திருந்தார்?
Q ➤ 49. தீமோத்தேயு யாரைப்பற்றும் விசுவாசத்தோடிருக்க வேண்டும்?
Q ➤ 50. தீமோத்தேயு யாரைப் பற்றும் அன்போடிருக்க வேண்டும்?
Q ➤ 51. தீமோத்தேயு பவுலிடம் கேட்ட எதைக் கைக்கொண்டிருக்க வேண்டும்?
Q ➤ 52. தீமோத்தேயுவிடம் ஒப்புவிக்கப்பட்டது எது?
Q ➤ 53. நமக்குள்ளே வாசம்பண்ணுகிறவர் யார்?
Q ➤ 54. தீமோத்தேயு தனக்கு ஒப்புவிக்கப்பட்ட நற்பொருளை எதினாலே காத்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ 55. பிகெல்லு எந்த நாட்டைச் சார்ந்தவன்?
Q ➤ 56. எர்மொகெனே எந்த நாட்டைச் சார்ந்தவன்?
Q ➤ 57. பிகெல்லுவும் எர்மொகெனேயும் யாரை விட்டு விலகினார்கள்?
Q ➤ 58. கர்த்தர் யாருடைய வீட்டாருக்கு இரக்கங் கட்டளையிடுவாராக என்று பவுல் கூறினார்?
Q ➤ 59. பவுலை அநேகந்தரம் இளைப்பாற்றியவன் யார்?
Q ➤ 60. பவுலின் விலங்கைக்குறித்து வெட்கப்படாதவன் யார்?
Q ➤ 61. பவுலை அதிக ஜாக்கிரதையாய் தேடிக் கண்டுபிடித்தவன் யார்?
Q ➤ 62. ஒநேசிப்போரு பவுலை எங்கே கண்டுபிடித்தான்?
Q ➤ 63. ஒநேசிப்போரு எதைக் கண்டடையும்படி பவுல் வேண்டினார்?
Q ➤ 64. கர்த்தர் யாருக்கு அநுக்கிரகஞ்செய்வாராக என்று பவுல் வேண்டினார்?
Q ➤ 65. பவுலுக்கு எபேசுவிலே பற்பல உதவிகளைச் செய்தவன் யார்?