Q ➤ 267. எவைகள் தூஷிக்கப்படக் கூடாது?
Q ➤ 268. எவர்களை எல்லாக் கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ள வேண்டும்?
Q ➤ 269. எவர்கள் தங்கள் எஜமான்களை எல்லா கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ள வேண்டும்?
Q ➤ 270. எவர்களுக்குத் தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறார்கள்?
Q ➤ 271. விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள் எவர்களை அசட்டைப் பண்ணக் கூடாது?
Q ➤ 272. விசுவாசிகளாகிய எஜமான்கள் எவைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்?
Q ➤ 273. விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 274. விசுவாசிகளாகிய எஜமான்களுக்கு அதிகமாய் ஊழியம் செய்யவேண்டியவர்கள் யார்?
Q ➤ 275. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வசனங்கள் எப்படிப்பட்டது?
Q ➤ 276. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உபதேசங்கள் எப்படிப்பட்டது?
Q ➤ 277. இறுமாப்புள்ளவன் யார்?
Q ➤ 278. ஒன்றும் அறியாதவன் யார்?
Q ➤ 279. தர்க்கங்களைப்பற்றி நோய் கொண்டவன் யார்?
Q ➤ 280. வாக்குவாதங்களைப்பற்றி நோய் கொண்டவன் யார்?வேற்றுமையான உபதேசங்களைப்
Q ➤ 281. பொறாமை எவைகளால் உண்டாகிறது?
Q ➤ 282. சண்டை எவைகளால் உண்டாகிறது?
Q ➤ 283. தூஷணங்கள் எவைகளால் உண்டாகிறது?
Q ➤ 284. பொல்லாத சம்சயங்கள் எவைகளால் உண்டாகிறது?
Q ➤ 285. கெட்ட சிந்தையுள்ளவர்களால் பிறப்பது எது?
Q ➤ 286. சத்தியமில்லாதவர்களால் பிறப்பது எது?
Q ➤ 287. எதை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்கள் உண்டு?
Q ➤ 288. தேவ பக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களால் உண்டாவது எது?
Q ➤ 289. மிகுந்த ஆதாயம் எது?
Q ➤ 290. எதனுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்?
Q ➤ 291. .........நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை?
Q ➤ 292. எங்கிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதில்லை என்பது நிச்சயம்?
Q ➤ 293. எது நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்?
Q ➤ 294. சோதனையிலும் கண்ணியிலும் விழுகிறவர்கள் யார்?
Q ➤ 295. மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிறது எது?
Q ➤ 296. மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளில் விழுகிறவர்கள் யார்?
Q ➤ 297. எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது எது?
Q ➤ 298. சிலர் எதை இச்சித்து விசுவாசத்தை விட்டு வழுவினார்கள்?
Q ➤ 299. பண ஆசையை இச்சித்தவர்கள் எவைகளாலேத் தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்?
Q ➤ 300. பண ஆசையை விட்டோட வேண்டியவன் யார்?
Q ➤ 301. நீதியை அடையும்படி நாட வேண்டியவன் யார்?
Q ➤ 302. தேவ பக்தியை அடையும்படி நாட வேண்டியவன் யார்?
Q ➤ 303. விசுவாசத்தை அடையும்படி நாட வேண்டியவன் யார்?
Q ➤ 304. அன்பை அடையும்படி நாட வேண்டியவன் யார்?
Q ➤ 305. பொறுமையை அடையும்படி நாட வேண்டியவன் யார்?
Q ➤ 306. சாந்தகுணத்தை அடையும்படி நாட வேண்டியவன் யார்?
Q ➤ 307. எதின் நல்லப் போராட்டத்தை போராட வேண்டும்?
Q ➤ 308. எதைப்பற்றிக் கொள்ளவேண்டும்?
Q ➤ 309. நித்திய ஜீவனைப்பற்றிக் கொள்ள அழைக்கப்பட்டவன் யார்?
Q ➤ 310. அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கைப்பண்ணினவனுமாய் இருந்தவன் யார்?
Q ➤ 311. எதை மாசில்லாமல் கைக்கொள்ள வேண்டும்?
Q ➤ 312. எதைக் குற்றமில்லாமல் கைக்கொள்ள வேண்டும்?
Q ➤ 313. யார் பிரசன்னமாகும்வரைக்கும் கற்பனையை கைக்கொள்ள வேண்டும்?
Q ➤ 314. எல்லாவற்றையும் உயிரோடு இருக்கச் செய்கிறவர் யார்?
Q ➤ 315. பொந்தியு பிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையை சாட்சியாக விளங்கப்பண்ணினவர் யார்?
Q ➤ 316. தேவனுடைய சந்நிதானத்திலேயும் கிறிஸ்து இயேசுவின் சந்நிதானத்திலேயும் பவுல் யாருக்கு கட்டளையிட்டார்?
Q ➤ 317. தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவது என்ன?
Q ➤ 318. நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதி யார்?
Q ➤ 319. ராஜாதி ராஜா யார்?
Q ➤ 320. கர்த்தாதி கர்த்தா யார்?
Q ➤ 321. ஒருவராய் இருப்பவர் யார்?
Q ➤ 322. சாவாமையுள்ளவர் யார்?
Q ➤ 323. தேவன் எங்கே வாசம்பண்ணுகிறவர்?
Q ➤ 324. மனுஷரில் ஒருவரும் கண்டிராதவர் யார்?
Q ➤ 325. மனுஷரில் ஒருவரும் காணாக்கூடாதவருமாய் இருக்கிறவர் யார்?
Q ➤ 326.தேவனுக்கு......... ............உண்டாயிருப்பதாக?
Q ➤ 327. எவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாய் இருக்கக்கூடாது?
Q ➤ 328. ஐசுவரியமுள்ளவர்கள் எதின்மேல் நம்பிக்கை வைக்கக்கூடாது?
Q ➤ 329. நாம் அனுபவிக்கிறதற்கு சகலவித நன்மையும் கொடுப்பவர் யார்?
Q ➤ 330. சகலவித நன்மைகளையும் நமக்கு சம்பூரணமாய்க் கொடுக்கிறவர் யார்?
Q ➤ 331. ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவேண்டியவர்கள் யார்?
Q ➤ 332. நன்மை செய்யவேண்டியவர்கள் யார்?
Q ➤ 333. ஐசுவரியமுள்ளவர்கள் எவைகளில் ஐசுவரியவான்களாக வேண்டும்?
Q ➤ 334. தாராளமாய்க் கொடுக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 335. உதாரகுணமுள்ளவர்களாய் இருக்கவேண்டியவர்கள் யார்?
Q ➤ 336. ஐசுவரியமுள்ளவர்கள் எதைப்பற்றிக் கொள்ளவேண்டும்?
Q ➤ 337. ஐசுவரியமுள்ளவர்கள் எதற்காக நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ள வேண்டும்?
Q ➤ 338. நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவேண்டியவர்கள் யார்?
Q ➤ 339. தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதைக் காத்துக்கொள்ள வேண்டியவன் யார்?
Q ➤ 340. எப்படிப்பட்ட பேச்சுகளுக்கு விலகியிருக்கவேண்டும்?
Q ➤ 341. எப்படிப்பட்ட கொள்கையின் விபரீதங்களுக்கு விலகியிருக்க வேண்டும்?
Q ➤ 342. சிலர் எதைப் பாராட்டினார்கள்?
Q ➤ 343. சிலர் எதைப் பாராட்டி விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள்?
Q ➤ 344. .....உன்னுடனேக்கூட இருப்பதாக?
Q ➤ 345. 1தீமோத்தேயு புத்தகத்தின் பொருள் என்ன?
Q ➤ 346. 1 தீமோத்தேயு புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ 347. 1தீமோத்தேயு புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ 348. 1தீமோத்தேயு புத்தகம் எழுதப்பட்ட காலம் என்ன?
Q ➤ 349, 1தீமோத்தேயு புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?
Q ➤ 351. 1 தீமோத்தேயு புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 352. 1 தீமோத்தேயு புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?
Q ➤ 353. 1 தீமோத்தேயு புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 355. 1 தீமோத்தேயு புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?
Q ➤ 356. 1தீமோத்தேயு புத்தகத்தின் முக்கிய இடங்கள் எது?
Q ➤ 357. 1தீமோத்தேயு நூலின் தன்மை என்ன?
Q ➤ 358. தெய்வீக பக்தி விருத்திக்கு (1:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 359. அநுசரித்தால் (1:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 360. வேசிக்கள்ளன் (1:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 361. ஆண்புணர்ச்சிக்காரர் (1:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 362. மனுஷரைத் திருடுகிறவர்கள் (1:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 363. ரிபூரணமாய் (1:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 364. பிரதான பாவி (1:15) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 365. திருஷ்டாந்தம் (1:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 366. அதரிசனமுமுள்ள (1:17) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 367. சிட்சிக்கப்பட (1:20) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 368. மத்தியஸ்தர் (2:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 369. நாணத்தினாலும் (2:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 370. வஞ்சிக்கப்படவில்லை (2:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 371. கண்காணிப்பு (3:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 372. போதக சமர்த்தனுமாய் (3:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 373. இழிவான ஆதாயம் (3:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 374. இச்சிக்கிறவனாய் (3:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 375. இறுமாப்படைந்து (3:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 376. நூதன சீஷனாயிருக்கக்கூடாது (3:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 377. இருநாக்குள்ளவர்களாயும் (3:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 378. அவதூறு பண்ணாதவர்களும் (3:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 379. மனச்சாட்சியில் சூடுண்ட (4:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 380. போஜனபதார்த்தங்களை (4:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 381. கிழவிகள் பேச்சும் (4:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 382. இந்த ஜீவனுக்கும் (4:8) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 383. அசதியாயிராதே (4:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 384. பாலியபுருஷரை (5:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 385. அலப்புகிறவர்களாயும் (5:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 386. வீணலுவற்காரிகளாயும் (5:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 387. பிராதை (5:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 388. பிரசன்னமாகும் வரைக்கும் (6:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 389. நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும் (6:15) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 390. ஒருவரும் கண்டிராதவரும் (6:16) என்பதன் அர்த்தம் என்ன?