Tamil Bible Quiz 2 Peter Chapter 2

Q ➤ 39. ஜனங்களுக்குள்ளே இருந்தவர்கள் யார்?


Q ➤ 40. நமக்குள்ளும் யார் இருப்பார்கள் என்று பேதுரு கூறினார்?


Q ➤ 41. கள்ளப்போதகர்கள் எவைகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணுவார்கள்?


Q ➤ 42. தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலிப்பவர் யார்?


Q ➤ 43. கள்ளப்போதகர்கள் தங்களுக்கு எதை வருவித்துக் கொள்ளுவார்கள்?


Q ➤ 44. யாருடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்?


Q ➤ 45. கள்ளப்போதகர்கள் நிமித்தம் தூஷிக்கப்படுவது எது?


Q ➤ 46. தந்திரமான வார்த்தையால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்துபவர்கள் யார்?


Q ➤ 47.கள்ளப்போதகர்கள்.........உடையவர்களாய் இருப்பார்கள்?


Q ➤ 48. பூர்வகாலமுதல் யாருக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது?


Q ➤ 49. யாருடைய அழிவு உறங்காது?


Q ➤ 50. பாவஞ்செய்த தூதர்களைத் தப்பவிடாதவர் யார்?


Q ➤ 51. அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டப்பட்டு நரகத்தில் தள்ளப்பட்டவர்கள் யார்?


Q ➤ 52. பாவஞ்செய்த தூதர்கள் நரகத்தில் எதற்கு வைக்கப்பட்டவர்களாய் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்?


Q ➤ 53. நீதியைப் பிரசங்கித்தவனாகிய யார் முதலான எட்டுபேரைக் கர்த்தர் காப்பாற்றினார்?


Q ➤ 54. யார் நிறைந்த உலகத்தின்மேல் கர்த்தர் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினார்?


Q ➤ 55. கர்த்தர் எந்தப்பட்டணங்களை சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு,ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்?


Q ➤ 56. சோதோம் கொமோரா பட்டணங்களைக் கர்த்தர் யாருக்குத் திருஷ்டாந்தமாக வைத்தார்?


Q ➤ 57. அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருந்து, அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டவர் யார்?


Q ➤ 58. லோத்து நாள்தோறும் யாருடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன் இருதயத்தில் வாதிக்கப்பட்டார்?


Q ➤ 59. கர்த்தர் யாரை சோதனையினின்று இரட்சிக்க அறிந்திருக்கிறார்?


Q ➤ 60. கர்த்தர் யாரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்க அறிந்திருக்கிறார்?


Q ➤ 61. அசுத்த இச்சையோடே எதற்கேற்றபடி நடக்கிறவர்கள் ஆக்கினைக்குள்ளாவார்கள்?


Q ➤ 62. எதை அசட்டைபண்ணுகிறவர்கள் ஆக்கினைக்குள்ளாவார்கள்?


Q ➤ 63. துணிகரக்காரரும் அகங்காரிகளும் யார்?


Q ➤ 64. கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்கள் எதைத் தூஷிக்க அஞ்சமாட்டார்கள்?


Q ➤ 65. அதிக பெலனையும் வல்லமையையுமுடையவர்கள் யார்?


Q ➤ 66. தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிபவர்கள் யார்?


Q ➤ 67. கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்கள் எதை அடைவார்கள்?


Q ➤ 68. ஒருநாள் வாழ்வை இன்பமென்று எண்ணுகிறவர்கள் யார்?


Q ➤ 69. கறைகளும் இலச்சைகளுமாயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 70. தங்கள் வஞ்சனைகளினால் உல்லாசமாய் வாழ்கிறவர்கள் யார்?


Q ➤ 71. கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களின் கண்கள் எதினால் நிறைந்தவைகள்?


Q ➤ 72. கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களின் கண்கள் எதை விட்டோயாதவைகள்?


Q ➤ 73. உறுதியில்லாத ஆத்துமாக்கள் தந்திரமாய்ப் பிடிப்பவர்கள் யார்?


Q ➤ 74. பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள் யார்?


Q ➤ 75. செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடக்கிறவர்கள் யார்?


Q ➤ 76. கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்கள் யாருடைய வழியைப் பின்பற்றிப் போனவர்கள்?


Q ➤ 77. பிலேயாம் எதை விரும்பி தன் அக்கிரமத்தினிமித்தம் கடிந்து கொள்ளப்பட்டான்?


Q ➤ 78. பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசி யாருடைய மதிகேட்டைத் தடுத்தது?


Q ➤ 79. தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறவர்கள் யார்?