Q ➤ 208. யாரைக் கடிந்து கொள்ளக் கூடாது?
Q ➤ 209. யாரைத் தகப்பனைப்போல பாவித்து புத்தி சொல்லவேண்டும்?
Q ➤ 210. யாரை சகோதரரைப் போல பாவித்து புத்தி சொல்லவேண்டும்?
Q ➤ 211. எவர்களைத் தாய்களைப்போல பாவித்து புத்தி சொல்லவேண்டும்?
Q ➤ 212. எவர்களை சகோதரிகளைப்போல பாவித்து புத்தி சொல்லவேண்டும்?
Q ➤ 213. எவர்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போல பாவித்து புத்தி சொல்லவேண்டும்?
Q ➤ 214. எப்படிப்பட்ட விதவைகளை கனம்பண்ண வேண்டும்?
Q ➤ 215. விதவையானவளுடைய பிள்ளைகள் தங்கள் சொந்தக் குடும்பத்தை எப்படி விசாரிக்க வேண்டும்?
Q ➤ 216. பற்றோர் செய்த நன்மைக்குப் பதில் நன்மை செய்ய வேண்டியவர்கள் யார்?
Q ➤ 217. தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாயிருக்க வேண்டியவள் யார்?
Q ➤ 218. இரவும் பகலும் வேண்டுதல்களில் நிலைத்திருக்க வேண்டியவள் யார்?
Q ➤ 219. இரவும் பகலும் ஜெபங்களில் நிலைத்திருக்க வேண்டியவள் யார்?
Q ➤ 220. உயிரோடே செத்தவள் யார்?
Q ➤ 221. விசுவாசத்தை மறுதலித்தவன் யார்?
Q ➤ 222. அவிசுவாசியிலும் கெட்டவன் யார்?
Q ➤ 223. எத்தனை வயதுக்கு குறையாதவளை விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும்?
Q ➤ 224. யாருக்கு மனைவியாயிருந்தவளை விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ 225. யாரை விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடாது?
Q ➤ 226. இளவயதுள்ள விதவைகள் யாருக்கு விரோதமாய் காமவிகாரம் கொள்வார்கள்?
Q ➤ 227. கிறிஸ்துவுக்கு விரோதமாய் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம் பண்ண மனதாகிறவர்கள் யார்?
Q ➤ 228. இளவயதுள்ள விதவைகள் எதை விடுவார்கள்?
Q ➤ 229. முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே ஆக்கினைக்கு உட்படுபவர்கள் யார்?
Q ➤ 230. சோம்பலுள்ளவர்களாய் மாறுபவர்கள் யார்?
Q ➤ 231. வீடுவீடாய்த் திரிய பழகுபவர்கள் யார்?
Q ➤ 232. அலப்புகிறவர்களாய் இருப்பவர்கள் யார்?
Q ➤ 233. வீணலுவற்காரிகளாயிருப்பவர்கள் யார்?
Q ➤ 234. இளவயதுள்ள விதவைகள் எதைப் பேசுகிறவர்களாயிருப்பார்கள்?
Q ➤ 235. எவர்கள் விவாகம் பண்ணவேண்டும்?
Q ➤ 236. எவர்கள் பிள்ளை பெறவேண்டும்?
Q ➤ 237. எவர்கள் வீட்டை நடத்தவேண்டும்?
Q ➤ 238. இளவயதுள்ள விதவைகள் எதற்கு இடமுண்டாக்காமலிருக்க வேண்டு
Q ➤ 239. எவர்களில் சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப் போனார்கள்?
Q ➤ 240. தன்னிடத்திலுள்ள விதவைக்கு உதவிசெய்ய வேண்டியவன் யார்?
Q ➤ 241. தன்னிடத்திலுள்ள விதவைக்கு உதவிசெய்ய வேண்டியவள் யார்?
Q ➤ 242. உத்தம விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டியது எது?
Q ➤ 243. நன்றாய் விசாரணை செய்கிற மூப்பர்களை எதற்கு பாத்திரராக எண்ண வேண்டும்?
Q ➤ 244. திருவசனத்தில் பிரயாசப்படுகிறவர்களை எதற்கு பாத்திரராக எண்ண வேண்டும்?
Q ➤ 245. உபதேசத்தில் பிரயாசப்படுகிறவர்களை எதற்கு பாத்திரராக எண்ண வேண்டும்?
Q ➤ 246. எதை வாய்க்கட்டாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிறது?
Q ➤ 247. தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறவன் யார்?
Q ➤ 248. வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று கூறுவது எது?
Q ➤ 249. மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை எத்தனை சாட்சிகள் இல்லாமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது?
Q ➤ 250. எல்லோருக்கும் முன்பாக யாரைக் கடிந்து கொள்ளவேண்டும்?
Q ➤ 251. பாவம் செய்தவர்களை ஏன் எல்லோருக்கும் முன்பாக கடிந்து கொள். வேண்டும்?
Q ➤ 252. எப்படி ஒன்றும் செய்யக் கூடாது?
Q ➤ 253. எப்படி நிருணயம் பண்ணக் கூடாது?
Q ➤ 254. தேவனுக்கு முன்பாக தீமோத்தேயுவுக்கு உறுதியாகக் கட்டளையிட்டவர் யார்?
Q ➤ 255. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக பவுல் யாருக்குக் கட்டளையிட்டார்?
Q ➤ 256. தெரிந்துகொள்ளப்பட்ட யாருக்கு முன்பாக பவுல் தீமோத்தேயுவுக்கு உறுதியாக கட்டளையிட்டார்?
Q ➤ 257. ஒருவன் மேலும் சீக்கிரமாய் எதை வைக்கக் கூடாது?
Q ➤ 258. தீமோத்தேயு எதற்கு உடன்படக்கூடாது என பவுல் கூறினார்?
Q ➤ 259. தீமோத்தேயு தன்னை எப்படிக் காத்துக் கொள்ளவேண்டும்?
Q ➤ 260. தீமோத்தேயுவுக்கு அடிக்கடி ஏற்பட்டது என்ன?
Q ➤ 261. தன் பலவீனங்களுக்காக கொஞ்சம் திராட்சரசம் கூட்டிக்கொள்ள வேண்டியவன் யார்?
Q ➤ 262.சிலருடைய........வெளியரங்கமாயிருக்கிறது?
Q ➤ 263. சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து எதற்கு முந்திக் கொள்ளும்?
Q ➤ 265. சிலருடைய வெளியரங்கமாயிருக்கும்?
Q ➤ 266. சிலருடைய எவைகள் மறைந்திருக்க மாட்டாது?