Q ➤ 259. பேதுரு மூப்பருக்கு யாராயிருந்தார்?
Q ➤ 260. பேதுரு யாருடைய பாடுகளுக்குச் சாட்சியாயிருந்தார்?
Q ➤ 261. இனி வெளிப்படும் மகிமைக்கு பேதுரு யாராய் இருந்தார்?
Q ➤ 262. உங்களிடத்திலுள்ள........நீங்கள் மேய்க்க வேண்டும்?
Q ➤ 263. தேவனுடைய மந்தையை எப்படி மேய்க்கக் கூடாது?
Q ➤ 264. தேவனுடைய மந்தையை எப்படி மேய்க்க வேண்டும்?
Q ➤ 265. தேவனுடைய மந்தையை எதற்காக மேய்க்கக் கூடாது?
Q ➤ 266. தேவனுடைய மந்தையை எப்படிப்பட்ட மனதோடே மேய்க்க வேண்டும்?
Q ➤ 267. எதை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாய் இருக்கக் கூடாது?
Q ➤ 268. எதற்கு மாதிரிகளாக கண்காணிப்புச் செய்ய வேண்டும்?
Q ➤ 269. மந்தைக்கு மாதிரிகளாய் கண்காணிப்புச் செய்தால் எதைப் பெறுவீர்கள்?
Q ➤ 270. மந்தைக்கு மாதிரிகளாய் கண்காணிப்புச் செய்தால் யார் வெளிப்படும்போது வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்?
Q ➤ 271. இளைஞர் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?
Q ➤ 272. ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, எதை அணிந்து கொள்ளவேண்டும்?
Q ➤ 273. பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்பவர் யார்?
Q ➤ 274. தேவன் யாருக்குக் கிருபை அளிக்கிறார்?
Q ➤ 275. ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு எங்கே அடங்கியிருக்க வேண்டும்?
Q ➤ 276. நம்மை விசாரிக்கிறவர் யார்?
Q ➤ 277. நம் கவலைகளையெல்லாம் யார்மேல் வைத்துவிட வேண்டும்?
Q ➤ 278. எப்படிப்பட்ட புத்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும்?
Q ➤ 279. உங்கள் எதிராளி யார்?
Q ➤ 280. பிசாசானவன்.........எவனை விழுங்கலாமோ என்று சுற்றித் திரிகிறான்?
Q ➤ 281. யார் சுற்றித்திரிவதினால் நீங்கள் விழித்திருக்க வேண்டும்?
Q ➤ 282. எதில் உறுதியாயிருக்க வேண்டும்?
Q ➤ 283. விசுவாசத்தில் உறுதியாயிருந்து யாருக்கு எதிர்த்து நிற்கவேண்டும்?
Q ➤ 284. உலகத்திலுள்ள சகோதரரிடத்தில் நிறைவேறி வருகிறது எது?
Q ➤ 285. நம்மை தமது நித்திய மகிமைக்கு அழைத்தவர் யார்?
Q ➤ 286. தேவன் நம்மை யாருக்குள் நித்திய மகிமைக்கு அழைத்தார்?
Q ➤ 287. சகல கிருபையும் பொருந்தியவர் யார்?
Q ➤ 288. கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற நம்மை சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நிலைநிறுத்துகிறவர் யார்?
Q ➤ 289. மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் யாருக்கு உண்டாயிருப்தாக?
Q ➤ 290. சிதறியிருக்கிறவர்களுக்கு எதைச் சொல்லும்படிக்கு பேதுரு எழுதினார்?
Q ➤ 291. சிதறியிருக்கிறவர்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தானென்று சாட்சியிடும்படிக்கும் பேதுரு எழுதினார்?
Q ➤ 292. பேதுருவுக்கு தோன்றியபடி உண்மையுள்ள சகோதரன் யார்?
Q ➤ 293. பேதுரு நிருபத்தை யார் கையிலே கொடுத்தனுப்பினார்?
Q ➤ 294. சிதறியிருக்கிறவர்களுடனே தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற யார் வாழ்த்துதல் சொன்னார்கள்?
Q ➤ 295. பேதுரு யாரை தன் குமாரன் என்று கூறினார்?
Q ➤ 296. ஒருவரையொருவர் எப்படி வாழ்த்த வேண்டும்?
Q ➤ 297. கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் உண்டாவதாக?