Tamil Bible Quiz 1 Peter Chapter 4

Q ➤ 212. நமக்காக மாம்சத்திலே பாடுபட்டவர் யார்?


Q ➤ 213. மாம்சத்தில் பாடுபடுகிறவன் மாம்சத்திலிருக்கும் காலம் வரை எதின்படி பிழைக்கமாட்டான்?


Q ➤ 214. மாம்சத்தில் பாடுபடுகிறவன் மாம்சத்திலிருக்கும் காலம் வரை எதின்படி பிழைப்பான்?


Q ➤ 215. மாம்சத்தில் பாடுபடுகிறவன் மாம்சத்திலிருக்கும் காலம்வரை எவைகளை விட்டோய்ந்திருப்பான்?


Q ➤ 216. சென்ற வாழ்நாட்காலத்தில் நாம் யாருடைய இஷ்டத்தின்படி நடந்தது போதும்?


Q ➤ 217. புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டவர்கள் எவைகளை நடப்பித்தார்கள்?


Q ➤ 218. எப்படி நடந்துகொண்டவர்கள் மதுபானம் பண்ணி, களியாட்டுச் செய்து. வெறிகொண்டு நடந்தார்கள்?


Q ➤ 219. புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டவர்கள் எதைச் செய்துவந்தார்கள்?


Q ➤ 220. துன்மார்க்கர் உளையிலே நீங்கள் விழாமலிருந்ததினால் ஆச்சரியப்பட்டவர்கள் யார்?


Q ➤ 221. யாருக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு புறஜாதியார் கணக்கொப்புவிப்பார்கள்?


Q ➤ 222. மனுஷர்முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 223. மரித்தோரானவர்களுக்கு அறிவிக்கப்பட்டது எது?


Q ➤ 224. மரித்தோர் தேவனுக்கு முன்பாக எதிலே பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது?


Q ➤ 225. எல்லாவற்றிற்கும் சமீபமானது எது?


Q ➤ 226. எப்படிப்பட்ட புத்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும்?


Q ➤ 227. எதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருக்க வேண்டும்?


Q ➤ 228. எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் எது உள்ளவர்களாய் இருக்க வேண்டும்?


Q ➤ 229. திரளான பாவங்களை மூடுவது எது?


Q ➤ 230. .......இல்லாமல் ஒருவரையொருவர் உபசரிக்கவேண்டும்?


Q ➤ 231. எவைகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரராயிருக்க வேண்டும்?


Q ➤ 232. தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளை எதின்படி பகிர்ந்து கொடுக்கவேண்டும்?


Q ➤ 233. தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளை பகிர்ந்துகொடுக்கும் உக்கிராணக்காரர்போல ஒருவருக்கொருவர் செய்யுங்கள்?


Q ➤ 234. போதிக்கிறவன் எவைகளின்படி போதிக்கவேண்டும்?


Q ➤ 235. உதவிசெய்கிறவன் எதின்படி உதவிசெய்ய வேண்டும்?


Q ➤ 236. எல்லாவற்றிலேயும் யார் மகிமைப்படும்படி செய்யவேண்டும்?


Q ➤ 237. எல்லாவற்றிலேயும் யார் மூலமாய் தேவன் மகிமைப்படும்படி செய்ய வேண்டும்?


Q ➤ 238. மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் யாருக்கு உண்டாயிருப்பதாக?


Q ➤ 239. உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவே பற்றியெரிவது எது?


Q ➤ 240. உங்கள் நடுவில் பற்றியெரிகிற எதைக்குறித்து புதுமையென்று நினைக்கக்கூடாது?


Q ➤ 241. நீங்கள் எவைகளுக்குப் பங்காளிகளானதால் சந்தோஷப்பட வேண்டும்?


Q ➤ 242. எது வெளிப்படும்போது நீங்கள் களிகூரும்படி சந்தோஷப்பட வேண்டும்?


Q ➤ 243. யாருடைய நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்?


Q ➤ 244. மகிமையுள்ள ஆவியானவர் யாருடைய ஆவியாயிருக்கிறார்?


Q ➤ 245. தேவனுடைய ஆவியானவர் யார்நிமித்தம் நிந்திக்கப்படுகிறவர்களிடம் தங்கியிருக்கிறார்?


Q ➤ 246. கிறிஸ்துவினிமித்தம் உங்களை நிந்திக்கிறவர்களாலே தூஷிக்கப்படுபவர் யார்?


Q ➤ 247. தேவனுடைய ஆவியானவர் யாராலே மகிமைப்படுகிறார்?


Q ➤ 248. உங்களில் ஒருவனும் எப்படி பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது?


Q ➤ 249. உங்களில் ஒருவனும் எது செய்தவனாய் இருக்கக்கூடாது?


Q ➤ 250. உங்களில் ஒருவனும் எதில் தலையிட்டுக் கொண்டவனாய் இருக்கக்கூடாது?


Q ➤ 251. ஒருவன் யாராயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படக்கூடாது?


Q ➤ 252. கிறிஸ்தவனாயிருந்து பாடுபடுகிறவன் யாரை மகிமைப்படுத்த வேண்டும்?


Q ➤ 253. எது தேவனுடைய வீட்டிலே துவக்குங் காலமாயிருக்கிறது?


Q ➤ 254. தேவனுடைய இரட்சிப்பு நம்மிடத்தில் துவக்கினால் யாருடைய முடிவு என்னமாயிருக்கும்?


Q ➤ 255. யார் இரட்சிக்கப்படுவது அரிதானது?


Q ➤ 256. நீதிமான் இரட்சிக்கப்படுவது அரிதானால்.. எங்கே நிற்பான்?


Q ➤ 257. எதின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாயிருக்க வேண்டும்?


Q ➤ 258. தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் எதை தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்?