Q ➤ 198. யாரை கிறிஸ்து என்று விசுவாசிக்கிறவன் தேவனால் பிறந்திருக்கிறான்?
Q ➤ 199. யாரில் அன்புகூருகிறவன் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்தில் அன்புகூருகிறான்?
Q ➤ 200. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, எவர்களிடத்திலும் அன்புகூருகிறோம்?
Q ➤ 201. நாம் எவைகளைக் கைக்கொள்வதே தேவனிடத்தில் அன்புகூருவதாம்?
Q ➤ 202. தேவனுடைய கற்பனைகள் எப்படிப்பட்டவைகளல்ல?
Q ➤ 203. யாரால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்?
Q ➤ 204. உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் எது?
Q ➤ 205. உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
Q ➤ 206. ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர் யார்?
Q ➤ 207. தாம் சத்தியமாகையால் சாட்சிகொடுக்கிறவர் யார்?
Q ➤ 208. பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் எவர்கள்?
Q ➤ 209. பரலோகத்திலே ஒன்றாயிருக்கிறவர்கள் எவர்கள்?
Q ➤ 210. பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் எவை?
Q ➤ 211. பூலோகத்திலே ஒருமைப்பட்டிருக்கிறவைகள் எவை?
Q ➤ 212. மனுஷருடைய சாட்சியைப்பார்க்கிலும் அதிகமாயிருக்கிறது எது?
Q ➤ 213. தேவனை விசுவாசியாதவன் எதை விசுவாசிக்கிறதில்லை?
Q ➤ 214. நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறவர் யார்?
Q ➤ 215. தேவன் நமக்குத் தந்த எது குமாரனில் இருக்கிறது?
Q ➤ 216. யாரை உடையவன் ஜீவனை உடையவன்?
Q ➤ 217. யார் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்?
Q ➤ 218. உங்களுக்கு எவைகள் உண்டென்று நீங்கள் அறியவேண்டும்?
Q ➤ 219. நாம் யாருடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்க வேண்டும்?
Q ➤ 220. நாம் எதையாகிலும் யாருடைய சித்தத்தின்படி கேட்டால் அவர் நமக்கு செவிகொடுக்கிறார்?
Q ➤ 221. நாம் யாரிடத்தில் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்று அறிந்திருக்கிறோம்?
Q ➤ 222. தன் சகோதரன் எதைச்செய்ய ஒருவன் கண்டால் அவன் வேண்டுதல் செய்யக்கடவன்?
Q ➤ 223. மரணத்துக்கு ஏதுவல்லாத பாவம் செய்தவனுக்கு ஜீவனைக் கொடுப்பவர் யார்?
Q ➤ 224. அநீதியெல்லாம்.............?
Q ➤ 225. எதற்கு ஏதுவல்லாத பாவமுண்டு?
Q ➤ 226. தன்னைக் காக்கிறவன் யார்?
Q ➤ 227. தேவனால் பிறந்தவனைத் தொடாதவன் யார்?
Q ➤ 228. பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது எது?
Q ➤ 229. தேவனுடைய குமாரன் வந்து நமக்கு எதற்குப் புத்தியைத் தந்திருக்கிறார்?
Q ➤ 230. தேவனுடைய குமாரனாகிய........என்னப்பட்டசத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்?
Q ➤ 231. மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறவர் யார்?
Q ➤ 232. எவைகளுக்கு விலகி நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்?