Tamil Bible Quiz 1 John Chapter 4

Q ➤ 165. உலகத்தில் அநேகமாய் தோன்றியிருப்பவர்கள் யார்?


Q ➤ 166. நாம் எல்லா ஆவிகளையும் நம்பாமல் அவைகள் யாரால் உண்டானவைகளோ என்று சோதித்தறிய வேண்டும்?


Q ➤ 167. யாரை அறிக்கைபண்ணுகிற ஆவி தேவனால் உண்டாயிருக்கிறது?


Q ➤ 168. யாரை அறிக்கைபண்ணாத ஆவி தேவனால் உண்டாகவில்லை?


Q ➤ 169. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத ஆவி யாருடையது?


Q ➤ 170. நாம் தேவனால் உண்டாயிருந்து எவர்களை ஜெயித்தோம்?


Q ➤ 171. உலகத்திலிருக்கிறவனிலும் பெரியவர் யார்?


Q ➤ 172. உலகத்துக்குரியவர்களாகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறவர்கள் யார்?


Q ➤ 173. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்குச் செவிகொடுப்பது எது?


Q ➤ 174. சத்திய ஆவி இன்னதென்றும் வஞ்சக ஆவி இன்னதென்றும் அறிந்தவர்கள் யார்?


Q ➤ 175. ஒருவரிலொருவர் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 176. அன்பு யாரால் உண்டாயிருக்கிறது?


Q ➤ 177. தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறவன் யார்?


Q ➤ 178. அன்பில்லாதவன் யாரை அறியான்?


Q ➤ 179. அன்பாகவே இருக்கிறவர் யார்?


Q ➤ 180. நாம் யாராலே பிழைக்கும்படிக்கு தேவன் அவரை உலகத்தில் அனுப்பினார்?


Q ➤ 181. தம்முடைய ஒரேபேறான குமாரனை அனுப்பினதினால் வெளிப்பட்டது எது?


Q ➤ 182. தேவன் தம்முடைய குமாரனை எப்படி அனுப்பினதினால் அன்புஉண்டாயிருக்கிறது?


Q ➤ 183. தேவன் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க நாம் எதற்குக் கடனாளிகளாயிருக்கிறோம்?


Q ➤ 184. ஒருவரும் ஒருபோதும் யாரைக் கண்டதில்லை?


Q ➤ 185. ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் நமக்குள் நிலைத்திருப்பவர் யார்?


Q ➤ 186. ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் நமக்குள் பூரணப்படுவது எது?


Q ➤ 187. பிதாவானவர் குமாரனை யாராக அனுப்பினார்?


Q ➤ 188. யாரை தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவனில் தேவன் நிலைத்திருக்கிறார்?


Q ➤ 189. இயேசுவானவர் குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் யாரில் நிலைத்திருக்கிறான்?


Q ➤ 190. யார் நம்மேல் வைத்த அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம்?


Q ➤ 191. அன்பில் நிலைத்திருப்பவனில் நிலைத்திருக்கிறவர் யார்?


Q ➤ 192. எப்பொழுது நமக்கு தைரியமுண்டாகத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது?


Q ➤ 193. அன்பிலே பயமில்லை;..பயத்தைப் புறம்பே தள்ளும்?


Q ➤ 194. அன்பில் பூரணப்படாதவன் யார்?


Q ➤ 195.தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று சொல்லியும் யாரைப் பகைத்தால் அவன் பொய்யன்?


Q ➤ 196. தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன் யாரிடத்தில் அன்புகூரமுடியாது?


Q ➤ 197. தேவனிடத்தில் அன்புகூருகிறவன் யாரிடத்தில் அன்புகூரவேண்டுமென்கிற கற்பனையைப் பெற்றிருக்கிறோம்?