Tamil Bible Quiz Romans Chapter 9

Q ➤ 516. தனக்கு மிகுந்த துக்கம் உண்டாயிருக்கிறதாகக் கூறியவன் யார்?


Q ➤ 517. இடைவிடாத மனவேதனை தனக்கு உண்டாயிருக்கிறதாகக் கூறியவன் யார்?


Q ➤ 518. கிறிஸ்துவுக்குள் எதைச் சொல்வதாகப் பவுல் கூறினார்?


Q ➤ 519. "என் மனசாட்சியே எனக்குச் சாட்சி"- கூறியவன் யார்?


Q ➤ 520. பவுல் யாருக்குள் தன் மனசாட்சியே தன் சாட்சி என்று கூறினார்?


Q ➤ 521. பவுல் யாரைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே என்று கூறினார்?


Q ➤ 522. பவுல் யாருக்குப் பதிலாக தான் கிறிஸ்துவை விட்டுச் சபிக்கப்பட்டவனாக விரும்புவதாகக் கூறினார்?


Q ➤ 523. புத்திர சுவிகாரம் உடையவர்கள் யார்?


Q ➤ 524. மகிமையும் உடன்படிக்கைகளும் உடையவர்கள் யார்?


Q ➤ 525. நியாயப்பிரமாணத்தை உடையவர்கள் யார்?


Q ➤ 526. தேவாராதனையும் வாக்குத்தத்தங்களும் யாருடையவைகள்?


Q ➤ 527. இஸ்ரவேலருக்குரியவர்கள் யார்?


Q ➤ 528. மாம்சத்தின்படி கிறிஸ்து எவர்களில் பிறந்தார்?


Q ➤ 529. என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் யார்?


Q ➤ 530. சர்வத்துக்கும் மேலான தேவன் யார்?


Q ➤ 531. எது அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது?


Q ➤ 532. எவர்கள் எல்லோரும் இஸ்ரவேலர் அல்ல?


Q ➤ 533. இஸ்ரவேலர் யாருடைய சந்ததியார்?


Q ➤ 534. ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லாதவர்கள் யார்?


Q ➤ 535. யாரிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று ஆபிரகாமிடம் சொல்லப்பட்டது?


Q ➤ 536. தேவனுடைய பிள்ளைகளல்லாதவர்கள் யார்?


Q ➤ 537. தேவனுடைய பிள்ளைகளெனப்படுபவர்கள் யார்?


Q ➤ 538. "குறித்தக் காலத்தில் ஒரு குமாரனைப் பெறுவாள்”- அவள் யார்?


Q ➤ 539. குறித்த காலத்தில் சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பது ........?


Q ➤ 540. ரெபெக்காள் யாராலே கர்ப்பவதியானாள்?


Q ➤ 541. தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி இருப்பது எது?


Q ➤ 542. தேவனுடைய தீர்மானம் எவைகளில் நிலைநிற்பதில்லை?


Q ➤ 543. தேவனுடைய தீர்மானம் யாராலே நிலைநிற்கும்?


Q ➤ 544. இளையவனுக்கு ஊழியஞ் செய்பவன் யார்?


Q ➤ 545. தேவன் யாரைச் சிநேகித்தார்?


Q ➤ 546. தேவன் யாரை வெறுத்தார்?


Q ➤ 547. யாரிடத்தில் அநீதி உண்டென்று சொல்லக்கூடாது?


Q ➤ 548. தேவன் யார்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பாரோ அவன் மேல்.........?


Q ➤ 549. தேவன் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பவனிடம் எப்படியிருப்பார்?


Q ➤ 550. .........அல்ல என்றால் ஓடுகிறவனாலும் அல்ல?


Q ➤ 551. விரும்புகிறவனாலும் ஓடுகிறவனாலும் அல்லவென்றால் இரங்குகிற யாரால் ஆகும்?


Q ➤ 552. தேவனுடைய வல்லமையை காண்பிக்கும்படி நிலைநிறுத்தப்பட்டவன் யார்?


Q ➤ 553. பூமியெங்கும் தேவனுடைய நாமம் பிரஸ்தாபமாகும்படி நிலைநிறுத்தப்பட்டவன் யார்?


Q ➤ 554. எவனை கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறவர் யார்?


Q ➤ 555. இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பவனிடம் இரக்கமாயிருப்பவர் யார்?


Q ➤ 556. தேவனுடைய எதிர்த்து நிற்பவன் யார்?


Q ➤ 557. "நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாய்"- சொல்லக்கூடாதது எது?


Q ➤ 558. உருவாக்கப்பட்ட வஸ்து யாரிடம் கேள்வி கேட்கக் கூடாது?


Q ➤ 559. குயவனுக்கு எதின்மேல் அதிகாரம் உண்டு?


Q ➤ 560. களிமண்ணாலே கனமான பாத்திரத்தையும் கனவீனமான பாத்திரத்தையும் செய்பவன் யார்?


Q ➤ 561. தமது கோபத்தை காண்பிப்பவர் யார்?


Q ➤ 562. தமது வல்லமையைத் தெரிவிக்கிறவர் யார்?


Q ➤ 563. தேவன் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தை எவைகள் மேல் தெரியப்படுத்துகிறார்?


Q ➤ 564. அழிவுக்கு எத்தனமாக்கப்பட்டவைகள் எவை?


Q ➤ 565. கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் நீடிய சாந்தமாய் இருப்பவர் யார்?


Q ➤ 566. தேவன் எவர்களிலிருந்து மாத்திரம் நம்மை அழைக்கவில்லை?


Q ➤ 567. தேவன் எவர்களிலிருந்து நம்மை அழைத்திருக்கிறார்?


Q ➤ 568. எனக்கு ஜனங்களல்லாதவர்களை எப்படி அழைப்பேன் என்று தேவன் ஓசியாவின் மூலம் தீர்க்கதரிசனம் உரைத்தார்?


Q ➤ 569. சிநேகிக்கப்பட்டவள் என்று யாரை அழைப்பதாக ஓசியா தீர்க்கதரிசனம் உரைத்தார்?


Q ➤ 570. என்னுடைய ஜனங்களல்ல என்று சொல்லப்பட்ட இடத்தில் சொல்லப்பட்டது என்ன?


Q ➤ 571. சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 572. fwीलपंपांक ....................?


Q ➤ 573. நீதியோடே தம் காரியத்தைச் சீக்கிரமாய் நிறைவேற்றுபவர் யார்?


Q ➤ 574. கர்த்தர் பூமியிலே சீக்கிரமாய் காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்று கூறிய தீர்க்கன் யார்?


Q ➤ 575. இஸ்ரவேலருக்குள்ளே மீதியாக ஒரு சந்ததியை வைத்தவர் யார்?


Q ➤ 576. மீதியாக ஒரு சந்ததியை வைக்காதே போனால் இஸ்ரவேலர் யாரைப் போலாகியிருப்பார்கள்?


Q ➤ 577. மீதியாக ஒரு சந்ததியை வைக்காதிருந்தால் இஸ்ரவேலர் யாருக்கு ஒத்திருப்பார்கள்?


Q ➤ 578. நீதியைத் தேடாத யார், நீதியை அடைந்தார்கள்?


Q ➤ 579, புறஜாதியாரின் நீதி எப்படிப்பட்டது?


Q ➤ 580. நீதிப்பிரமாணத்தைத் தேடியவர்கள் யார்?


Q ➤ 581. இஸ்ரவேலர் எதைத் தேடியும் அதை அடையவில்லை?


Q ➤ 582. இஸ்ரவேலர் நீதிப்பிரமாணத்தை எதினால் தேடவில்லை?


Q ➤ 583. இஸ்ரவேலர் நீதிப்பிரமாணத்தை எப்படித் தேடினார்கள்?


Q ➤ 584. இஸ்ரவேலர் இஸ்ரவேலர் எதில் இடறினார்கள்?


Q ➤ 585. இடறுவதற்கான கல் எங்கே வைக்கப்பட்டுள்ளது?


Q ➤ 586. சீயோனில் எப்படிப்பட்ட கன்மலை வைக்கப்பட்டுள்ளது?


Q ➤ 587. झुली कुं§ذ ीमामाजी पंप ने ना अ............?