Tamil Bible Quiz Romans Chapter 10

Q ➤ 588. பவுலுடைய இருதயத்தின் விருப்பம் என்ன?


Q ➤ 589. இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டுமென்று விண்ணப்பம் பண்ணியவன் யார்?


Q ➤ 590. தேவனைப் பற்றி வைராக்கியமுள்ளவர்கள் யார்?


Q ➤ 591. இஸ்ரவேலரின் தேவனைப் பற்றிய வைராக்கியம் எப்படிப்பட்ட வைராக்கியமல்ல?


Q ➤ 592. தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறவர்கள் யார்?


Q ➤ 593. இஸ்ரவேலர் எதை அறியவில்லை?


Q ➤ 594. தேவ நீதிக்கு கீழ்ப்படியாதிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 595. நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறவர் யார்?


Q ➤ 597. நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக் குறித்து கூறியவர் யார்?


Q ➤ 598. எதைச் செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான் என்று மோசே கூறினார்?


Q ➤ 599. கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார் என்று சொல்லாயாக என்று சொல்வது எது?


Q ➤ 600. கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார் என்று சொல்லாயாக என்று சொல்வது எது?


Q ➤ 601. பவுல் எப்படிப்பட்ட வார்த்தையை பிரசங்கிப்பதாகக் கூறினார்?


Q ➤ 602. இரட்சிக்கப்பட யாரை வாயினால் அறிக்கை செய்யவேண்டும்?


Q ➤ 603. கர்த்தராகிய இயேசுவை தேவன் எதிலிருந்து எழுப்பினாரென்று விசுவாசிக்க வேண்டும்?


Q ➤ 604. விசுவாசம் எங்கே உண்டாக வேண்டும்?


Q ➤ 605. கர்த்தராகிய இயேசுவை அறிக்கையிட்டு விசுவாசித்தால் நீ......?


Q ➤ 606. நீதியுண்டாக எங்கே விசுவாசிக்கப்படும்?


Q ➤ 607. இரட்சிப்புண்டாக எதினால் அறிக்கைப்பண்ணப்படும்?


Q ➤ 608. இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் ...........?


Q ➤ 609. இயேசுவை விசுவாசிக்கிறவன் வெட்கப்படுவதில்லையென்று சொல்வது எது?


Q ➤ 610. யூதனென்றும் கிரேக்கனென்றும் எப்படியில்லை?


Q ➤ 611. தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறவர் யார்?


Q ➤ 612. எதைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்?


Q ➤ 613. கர்த்தரை. எப்படி அவரைத் தொழுதுகொள்வார்கள்?


Q ➤ 614, கர்த்தரைக்குறித்து எப்படி விசுவாசிப்பார்கள்?


Q ➤ 615. யார் இல்லாவிட்டால் கர்த்தரைக் குறித்து கேள்விப்படமாட்டார்கள்?


Q ➤ 616. பிரசங்கிக்கிறவர்கள் படாவிட்டால் பிரசங்கிக்கமுடியாது?


Q ➤ 617. எதைக் கூறி சுவிசேஷம் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் அழகானவைகள்?


Q ➤ 618. எவைகளை சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் அழகானவைகள்?


Q ➤ 619. எதற்கு எல்லோரும் கீழ்ப்படியவில்லை?


Q ➤ 621. விசுவாசம் எதினாலே வரும்?


Q ➤ 622. கேள்வி எதினாலே வரும்?


Q ➤ 623. தேவனுடைய வசனத்தைக் கேள்விப்பட்டவர்கள் யார்?


Q ➤ 624. தேவனுடைய வசனத்தின் சத்தம் எங்கே செல்லுகிறது?


Q ➤ 625. தேவனுடைய வசனங்கள் எதுவரைக்கும் செல்லுகிறது?


Q ➤ 626. தேவனுடைய வசனத்தை அறிந்தவர்கள் யார்?


Q ➤ 627. எனக்கு ஜனங்களல்லாதவர்களைக் கொண்டு உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன் என்றது யார்?


Q ➤ 628. புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றது யார்?


Q ➤ 629. என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன் என்று தீர்க்கதரிசனம் கூறியவன் யார்?


Q ➤ 630. விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தீர்க்கதரிசனம் உரைத்தவன் யார்?


Q ➤ 631. கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களும் யார்?


Q ➤ 632. இஸ்ரவேலரிடம் நாள்முழுவதும் கைகள் நீட்டி தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கன் யார்?