Tamil Bible Quiz Romans Chapter 8

Q ➤ 421. எதின்படி நடவாதவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை?


Q ➤ 422. எதின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை?


Q ➤ 423. யாருக்கு உட்பட்டவர்களாயிருந்து ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை?


Q ➤ 424. பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தின்று விடுதலையாக்குவது எது?


Q ➤ 425. ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் யார் மூலமாய் பாவம், மரணத்தினின்று விடுதலையாக்குகிறது?


Q ➤ 426. எது செய்யக்கூடாததை தேவன் செய்தார்?


Q ➤ 427. தேவன் யாரை பாவ மாம்சத்தின் சாயலாக்கினார்?


Q ➤ 428. தேவன் தம்முடைய குமாரனை எதற்காக அனுப்பினார்?


Q ➤ 429. மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தவர் யார்?


Q ➤ 430. மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிறவர்களிடத்தில் எது நிறைவேறும்படி செய்யப்பட்டது?


Q ➤ 431. மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறவர்கள் யார்?


Q ➤ 432. ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறவர்கள் யார்?


Q ➤ 434. ஆவியின் சிந்தை எப்படிப்பட்டது?


Q ➤ 435. தேவனுக்கு விரோதமான பகை எது?


Q ➤ 436. நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படியாமல் இருக்கிறது எது?


Q ➤ 437. நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படியக்கூடாமலிருக்கிறது எது?


Q ➤ 438. தேவனுக்கு பிரியமாயிருக்கமாட்டாதவர்கள் யார்?


Q ➤ 439. எது நம்மில் வாசமாயிருந்தால் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இருப்பதில்லை?


Q ➤ 440. ஆவிக்குட்பட்டவர்கள் யார்?


Q ➤ 441. தேவனுடையவன் அல்லாதவன் யார்?


Q ➤ 442. பாவத்தினிமித்தம் மரித்ததாயிருக்க வேண்டியது எது?


Q ➤ 443. யார் உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயிருக்கும்?


Q ➤ 444. நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயிருப்பது எது?


Q ➤ 445. யார் நம்மிலிருந்தால் ஆவியானது ஜீவனுள்ளதாயிருக்கும்?


Q ➤ 446. சாவுக்கேதுவான சரீரங்களை உயிர்ப்பிப்பவர் யார்?


Q ➤ 447. தம்முடைய ஆவியினாலே நம்மில் வாசமாயிருப்பவர் யார்?


Q ➤ 448. மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்க.......?


Q ➤ 449. எதின்படி பிழைத்தால் சாவோம்?


Q ➤ 450. எதினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்போம்?


Q ➤ 451. தேவனுடைய புத்திரராயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 452. திரும்பவும் பயப்படுகிறதற்கு எதைப் பெறவில்லை?


Q ➤ 453. நாம் எந்த ஆவியைப் பெற்றிருக்கிறோம்?


Q ➤ 454. புத்திர சுவிகாரத்தின் ஆவி எப்படிக் கூப்பிடப்பண்ணுகிறது?


Q ➤ 455. நாம் யாருடைய பிள்ளைகளாயிருக்கிறோம்?


Q ➤ 456. நாம் தேவனுடைய பிள்ளைகளென்று சாட்சி கொடுக்கிறவர் யார்?


Q ➤ 457. நம்முடைய ஆவியுடனேகூட சாட்சிகொடுக்கிறவர் யார்?


Q ➤ 458. நாம் தேவனுடைய பிள்ளைகளானால் .......... ?


Q ➤ 459. நாம் யாருக்கு சுதந்தரர்?


Q ➤ 460. நாம் யாருக்கு உடன் சுதந்தரர்?


Q ➤ 461. நாம் யாருடனே மகிமைப்படுவோம்?


Q ➤ 462. நாம் யாருடனே கூடப் பாடுபடவேண்டும்?


Q ➤ 463. நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லாதது எது?


Q ➤ 464. மிகுந்த ஆவலோடேக் காத்துக்கொண்டிருப்பது எது?


Q ➤ 465. சிருஷ்டியானது எதற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது?


Q ➤ 466. சிருஷ்டியானது எதினின்று விடுதலையாக்கப்படும்?


Q ➤ 467. சிருஷ்டியானது எதைப் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கையோடிருக்கிறது?


Q ➤ 468. மகிமையான சுயாதீனம் யாருக்கு உரியது?


Q ➤ 469. சுயசித்தத்தினால் அல்லாமல் கீழ்ப்பட்டிருக்கிறது எது?


Q ➤ 470. சிருஷ்டியானது எதற்கு கீழ்ப்பட்டிருக்கிறது?


Q ➤ 471. ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுவது எது?


Q ➤ 472. நாம் எதன் முதற்பலன்களைப் பெற்றிருக்கிறோம்?


Q ➤ 473. புத்திர சுவிகாரம் என்பது என்ன?


Q ➤ 474, நாம் எது வருகிறதற்குக் காத்திருந்து தவிக்கிறோம்?


Q ➤ 475. நாம் எதினாலே இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்?


Q ➤ 476. எதை நம்புகிறது நம்பிக்கை அல்ல?


Q ➤ 477. ஒருவன் தான்........நம்பவேண்டுவதென்ன?


Q ➤ 478. காணாததை நம்பினோமாகில் அது வருகிறதற்கு எப்படி காத்திருக்க வேண்டும்?


Q ➤ 479. நம்முடைய பெலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறவர் யார்?


Q ➤ 480. நாம் எப்படி வேண்டிக்கொள்ள அறியாமலிருக்கிறோம்?


Q ➤ 481. ஆவியானவர் எவ்வாறு வேண்டுதல் செய்கிறார்?


Q ➤ 482. வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்பவர் யார்?


Q ➤ 483. ஆவியானவர் யாருக்காக வேண்டுதல் செய்கிறார்?


Q ➤ 484. ஆவியானவர் பரிசுத்தவான்களுக்காக எப்படி வேண்டுதல் செய்கிறார்?


Q ➤ 485. ஆவியின் சிந்தை இன்னதென்று அறிபவர் யார்?


Q ➤ 486. யாருக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது?


Q ➤ 487. தேவனுடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்கள் யாரிடத்தில் அன்பு கூறுகிறார்கள்?


Q ➤ 488. அநேக சகோதரருக்குள்ளே முதற்பேரானவர் யார்?


Q ➤ 489. தேவன் எவர்களை முன்குறித்திருக்கிறார்?


Q ➤ 490. தேவன் முன்னறிந்தவர்களை யாருடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்?


Q ➤ 491. தேவன் எவர்களை அழைத்துமிருக்கிறார்?


Q ➤ 492. தேவன் அழைத்தவர்களை எப்படி மாற்றியிருக்கிறார்?


Q ➤ 493. நீதிமான்களாக்கப்பட்டவர்களை தேவன் படுத்தியிருக்கிறார்?


Q ➤ 494. யார் நம் பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதியில்லை?


Q ➤ 495. தேவன் இயேசுவை யாரென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 496. இயேசுவோடே நமக்கு மற்ற எல்லாவற்றையும் அருளுபவர் யார்?


Q ➤ 497. எவர்கள் மேல் குற்றஞ்சாட்ட முடியாது?


Q ➤ 498. தேவன் தெரிந்து கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்?


Q ➤ 499. தேவன் தெரிந்து கொண்டவர்களை......தீர்க்கிறவன் யார்?


Q ➤ 500. மரித்து எழுந்துமிருக்கிறவர் யார்?


Q ➤ 501. கிறிஸ்து எங்கே இருக்கிறார்?


Q ➤ 502. கிறிஸ்து யாருக்காக வேண்டுதல் செய்கிறார்?


Q ➤ 503. உமது நிமித்தம் எப்படி எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறது?


Q ➤ 504. ............ அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?


Q ➤ 505. உபத்திரவம் யாருடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்காது?


Q ➤ 506. வியாகுலமோ, துன்பமோ யாருடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது?


Q ➤ 507. பசியோ, நிர்வாணமோ அன்பைவிட்டு நம்மைப் பிரிக்காது?


Q ➤ 508. நாசமோசமோ, பட்டயமோ யாருடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்காது?


Q ➤ 509. நாம் யாராலே ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம்?


Q ➤ 510. மரணமோ, ஜீவனோ எதைவிட்டு நம்மை பிரிக்கமுடியாது?


Q ➤ 511. தேவதூதர்களோ அதிகாரங்களோ எதைவிட்டு நம்மை பிரிக்கமுடியாது?


Q ➤ 512. நிகழ்காரியங்களோ, வருங்காரியங்களோ எதை விட்டு நம்மைப் பிரிக்கமுடியாது?


Q ➤ 513. உயர்வானாலும் தாழ்வானாலும் எதை விட்டு நம்மைப் பிரிக்கமுடியாது?


Q ➤ 514. வேறெந்த சிருஷ்டியானாலும் நம்மை எதை விட்டு பிரிக்க முடியாது?


Q ➤ 515. யார் மேலுள்ள தேவனுடைய அன்பை விட்டு எதுவும் நம்மைப் பிரிக்கமுடியாது?