Tamil Bible Quiz Romans Chapter 7

Q ➤ 367. நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 368. ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் அவனை ஆளுகிறது எது?


Q ➤ 369. தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின் நிபந்தனைக்கு உட்பட்டிருப்பவள் யார்?


Q ➤ 370. புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று எப்பொழுது ஒரு ஸ்திரீ விடுதலையாயிருக்கிறாள்?


Q ➤ 371. தன் புருஷன் உயிரோடிருக்கையில் வேறொரு புருஷனை விவாகம் பண்ணுகிறவள் எப்படிப்பட்டவள்?


Q ➤ 372. எப்பொழுது ஒரு ஸ்திரீ வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் அவள் விபசாரியல்ல?


Q ➤ 373. நாம் வேறொருவருடையவ வேறொருவருடையவர்களானோம். அது யாருக்கு?


Q ➤ 374. நாம் யாருக்கென்று கனிகொடுக்கிறவர்களானோம்?


Q ➤ 375. கிறிஸ்துவின் சரீரத்தினாலே எதற்கு மரித்தவர்களானோம்?


Q ➤ 376. மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றியவைகள் எவை?


Q ➤ 377. பாவ இச்சைகள் எதற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கிறது?


Q ➤ 378. மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நம்முடைய அவயவங்களில் பெலன் செய்தது எது?


Q ➤ 379. நாம் எந்த எழுத்தின்படி ஊழியஞ்செய்யவில்லை?


Q ➤ 380. நாம் எதின்படி ஊழியம் செய்ய விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்?


Q ➤ 381. நம்மைக் கட்டியிருந்த எவைகளுக்கு மரித்தவர்களானோம்?


Q ➤ 382. எது பாவம் இல்லை?


Q ➤ 383. பாவம் இன்னதென்று எதின்மூலம் அறிய முடியும்?


Q ➤ 384. இச்சை பாவம் என்று சொல்லித்தருவது எது?


Q ➤ 385. பாவம் எதினாலே சமயம் பெறுகிறது?


Q ➤ 386. பாவம் கற்பனையினாலே சமயம்பெற்று எதை நடப்பிக்கிறது?


Q ➤ 387. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் எது செத்ததாயிருக்கும்?


Q ➤ 388. பவுல் எப்பொழுது ஜீவனுள்ளவனாயிருந்தேன் என்று கூறுகிறார்?


Q ➤ 389. கற்பனை வந்தபோது உயிர்கொண்டது எது?


Q ➤ 390. பாவம் உயிர்கொண்டதால் மரித்தவனானேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 391. மரணத்துக்கேதுவாயிருப்பது எது என பவுல் கூறுகிறார்?


Q ➤ 392. பவுல் தன்னை வஞ்சித்து கொன்றது எது என கூறுகிறார்?


Q ➤ 393. நியாயப்பிரமாணம் எப்படிப்பட்டது?


Q ➤ 394, பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையுமாய் இருப்பது எது?


Q ➤ 395. எது தனக்கு மரணமாகவில்லை என்று பவுல் கூறுகிறார்?


Q ➤ 396. பாவம் எதினாலே மிகுந்த பாவமானது?


Q ➤ 397. நன்மையானதைக் கொண்டு மரணத்தை உண்டாக்குவது எது?


Q ➤ 398. ஆவிக்குரியதாயிருக்கிறது எது?


Q ➤ 399. பவுல் எதற்குக் கீழாக விற்கப்பட்டேன் என்று கூறுகிறார்?


Q ➤ 400. பாவத்திற்கு விற்கப்பட்டு மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன் என்று கூறியது யார்?


Q ➤ 401. "நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை"- நான் யார்?


Q ➤ 402. தான் விரும்புகிறதைச் செய்யாமல் வெறுக்கிறதையேச் செய்கிறேன் என்று கூறியவன் யார்?


Q ➤ 403. பவுல் எதை நல்லதென்று ஒத்துக்கொள்கிறதாகக் கூறுகிறார்?


Q ➤ 404. பவுல் தனக்குள் எது வாசமாயிருக்கிறது என்று கூறுகிறார்?


Q ➤ 405. எது தன் மாம்சத்தில் வாசமாயிருக்கிறதில்லை என்று பவுல் கூறுகிறார்?


Q ➤ 406. நன்மைசெய்ய வேண்டுமென்ற விருப்பம் தன்னிடமிருப்பதாகக் கூறியவர் யார்?


Q ➤ 407. எது தன்னிடத்திலில்லை என்று பவுல் கூறுகிறார்?


Q ➤ 408. எதைத் தான் செய்யவில்லை என பவுல் கூறுகிறார்?


Q ➤ 409. எதைத் தான் செய்கிறதாகப் பவுல் கூறுகிறார்?


Q ➤ 410. பவுல் விரும்பாததைச் செய்யச் செய்வது எது?


Q ➤ 411. நன்மை செய்ய விரும்புகிற தன்னிடத்தில் எதைக் காண்கிறதாகப் பவுல் கூறுகிறார்?


Q ➤ 412. பவுல் எதின்மேல் பிரியமாயிருப்பதாகக் கூறுகிறார்?


Q ➤ 413. எதற்கு ஏற்றபடி பவுல் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் மேல் பிரியமாயிருக்கிறார்?


Q ➤ 414. எதற்கு விரோதமாய் போராடுகிற வேறொரு பிரமாணம் பவுலின் அவயவங்களில் இருந்தது?


Q ➤ 415. பவுலின் அவயவங்களில் உண்டான எது பவுலைச் சிறையாக்கிக் கொள்கிறது?


Q ➤ 416. "நிர்ப்பந்தமான மனுஷன் நான்"- நான் யார்?


Q ➤ 417. தன் மரண சரீரத்திலிருந்து தன்னை யார் விடுதலையாக்குவார் என்று கேட்டது யார்?


Q ➤ 418. பவுல் யார் மூலமாய்த் தேவனை ஸ்தோத்தரித்தார்?


Q ➤ 419. மனதினாலே பவுல் எதற்கு ஊழியம் செய்தார்?


Q ➤ 420. மாம்சத்தினாலே பவுல் எதற்கு ஊழியம் செய்தார்?