Tamil Bible Quiz Romans Chapter 6

Q ➤ 315. கிருபை பெருகும்படி எதில் நிலைநிற்கலாம் என்று சொல்லக்கூடாது?


Q ➤ 316. எதற்கு மரித்த நாம் இனி அதில் எப்படி பிழைப்போம்?


Q ➤ 317. இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக நாம் எதைப்பெற்றிருக்கிறோம்?


Q ➤ 318. இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாக எதைப்பெற்றிருக்கிறோம்?


Q ➤ 319. கிறிஸ்து எதின் மூலமாக மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார்?


Q ➤ 320. நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?


Q ➤ 321. நாம் யாருடனே கூட அடக்கம்பண்ணப்பட்டோம்?


Q ➤ 322. நாம் கிறிஸ்துவுடனே கூட எதினாலே அடக்கம் பண்ணப்பட்டோம்?


Q ➤ 323. நாம் கிறிஸ்துவின்.... சாயலில் இணைக்கப்பட்டவர்கள்?


Q ➤ 324. நாம் கிறிஸ்துவின் . சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்?


Q ➤ 325. நாம் இனி எதற்கு ஊழியஞ்செய்யக்கூடாது?


Q ➤ 326. நம்முடைய..... ஒழிந்துபோனது?


Q ➤ 327. நம்முடைய..... கிறிஸ்துவோடே சிலுவையில் அறையப்பட்டது?


Q ➤ 328. பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருப்பவன் யார்?


Q ➤ 329. நாம் யாருடனே கூட மரித்தோமானால் அவரோடே கூட பிழைத்தும் இருப்போம்?


Q ➤ 330. மரித்தோரிலிருந்து எழுந்தவர் யார்?


Q ➤ 331. फीलं छातीीललं नफलं मी ②न्नी .......?


Q ➤ 332. மரணம் இனி யாரை ஆண்டுகொள்வதில்லை?


Q ➤ 333. கிறிஸ்து எதற்கென்று ஒரேதரம் மரித்தார்?


Q ➤ 334. கிறிஸ்து யாருக்காக பிழைத்திருக்கிறார்?


Q ➤ 335. நாம் எதற்கு மரித்தவர்களென்று எண்ண வேண்டும்?


Q ➤ 336. நாம் யாருக்குள் பிழைத்திருக்கிறவர்களாக எண்ண வேண்டும்?


Q ➤ 337. நாம் யாருக்கென்று பிழைத்திருக்கிறவர்களாக எண்ண வேண்டும்?


Q ➤ 338. நாம் எவைகளின்படி பாவத்திற்கு கீழ்ப்படியக்கூடாது?


Q ➤ 339. சாவுக்கேதுவான சரீரங்களில் எது ஆளக்கூடாது?


Q ➤ 340. எவைகளை பாவத்திற்கு ஒப்புக்கொடுக்கக் கூடாது?


Q ➤ 341. நம் அவயவங்களை எப்படி பாவத்திற்கு ஒப்புக்கொடுக்கக்கூடாது?


Q ➤ 342. நம் அவயவங்களை யாருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்?


Q ➤ 343. நாம் நம் அவயவங்களை எப்படி தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்?


Q ➤ 344. நாம் எதற்கு கீழ்ப்பட்டவர்கள் அல்ல?


Q ➤ 345. நாம் எதற்கு கீழ்ப்பட்டவர்கள்?


Q ➤ 346. நாம் கிருபைக்கு கீழ்ப்பட்டிருக்கிறபடியால் எது நம்மை மேற்கொள்ள மாட்டாது?


Q ➤ 347. நாம் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்பட்டிராமல் கிருபைக்கு கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் செய்யலாமா?


Q ➤ 348. மரணத்துக்கேதுவானது எது?


Q ➤ 349. நீதிக்கேதுவானது எது?


Q ➤ 350. எதற்கு கீழ்ப்படியும்படி ஒப்புகொடுக்கிறோமோ அதற்கு எப்படியிருக்கிறோம்?


Q ➤ 351. நாம் எதற்கு மனப்பூர்வமாய் கீழ்ப்படிந்திருக்கிறோம்?


Q ➤ 352. நாம் எதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்?


Q ➤ 353. பாவத்தினின்று விடுதலையாகி எதற்கு அடிமையானோம்?


Q ➤ 354. மனுஷர் பேசுகிறபிரகாரமாய் பேசுகிறேன் என்று பவுல் ஏன் கூறினார்?


Q ➤ 355. முன்னே எதை நடப்பிக்கும்படி நாம் நம் அவயவங்களை ஒப்புக்கொடுத்தோம்?


Q ➤ 356. முன்னே நம் அவயவங்களை எவைகளுக்கு அடிமைகளாக ஒப்புக் கொடுத்தோம்?


Q ➤ 357. எதை நடப்பிக்கும்படி நம் அவயவங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும்?


Q ➤ 358. பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி நம் அவயவங்களை எதற்கு அடிமைகளாக ஒப்புக்கொடுக்கவேண்டும்?


Q ➤ 359. பாவத்திற்கு அடிமைகளாயிருந்த காலத்தில் எதற்கு நீங்கினவர்களாய் இருந்தோம்?


Q ➤ 360. வெட்கமாக தோன்றுகிற காரியங்களின் முடிவு என்ன?


Q ➤ 361. நாம் யாருக்கு அடிமைகளானோம்?


Q ➤ 362. தேவனுக்கு அடிமைகளானதால் கிடைக்கும் பலன் என்ன?


Q ➤ 363. பரிசுத்தமாகுதலின் முடிவு என்ன?


Q ➤ 364. பாவத்தின் சம்பளம் எது?


Q ➤ 365. தேவனுடைய கிருபை வரம் எது?


Q ➤ 366. நித்திய ஜீவன் யார் மூலமாக உண்டாகிறது?