Tamil Bible Quiz Romans Chapter 5

Q ➤ 261. நாம் எதின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்?


Q ➤ 262. நாம் நீதிமான்களாக்கப்பட்டிருப்பதால் தேவனிடத்தில் எதைப் பெற்றிருக்கிறோம்?


Q ➤ 263. நாம் சமாதானத்தை யார் மூலமாய் பெற்றிருக்கிறோம்?


Q ➤ 264. இயேசு கிறிஸ்து மூலமாய் எதில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்?


Q ➤ 265. நாம் எதை அடைவோமென்கிற நம்பிக்கையினால் மேன்மை பாராட்டுகிறோம்?


Q ➤ 266. உபத்திரவம் எதை உண்டாக்குகிறது?


Q ➤ 267. பொறுமை எதை உண்டாக்குகிறது?


Q ➤ 268. பரீட்சை எதை உண்டாக்குகிறது?


Q ➤ 269. பவுல் எவைகளில் மேன்மைபாராட்டுவதாகக் கூறுகிறார்?


Q ➤ 270. நமக்கு அருளப்பட்டிருக்கிற ஆவி எது?


Q ➤ 271. பரிசுத்த ஆவியினாலே நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருப்பது எது?


Q ➤ 272. நம்மை வெட்கப்படுத்தாதது எது?


Q ➤ 273. நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்கும் போது கிறிஸ்து மரித்தார்?


Q ➤ 274. கிறிஸ்து யாருக்காக மரித்தார்?


Q ➤ 275. யாருக்காக ஒருவன் மரிக்கிறது அரிது?


Q ➤ 277. நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார்?


Q ➤ 278. நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 279. நாம் யாருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்?


Q ➤ 280. எதற்கு நீங்கலாக கிறிஸ்துவாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயம்?


Q ➤ 281. நாம் தேவனுக்கு எப்படிப்பட்டவர்களாயிருந்தோம்?


Q ➤ 281. நாம் தேவனுக்கு எப்படிப்பட்டவர்களாயிருந்தோம்?


Q ➤ 282. நாம் யாருடைய மரணத்தினாலே தேவனோடே ஒப்புரவாக்கப்பட்டோம்?


Q ➤ 283. தேவனுடைய குமாரனின் ஜீவனாலே. நிச்சயமாமே?


Q ➤ 284. ஒப்புரவாகுதலை நமக்கு கிடைக்கப்பண்ணியவர் யார்?


Q ➤ 285. இயேசு கிறிஸ்துமூலமாய் யாரைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்?


Q ➤ 286. ஒரே மனுஷனாலே உலகத்தில் பிரவேசித்தது என்ன?


Q ➤ 287. பாவத்தினாலே உலகத்தில் பிரவேசித்தது எது?


Q ➤ 288. எல்லா மனுஷரும் எதைச் செய்தனர்?


Q ➤ 289. எல்லாருக்கும் வந்தது என்ன?


Q ➤ 290. நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் உலகத்திலிருந்தது எது?


Q ➤ 291. நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் எண்ணப்படமாட்டாதது எது?


Q ➤ 292. பாவஞ்செய்யாதவர்களையும் ஆட்கொண்டது எது?


Q ➤ 293. யாருடைய மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் மரணம் ஆட்கொண்டது?


Q ➤ 294. யார் முதல் யார் வரைக்கும் பாவஞ்செய்யாதவர்களையும் மரணம் ஆட்கொண்டது?


Q ➤ 295. பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன் யார்?


Q ➤ 296. மீறுதலின் பலன் எதற்கு ஒப்பானதல்ல?


Q ➤ 297. இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷனாலே வந்தது எது?


Q ➤ 298 . அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது எது?


Q ➤ 299. ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு எதற்கு ஒப்பானதல்ல?


Q ➤ 300. பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு எதற்கு ஏதுவாயிருந்தது?


Q ➤ 301. நீதி விளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது எது?


Q ➤ 302. கிருபை வரம் எவைகளை நீக்குகிறது?


Q ➤ 303. இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுபவர்கள் யார்?


Q ➤ 304. ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் உண்டானது என்ன?


Q ➤ 305. ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் உண்டாவது என்ன?


Q ➤ 306. நீதிக்கு ஏதுவான தீர்ப்பு எதைக் கொடுக்கிறது?


Q ➤ 307. அநேகர் எதினாலே பாவிகளாக்கப்பட்டார்கள்?


Q ➤ 308. அநேகர் எதினாலே நீதிமான்களாக்கப்படுவார்கள்?


Q ➤ 309. மீறுதல் பெருகும்படிக்கு வந்தது எது?


Q ➤ 310. பாவம் பெருகிய இடத்தில் அதிகமாய்ப் பெருகியது எது?


Q ➤ 311. மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது எது?


Q ➤ 312. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் ஆண்டுகொண்டது எது?


Q ➤ 313. கிருபை எதற்கு ஏதுவாக ஆண்டுகொண்டது?


Q ➤ 314. கிருபை எதினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது?