Tamil Bible Quiz Romans Chapter 4

Q ➤ 217. நம்முடைய தகப்பன் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?


Q ➤ 218. ஆபிரகாம் எவைகளினாலே நீதிமானாக்கப்பட்டிருந்தால் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு?


Q ➤ 219. कं फलं............ பாராட்ட ஏதுவில்லை?


Q ➤ 220. ஆபிரகாம் யாரை விசுவாசித்தான்?


Q ➤ 221. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் என்று சொல்லுவது எது?


Q ➤ 222. ஆபிரகாம் தேவனை விசுவாசித்ததால் அது அவனுக்கு எப்படி எண்ணப்பட்டது?


Q ➤ 223. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி எப்படி எண்ணப்படுவதில்லை?


Q ➤ 224. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி எப்படி எண்ணப்படும்?


Q ➤ 225. ஒருவன் கிரியை செய்யாமல் அவனுக்கு நீதியாக எண்ணப்படும்? வைக்கிறவனாயிருந்தால் அது


Q ➤ 226. யாரிடத்தில் விசுவாசம் வைக்கவேண்டும்?


Q ➤ 227. கிரியைகளில்லாமல் யாராலே நீதிமான்களாக்கப்படுகிறோம்?


Q ➤ 228. எவைகள் மன்னிக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்?


Q ➤ 229. எவர்களுடைய.......மூடப்பட்டதோ அவர்கள் பாக்கியவான்கள்?


Q ➤ 230. எவனுடைய பாவத்தை கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ அவன் எப்படிப்பட்டவன்?


Q ➤ 231. ரோமர் 4ல் தாவீது சொல்லியதாக பவுல் கூறும் வசனங்கள் எவை?


Q ➤ 232. ஆபிரகாமுக்கு விசுவாசம் எப்பொழுது நீதியாக எண்ணப்பட்டது?


Q ➤ 233. விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றவன் யார்?


Q ➤ 234. விருத்தசேதனமாகிய அடையாளத்தை ஆபிரகாம் எப்பொழுது பெற்றான்?


Q ➤ 235. விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிறவர்களுக்கு தகப்பன் யார்?


Q ➤ 236. விருத்தசேதனமில்லாத காலத்தில் ஆபிரகாம் அடைந்தது என்ன?


Q ➤ 237. ஆபிரகாமுக்கு கிடைக்கப்பட்ட வாக்குத்தத்தம் என்ன?


Q ➤ 238. உலகத்தைச் சுதந்தரிப்பான் என்ற வாக்குத்தத்தம் எதின் வழியாக ஆபிரகாமுக்கு கிடைக்கவில்லை?


Q ➤ 239. உலகத்தைச் சுதந்தரிப்பான் என்ற வாக்குத்தத்தம் எதினால் ஆபிரகாமுக்கு கிடைத்தது?


Q ➤ 240. எவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போகும்?


Q ➤ 241. நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் அவமாய்ப் போவது எது?


Q ➤ 242. நியாயப்பிரமாணம் எதை உண்டாக்குகிறது?


Q ➤ 243. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் எது இல்லை?


Q ➤ 244. சுதந்தரமானது எதினால் உண்டாயிருக்கிறது?


Q ➤ 245. விசுவாசத்தினாலே வருகிறது எது?


Q ➤ 246. ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்த எல்லா சந்ததியாருக்கும் நிச்சயமாயிருப்பது எது?


Q ➤ 247. அநேக ஜாதிகளுக்கு தகப்பன் யார்?


Q ➤ 248. மரித்தோரை உயிர்ப்பிக்கிறவர் யார்?


Q ➤ 249. இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவர் யார்?


Q ➤ 250. அநேக ஜாதிகளுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும் அதை விசுவாசித்தவன் யார்?


Q ➤ 251. ஆபிரகாம் எதிலே பலவீனமாயிருக்கவில்லை?


Q ➤ 252. நூறு வயதுள்ளவனாயிருந்து தன் சரீரம் செத்துப்போனதை எண்ணாதிருந்தவன் யார்?


Q ➤ 253. ஆபிரகாம் யாருடைய கர்ப்பம் செத்துப்போனதை எண்ணாதிருந்தான்?


Q ➤ 254. ஆபிரகாம் எதைக்குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படவில்லை?


Q ➤ 255. தேவன் எதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று ஆபிரகாம் முழுநிச்சயமாய் நம்பினான்?


Q ➤ 256. விசுவாசத்தில் வல்லவனானவன் யார்?


Q ➤ 257. ஆபிரகாமுக்கு நீதியாக எண்ணப்பட்டது யாருக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது?


Q ➤ 258. நம்முடைய கர்த்தரானவர் யார்?


Q ➤ 259. நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டவர் யார்?


Q ➤ 260. நாம் நீதிமான்களாக்கப்படுவதற்கு எழுப்பப்பட்டவர் யார்?