Tamil Bible Quiz Romans Chapter 3

Q ➤ 159. இப்படியானால் யூதனுடைய .....என்ன?


Q ➤ 160. எதினாலே யூதனுக்கு பிரயோஜனம் என்ன?


Q ➤ 161. யூதரிடம் ஒப்புவிக்கப்பட்டது எது?


Q ➤ 162. தேவனுடைய வாக்கியங்கள் யூதரிடம் ஒப்புவிக்கப்பட்டது அவர்களுக்கு எப்படியானது?


Q ➤ 163. விசுவாசியாமற் போனவர்கள் யார்?


Q ➤ 164. சிலருடைய அவிசுவாசம் எதை அவமாக்கமாட்டாது?


Q ➤ 165. சத்தியபரர் யார்?


Q ➤ 166. எந்த மனுஷனும் எப்படிப்பட்டவன்?


Q ➤ 167. தம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்குபவர் யார்?


Q ➤ 168. எது விசாரிக்கப்படும்போது வெற்றியடையும்?


Q ➤ 169. "நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்"- நான் யார்?


Q ➤ 170. நம்முடைய அநீதி எதை விளங்கப்பண்ணலாம்?


Q ➤ 171. கோபாக்கினையை செலுத்துகிறவர் யார்?


Q ➤ 172. கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் எப்படிப்பட்டவர் என்று சொல்லக்கூடாது?


Q ➤ 173. உலகத்தை நியாயந்தீர்ப்பவர் யார்?


Q ➤ 174. தன் பொய்யினாலே எது தேவனுக்கு மகிமையுண்டாக விளங்குமானால் நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன் என்று பவுல் கேட்கிறார்?


Q ➤ 175. நன்மை வரும்படிக்கு சொல்லலாமல்லவா?


Q ➤ 176. யார்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்?


Q ➤ 177. யூதர் கிரேக்கர் யாவரும் எதற்கு உட்பட்டவர்கள்?


Q ➤ 178. .......ஒருவனாகிலும் இல்லை?


Q ➤ 179. எது உள்ளவன் இல்லை?


Q ➤ 180. யாரைத் தேடுகிறவன் இல்லை?


Q ➤ 181. எல்லாரும் எப்படிக் கெட்டுப் போனார்கள்?


Q ➤ 182. எதைச் செய்கிறவன் இல்லை?


Q ➤ 183. திறக்கப்பட்ட பிரேதக்குழி எது?


Q ➤ 184. எவைகளால் வஞ்சனை செய்யப்படுகிறது?


Q ➤ 185. எதின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது?


Q ➤ 186. சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருப்பது எது?


Q ➤ 187. இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது எது?


Q ➤ 188. நாசமும் நிர்ப்பந்தமும் எங்கே இருக்கிறது?


Q ➤ 189. எதின் வழியை அறியாதிருக்கிறார்கள்?


Q ➤ 190. கண்களுக்கு முன்பாக எது இல்லை என்று எழுதியிருக்கிறது?


Q ➤ 191. உலகத்தார் யாவரும் எதற்கு ஏதுவானவர்கள்?


Q ➤ 192. நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் யாருக்கு உரியது?


Q ➤ 193. நியாயப்பிரமாணத்தினால் வருகிறது எது?


Q ➤ 194. எந்த மனுஷனும் எவைகளினால் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை?


Q ➤ 195. நியாயப்பிரமாணமில்லாமல் வெளியாக்கப்பட்டிருப்பது எது?


Q ➤ 196. தேவ நீதியைக்குறித்து சாட்சியிடுகிறவைகள் எவை?


Q ➤ 197. இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் பலிப்பது எது?


Q ➤ 198. தேவநீதி எவர்கள் மேல் பலிக்கும்?


Q ➤ 199. வித்தியாசம் பாராமல் விசுவாசிக்கிறவர்களிடம் பலிப்பது எது?


Q ➤ 200. எல்லாரும் பாவஞ்செய்து.......அற்றவர்களானோம்?


Q ➤ 201. இலவசமாய் அருளப்படுவது எது?


Q ➤ 202. தேவனுடைய கிருபையினாலே யார் மூலமாய் நீதிமான்களாக்கப் படுகிறோம்?


Q ➤ 203. இயேசு கிறிஸ்துவிலுள்ள.......நீதிமான்களாக்கப்படுகிறோம்?


Q ➤ 204. முற்காலத்தில் நடந்த பாவங்களைப் பொறுத்துக்கொண்டவர் யார்?


Q ➤ 205. யாரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை தேவன் நீதிமானாக்குகிறார்?


Q ➤ 206. இக்காலத்தில் தேவன் தமது ......... காண்பிக்கிறார்?


Q ➤ 207. கிருபாதார பலியாக தேவன் யாரை ஏற்படுத்தினார்?


Q ➤ 208. நீக்கப்பட்டு விட்டது எது?


Q ➤ 209. கிரியாப்பிரமாணத்தினால் அல்ல; அப்படியானால் எது?


Q ➤ 210. மனுஷன் எதின் கிரியைகளால் நீதிமானாக்கப்படுவதில்லை?


Q ➤ 211. மனுஷன் எதினால் நீதிமானாக்கப்படுகிறான்?


Q ➤ 212. தேவன் எவர்களுக்கும் தேவனாயிருக்கிறார்?


Q ➤ 213. விருத்தசேதனமுள்ளவர்களை தேவன் எதினால் நீதிமான்களாக்குகிறார்?


Q ➤ 214. விசுவாசத்தின் மூலமாக தேவன் எவர்களை நீதிமான்களாக்குகிறார்?


Q ➤ 215. விசுவாசத்தினால் எது அவமாக்கப்படுவதில்லை?


Q ➤ 216. விசுவாசத்தினால் நிலைநிறுத்தப்படுவது எது?