Tamil Bible Quiz Romans Chapter 2

Q ➤ 95. மற்றவர்களை குற்றவாளியாகத் தீர்க்கிறவனுக்கு இடமில்லை?


Q ➤ 96. தன்னைத் தானே குற்றவாளியாகத் தீர்க்கிறவன் யார்?


Q ➤ 97. மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்துவிட்டு அவைகளைச் செய்கிறவனுக்கு இருக்கிறது என்ன?


Q ➤ 98. தேவனுடைய நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கிறது?


Q ➤ 99. மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும் அவைகளையே செய்கிறவன் எதற்கு தப்பித்துக் கொள்ளலாமென்று நினைக்கிறான்?


Q ➤ 100. நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறது எது?


Q ➤ 101. எவைகளின் ஐசுவரியத்தை அசட்டைப்பண்ணக் கூடாது?


Q ➤ 102. எதற்கு ஏற்றபடி தேவனுடைய நீதியுள்ளதீர்ப்பு வெளிப்படும்?


Q ➤ 103. கோபாக்கினை நாளில் எதை குவித்துக் கொள்ளுகிறாய்?


Q ➤ 104. தேவன் அவனவனுடைய. அவனுக்குப் பலனளிப்பார்?


Q ➤ 105, சோர்ந்துபோகாமல் எவைகளைச் செய்யவேண்டும்?


Q ➤ 106. மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு தேவன் எதை அளிப்பார்?


Q ➤ 107. அநியாயத்திற்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு வருவது எது?


Q ➤ 108. பொல்லாங்கு செய்கிற எதற்கு உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்?


Q ➤ 109. முன்பு.......... பின்பு உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்?


Q ➤ 110. எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு உண்டாவது என்ன?


Q ➤ 111. மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்?


Q ➤ 112. யாரிடத்தில் பட்சபாதமில்லை?


Q ➤ 113. நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போகிறவர்கள் யார்?


Q ➤ 114.நியாயப்பிரமாணத்திற்குட்பட்டவர்களாய் பாவஞ்செய்கிறவர்கள் எதினாலே ஆக்கினைத் தீர்ப்படைவார்கள்?


Q ➤ 115. தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்லாதவர்கள் யார்?


Q ➤ 116. நீதிமான்களாக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 117. சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்கள் யார்?


Q ➤ 118. தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 119. நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகளுக்கு சாட்சியிடுகிறது எது?


Q ➤ 120. புறஜாதிகளின் சிந்தனைகள் எப்படி ஒன்றையொன்று தீர்க்கின்றன?


Q ➤ 121. புறஜாதிகள் தங்கள் இருதயங்களில் எவைகள் எழுதியிருக்கிறதாகக் காண்பிக்கிறார்கள்?


Q ➤ 122. தேவன் யாரைக்கொண்டு மனுஷரை நியாயந்தீர்ப்பார்?


Q ➤ 123. மனுஷருடைய எவைகளைக் குறித்து நியாயந்தீர்க்கப்படும்?


Q ➤ 124. பவுலின் சுவிசேஷத்தின்படி எந்நாளில் இது விளங்கும்?


Q ➤ 125. நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருக்கிறவன் யார்?


Q ➤ 126. யூதன் யாரைக்குறித்து மேன்மை பாராட்டுகிறான்?


Q ➤ 127. நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவன் யார்?


Q ➤ 128. எதை அறிந்து, யூதன் நன்மை தீமையை வகையறுக்கிறான்?


Q ➤ 129. தன்னை குருடருக்கு வழிகாட்டியாக எண்ணுகிறவன் யார்?


Q ➤ 130. யூதன் தன்னை யாருக்கு வெளிச்சமாக எண்ணுகிறான்?


Q ➤ 131. தன்னை பேதைகளுக்கு போதகனாக எண்ணுகிறவன் யார்?


Q ➤ 132. யார் தன்னை குழந்தைகளுக்கு உபாத்தியனாக எண்ணுகிறான்?


Q ➤ 133. நியாயப்பிரமாணத்தின் அறிவை காட்டுகிறவனாக எண்ணுகிறவன் யார்?


Q ➤ 134, சத்தியத்தைக் காட்டிய சட்டமுடையவனாக எண்ணுகிறவன் யார்?


Q ➤ 135. மற்றவனுக்குப் போதிக்கிற நீ.......போதியாமலிருக்கலாமோ?


Q ➤ 136. ......பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா?


Q ➤ 137. எதைச் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா?


Q ➤ 138. எவைகளை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?


Q ➤ 139. .....குறித்து மேன்மைபாராட்டுகிற நீ ... மீறி நடக்கலாமா?


Q ➤ 140. நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து யாரை கனவீனம் பண்ணலாமா?


Q ➤ 141. தேவனுடைய நாமம் யாருக்குள்ளே தூஷிக்கப்படுகிறது?


Q ➤ 142. புறஜாதிகளுக்குள்ளே யார் மூலமாய் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுகிறது?


Q ➤ 143. நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் பிரயோஜனமுள்ளது எது?


Q ➤ 144. எதை மீறி நடந்தால் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாகும்?


Q ➤ 145. யார் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால் விருத்தசேதனமாக எண்ணப்படும்?


Q ➤ 146. விருத்தசேதனமில்லாமை எப்பொழுது விருத்தசேதனமாக எண்ணப்படும்?


Q ➤ 147. நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவன் எவைகள் உள்ளவனாக இருப்பான்?


Q ➤ 148. நியாயப்பிரமாணத்தை மீறுகிறவனைக் குற்றப்படுத்துகிறவன் யார்?


Q ➤ 149. யார் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால் வேதஎழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாக இருப்பான்?


Q ➤ 150. யூதனல்லாதவன் யார்?


Q ➤ 151. புறம்பாக மாம்சத்தில் செய்யப்படுவது என்ன?


Q ➤ 153. எதிலே யூதனானவனே யூதன்?


Q ➤ 154. எதின்படி உண்டாகும் விருத்தசேதனம் விருத்தசேதனமல்ல?


Q ➤ 155. எதின்படி உண்டாகும் விருத்தசேதனம் விருத்தசேதனமாகும்?


Q ➤ 156. ஆவியின்படி எங்கே விருத்தசேதனம் உண்டாகவேண்டும்?


Q ➤ 157. இருதயத்தில் விருத்தசேதனம் பெற்றவனுக்குரிய புகழ்ச்சி யாராலே உண்டானதல்ல?


Q ➤ 158. இருதயத்தில் விருத்தசேதனம் பெற்றவனுக்குரிய புகழ்ச்சி யாராலே உண்டாகும்?