Q ➤ 1. தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவன் யார்?
Q ➤ 2. பவுல் யாருடைய ஊழியக்காரன்?
Q ➤ 3. பவுல் எதற்காக அழைக்கப்பட்டான்?
Q ➤ 4. அப்போஸ்தலனாகிய பவுல் எங்கே உள்ள தேவப்பிரியருக்கு கடிதம் எழுதினான்?
Q ➤ 5. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக்........ ........ உண்டாவதாக.?
Q ➤ 6. இயேசு கிறிஸ்துவைக்குறித்து வாக்குத்தத்தம் பண்ணியவர் யார்?
Q ➤ 7. தேவன் எவர்கள் மூலமாய் இயேசுவை வாக்குத்தத்தம் பண்ணினார்?
Q ➤ 8. தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய் எவைகளில் தேவன் இயேசுவை வாக்குத்தத்தம் பண்ணினார்?
Q ➤ 9. பரிசுத்த வேதாகமங்களில் தேவன் தம்முடைய பற்றி வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார்?
Q ➤ 10. மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவர் யார்?
Q ➤ 11. பரிசுத்தமுள்ள ஆவியின்படி இயேசு எப்படிப்பட்டவர்?
Q ➤ 12. மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே இயேசு யாராயிருக்கிறார்?
Q ➤ 13. தேவன் யார் மூலமாய் நம்மை அழைத்திருக்கிறார்?
Q ➤ 14. தேவன் தமது நாமத்தினிமித்தம் எதற்கு கீழ்ப்படியப்பண்ணுகிறார்?
Q ➤ 15. பவுலுக்கு அப்போஸ்தல ஊழியத்தை அருளிச்செய்தவர் யார்?
Q ➤ 16. பவுலுக்கு அப்போஸ்தல ஊழியத்தோடு கூட அருளப்பட்டது என்ன?
Q ➤ 17. ரோமாபுரியாரின் விசுவாசம் எங்கே பிரசித்தமானது?
Q ➤ 18. பவுல் யார் மூலமாய் தேவனை ஸ்தோத்தரித்தார்?
Q ➤ 19. பவுல் எப்பொழுதெல்லாம் இடைவிடாமல் ரோமாபுரியாரை நினைத்துக் கொண்டிருந்தார்?
Q ➤ 20. தனக்கு சாட்சியாயிருப்பவர் யாரென பவுல் கூறினான்?
Q ➤ 21. தேவனைத் தன் ஆவியோடு சேவித்தவன் யார்?
Q ➤ 22. ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியருக்கு எவைகளைக் கொடுக்கும்படி பவுல் வாஞ்சையாயிருந்தான்?
Q ➤ 23. ரோமாபுரியிலுள்ள தேவபிரியரைக் காணவாஞ்சையாயிருந்தவன் யார்?
Q ➤ 25. பவுல் எங்கே போவதற்காக வேண்டிக்கொண்டான்?
Q ➤ 26. ரோமாபுரிக்கு போவதற்கு எது தனக்கு சீக்கிரம் கிடைக்க வேண்டுமென பவுல் வேண்டிக்கொண்டான்?
Q ➤ 27. நல்ல பிரயாணம் எதினாலே தனக்கு கிடைக்க வேண்டுமென பவுல் வேண்டிக்கொண்டான்?
Q ➤ 28. பவுல் யாருக்குள்ளே நல்ல பலனை அடைந்ததாகக் கூறினான்?
Q ➤ 29. ரோமாபுரியாருக்குள்ளே எதை அடையும்படி பவுல் யோசனையாயிருந்தான்?
Q ➤ 30. ரோமாபுரியாரிடம் செல்ல பலமுறை யோசனையாயிருந்தவன் யார்?
Q ➤ 31. பவுல் ரோமாபுரிக்கு செல்லமுடியாததற்கு காரணம் என்ன?
Q ➤ 32. கிரேக்கருக்கும் மற்ற அந்நியருக்கும் நான் கடனாளி என்று கூறியவன் யார்?
Q ➤ 33. ஞானிகளுக்கும் மூடருக்கும் நான் கடனாளி என்று கூறியவன் யார்?
Q ➤ 34. பவுல் ரோமாபுரியிலுள்ளவர்களுக்கு எதைப் பிரசங்கிக்க விரும்பினான்?
Q ➤ 35. பவுல் சுவிசேஷத்தை எப்படி பிரசங்கிக்க விரும்பினான்?
Q ➤ 36. கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக்குறித்து வெட்கப்படாதவன் யார்?
Q ➤ 37. விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு உண்டாவது எது?
Q ➤ 38. முன்பு.......... பின்பு விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாகிறது?
Q ➤ 39. இரட்சிப்பு உண்டாவதற்கு தேவபெலனாயிருக்கிறது எது?
Q ➤ 40. விசுவாசத்தினாலே பிழைப்பவன் யார்?
Q ➤ 41. விசுவாசத்தினால் உண்டாவது எது?
Q ➤ 42. தேவநீதி எதற்கென்று சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது?
Q ➤ 43. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிறவர்கள் யார்?
Q ➤ 44. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருக்கு உள்ளது என்ன?
Q ➤ 45. அவபக்திக்கும் அநியாயத்திற்கும் விரோதமாய் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்ன?
Q ➤ 46. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது என்ன?
Q ➤ 47. தேவனைக்குறித்து அறியப்படுவதை வெளிப்படுத்தியிருக்கிறவர் யார்?
Q ➤ 48. தேவனுடையவைகளாயிருந்தும் காணப்படாதவைகளாக இருந்தவை எவை?
Q ➤ 49. உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே தெளிவாய்க் காணப்படுபவை எவை?
Q ➤ 50. நித்திய வல்லமை, தேவத்துவம் என்பவை எதுமுதற்கொண்டு தெளிவாய்க் காணப்படுகிறது?
Q ➤ 51. போக்குச் சொல்ல இடமில்லாதவர்கள் யார்?
Q ➤ 52. தேவனை அறிந்திருந்தும் அவரை மகிமைப்படுத்தாதிருந்தவர்கள் யார்?
Q ➤ 53. தங்கள் சிந்தனைகளினால் வீணரானவர்கள் யார்?
Q ➤ 54. உணர்வில்லாதபடி இருதயம் இருளடைந்தவர்கள் யார்?
Q ➤ 55. தங்களை ஞானிகளென்று சொல்பவர்கள் யார்?
Q ➤ 56. தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரரானவர்கள் யார்?
Q ➤ 57. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷர் எதை அழிவுள்ள ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்?
Q ➤ 58. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள எதன் ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்?
Q ➤ 59. தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக ஒப்புக்கொடுத்தவர்கள் யார்?
Q ➤ 60. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிறவர்கள் எவைகளினால் தங்களை அவமானப்படத்தக்கதாக ஒப்புக்கொடுத்தார்கள்?
Q ➤ 61. அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 62. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷரை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தவர் யார்?
Q ➤ 63. தேவனுடைய சத்தியத்தைப் பொய்யாக மாற்றியவர்கள் யார்?
Q ➤ 64. சிருஷ்டிகரைத் தொழாமல் சிருஷ்டியைத் தொழுதவர்கள் யார்?
Q ➤ 65. என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் யார்?
Q ➤ 66. இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 67. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷரின் பெண்கள் எதை விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்?
Q ➤ 68. ஆண்களும் பெண்களை எப்படி அனுபவிக்கவில்லை?
Q ➤ 69. ஆண்களும் பெண்களும் ஒருவர்மேலொருவர் எப்படி பொங்கினார்கள்?
Q ➤ 70. ஆணோடே ஆண் எதை நடப்பித்தார்கள்?
Q ➤ 71. தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனை அடைந்தவர்கள் யார்?
Q ➤ 72. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருக்கு எதைப் பற்றிக்கொண்டிருக்க மனதில்லாதிருந்தது?
Q ➤ 73. தகாதவைகளைச் செய்யும்படி ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 74. கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 75. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷரை கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தவர் யார்?
Q ➤ 76. சகலவித அநியாயத்தினாலும் வேசித்தனத்தினாலும் நிறையப்பட்டவர்கள் யார்?
Q ➤ 77. துரோகத்தினாலும் பொருளாசையினாலும் நிறையப்பட்டவர்கள் யார்?
Q ➤ 78. குரோதத்தினால் நிறையப்பட்டவர்கள் யார்?
Q ➤ 79. பொறாமையினாலும் கொலையினாலும் நிறைந்தவர்கள் யார்?
Q ➤ 80. வாக்குவாதத்தினாலும் வஞ்சகத்தினாலும் நிறைந்தவர்கள் யார்?
Q ➤ 81. வன்மத்தினால் நிறைந்தவர்கள் யார்?
Q ➤ 82. புறங்கூறுகிறவர்களும் அவதூறுபண்ணுகிறவர்களும் யார்?
Q ➤ 83. தேவபகைஞரும் துராகிருதம் பண்ணுகிறவர்களும் யார்?
Q ➤ 84. அகந்தையுள்ளவர்களும் வீம்புக்காரரும் யார்?
Q ➤ 85. பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்கள் யார்?
Q ➤ 86. சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷர் யாருக்கு கீழ்ப்படியாதவர்களாயிருக்கிறார்கள்?
Q ➤ 87. உணர்வில்லாதவர்களும் உடன்படிக்கையை மீறுகிறவர்களும் யார்?
Q ➤ 88. சுபாவ அன்பில்லாதவர்கள் யார்?
Q ➤ 89. இணங்காதவர்களும் இரக்கமில்லாதவர்களும் யார்?
Q ➤ 90. சகலவித அநியாயத்தையும் செய்கிறவர்கள் எதற்கு பாத்திரராயிருக்கிறார்கள்?
Q ➤ 91. தாங்கள் மரணத்திற்கு பாத்திரவான்களென்று அறிந்தும் அதைச் செய்கிறவர்கள் யார்?
Q ➤ 92. சகலவித அநியாயத்தைச் செய்கிறவர்களிடத்தில் பிரியப்படுபவர்கள் யார்?
Q ➤ 93. தேவன் தீர்மானித்த தீர்ப்பு எப்படிப்பட்டது?
Q ➤ 94. தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அறிந்திருந்தவர்கள் யார்?