Tamil Bible Quiz Romans Chapter 16

Q ➤ 912. கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரி யார்?


Q ➤ 913. பெபேயாளை கர்த்தருக்குள் எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்?


Q ➤ 914. அநேகருக்கும் பவுலுக்கும் ஆதரவாயிருந்தவள் யார்?


Q ➤ 915. பெபேயாளுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டவர் யார்?


Q ➤ 916. கிறிஸ்து இயேசுவுக்குள் பவுலின் உடன் வேலையாட்கள் யார்?


Q ➤ 917. பவுலின் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 918. பிரிஸ்கில்லாள், ஆக்கில்லாவைப்பற்றி எவர்களில் உண்டான சபையார் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்?


Q ➤ 919. யாருடைய வீட்டாரில் கூடிவருகிற சபையை வாழ்த்துங்கள் என்று பவுல் கூறினார்?


Q ➤ 920. அகாயாவில் கிறிஸ்துவுக்கு முதற்பலன் யார்?


Q ➤ 921. பவுலுக்காக மிகவும் பிரயாசப்பட்டவள் யார்?


Q ➤ 922. அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்கள் யாரென்று பவுல் கூறினார்?


Q ➤ 923. அன்றோனீக்கும் யூனியாவும் யாரோடுக் கூட காவலில் கட்டுண்டார்கள்?


Q ➤ 924. அன்றோனீக்கும் யூனியாவும் யாருக்கு முந்தி கிறிஸ்துவுக்குள்ளானார்கள்?


Q ➤ 925. கர்த்தருக்குள் பவுலுக்கு மிகவும் பிரியமானவர் யார்?


Q ➤ 926. உர்பான் கிறிஸ்துவுக்குள் யாருடைய உடன் வேலையாள்?


Q ➤ 927. தனக்குப் பிரியமான யாரை வாழ்த்த பவுல் கூறினார்?


Q ➤ 928. கிறிஸ்துவுக்குள் உத்தமன் யார் என்று பவுல் கூறினார்?


Q ➤ 929. யாருடைய வீட்டாரை பவுல் வாழ்த்தக் கூறினார்?


Q ➤ 930. ஏரோதியோன் யாருடைய இனத்தான்?


Q ➤ 931. எங்கே கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்த பவுல் கூறினார்?


Q ➤ 932. கர்த்தருக்குள் பிரயாசப்படுகிறவர்கள் என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்?


Q ➤ 933. கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட யாரை வாழ்த்த பவுல் கூறினார்?


Q ➤ 934. கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட யாரை வாழ்த்த பவுல் கூறினார்?


Q ➤ 935. ரூபையின் தாயை தன்னுடைய தாய் என்று கூறியவர் யார்?


Q ➤ 936. ஒருவரையொருவர் எப்படி வாழ்த்த வேண்டும்?


Q ➤ 937. ரோமத் திருச்சபையை வாழ்த்துபவர்கள் யார்?


Q ➤ 938. கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய் எவைகளை உண்டாக்குகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 939. பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களிடமிருந்து விலகவேண்டுமென்று புத்திச்சொன்னவர் யார்?


Q ➤ 940. பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்கள் யாருக்கு ஊழியம் செய்யவில்லை?


Q ➤ 941. பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்கள் எதற்கு ஊழியம் செய்கிறார்கள்?


Q ➤ 942. நயவசனிப்பினாலும் இச்சகப் பேச்சினாலும் வஞ்சிக்கிறவர்கள் யார்?


Q ➤ 943. பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்கள் யாருடைய இருதயங்களை வஞ்சிக்கிறார்கள்?


Q ➤ 944. ரோமருடைய.........யாவருக்கும் தெரியவந்திருக்கிறது?


Q ➤ 945. நன்மைக்கு எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டும்?


Q ➤ 946. தீமைகளுக்கு எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டும்?


Q ➤ 947. சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுகிறவர் யார்?


Q ➤ 948. யாருடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக?


Q ➤ 949. பவுல் தீமோத்தேயுவை எப்படி அழைத்தார்?


Q ➤ 950. ரோமர் நிருபத்தை எழுதின பவுல் தன்னை எப்படி அழைத்தார்?


Q ➤ 951. பவுலையும் சபையனைத்தையும் உபசரித்து வந்தவன் யார்?


Q ➤ 952. பட்டணத்து உக்கிராணக்காரன் என்று பவுல் யாரைக் கூறுகிறார்?


Q ➤ 953. அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டது எது?


Q ➤ 954. சகல ஜாதிகளும் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்ன?


Q ➤ 955. பவுலின் சுவிசேஷம் என்பது எது?


Q ➤ 956. தாம் ஒருவரே ஞானமுள்ளவர் யார்?


Q ➤ 957. தேவனுக்கு யார் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக?


Q ➤ 958. ரோமர் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 959. ரோமர் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 960. ரோமர் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 961. ரோமர் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 962. ரோமர் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 964. ரோமர் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 965. ரோமர் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 966, ரோமர் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 967. ரோமர் புத்தகத்தின் முக்கிய வசனம் எது?


Q ➤ 968. ரோமர் புத்தகத்தின் தன்மை என்ன?


Q ➤ 969. ரோமர் என்பதன் கிரேக்கப் பெயர் என்ன?


Q ➤ 970. கிரியாப்பிரமாணம் (3:27) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 972. அழைத்தல் (8:30) என்பதன் கிரேக்கச் சொல் என்ன?


Q ➤ 973. முன்னறிவு (11:2) என்பதன் கிரேக்கச் சொல் என்ன?


Q ➤ 974. முதற்பலன் (11:16) என்பதன் கிரேக்கச் சொல் என்ன?


Q ➤ 975. ஒப்புரவு (5:10) என்பதன் கிரேக்கச் சொல் என்ன?