Q ➤ 1. பவுல் யாருடைய அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டான்?
Q ➤ 2. பவுல் யாருடைய சித்தத்தினாலே அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டான்?
Q ➤ 3. பவுல் கொரிந்தியருக்கு நிருபம் எழுதும்போது உடன் இருந்தவன் யார்?
Q ➤ 4. கொரிந்து சபை யாருக்குள்பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயிருந்தார்கள்?
Q ➤ 5. பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்ட தேவனுடைய சபை எது?
Q ➤ 6. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தொழுது கொள்ளுகிற அனைவருக்கும் எழுதப்பட்டது எது?
Q ➤ 7. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக்.......... .........உண்டாவதாக?
Q ➤ 8. கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி யாருக்குள் ஸ்திரப்படுத்தப்பட்டது?
Q ➤ 9. இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 10. கொரிந்து சபை எவைகளில் சம்பூரணமுள்ளவர்களாக்கப் பட்டிருந்தார்கள்?
Q ➤ 11. இயேசுகிறிஸ்து மூலமாக கொரிந்து சபைக்கு அளிக்கப்பட்டது என்ன?
Q ➤ 12. கொரிந்து தேவசபையைக் குறித்து தேவனை ஸ்தோத்தரித்தவர் யார்?
Q ➤ 13. யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்கள் யார்?
Q ➤ 14. கர்த்தராகிய இயேசு வெளிப்படுவதற்கு காத்திருந்தவர்கள் யார்?
Q ➤ 15. கொரிந்துவின் தேவ சபை எப்பொழுது குற்றம்சாட்டப்படாதவர்களாயி ருப்பார்கள்?
Q ➤ 16. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எவர்களை முடிவுபரியந்தம் ஸ்திரப்படுத்துவார்?
Q ➤ 17. உங்களை அழைத்த தேவன் ..........?
Q ➤ 18. யாருடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்?
Q ➤ 19. எவைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய் இருக்கவேண்டும்?
Q ➤ 20. ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய் எப்படி இருக்க வேண்டும்?
Q ➤ 21. பவுல் யாருடைய நாமத்தினாலே புத்தி கூறினார்?
Q ➤ 22. கொரிந்து சகோதரருக்குள் உண்டாயிருந்தது எது?
Q ➤ 23. கொரிந்து சகோதரருக்குள் வாக்குவாதங்கள் உண்டென்று யாருக்கு அறிவிக்கப்பட்டது?
Q ➤ 24. கொரிந்து சகோதரரின் வாக்குவாதங்களைப்பற்றி பவுலுக்கு அறிவித்தவர்கள் யார்?
Q ➤ 25. நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தனென்றும் சொல்லிய சிலர் யார்?
Q ➤ 26. நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் கூறியவர்கள் யார்?
Q ➤ 27. கிறிஸ்புவுக்கும் காயுவுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தவர் யார்?
Q ➤ 28. பவுல் யாருடைய வீட்டாருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தார்?
Q ➤ 29. கிறிஸ்து பவுலை எதற்காக அனுப்பவில்லை?
Q ➤ 30. கிறிஸ்து பவுலை எதற்காக அனுப்பினார்?
Q ➤ 31. எது வீணாய் போகாதபடிக்கு பவுலை பிரசங்கிக்க கிறிஸ்து அனுப்பினார்?
Q ➤ 32. பவுலை எப்படி பிரசங்கிக்க கிறிஸ்து அனுப்பினார்?
Q ➤ 33. கெட்டுப் போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது எது?
Q ➤ 34. சிலுவையைப்பற்றிய உபதேசம் யாருக்கு தேவபெலனாயிருக்கிறது?
Q ➤ 35. எவர்களுடைய ஞானம் அழிக்கப்படும் என்று எழுதியிருக்கிறது?
Q ➤ 36. எவர்களுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது?
Q ➤ 37. தேவன் எதை பைத்தியமாக்கினார்?
Q ➤ 38. உலகமானது எதினாலே தேவனை அறியாதிருந்தது?
Q ➤ 39. தேவஞானத்துக்கேற்றபடி எதினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று?
Q ➤ 40. அடையாளத்தைக் கேட்கிறவர்கள் யார்?
Q ➤ 41. ஞானத்தைத் தேடுகிறவர்கள் யார்?
Q ➤ 42. பவுல் எதில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கித்தார்?
Q ➤ 43. யூதருக்கு இடறலாயிருப்பவர் யார்?
Q ➤ 44. கிறிஸ்து கிரேக்கருக்கு எப்படி இருக்கிறார்?
Q ➤ 45. யூதரானாலும் கிரேக்கரானாலும் அழைக்கப்பட்டவர்களுக்கு கிறிஸ்து எப்படியிருக்கிறார்?
Q ➤ 46. மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது எது?
Q ➤ 47. மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது எது?
Q ➤ 48. கொரிந்து சகோதரர் எதைப்பார்க்கவேண்டுமென பவுல் கூறினார்?
Q ➤ 49. எதின்படி ஞானிகளும் வல்லவர்களும் பிரபுக்களும் அநேகர் இல்லை?
Q ➤ 50. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் எவைகளைத் தெரிந்து கொண்டார்?
Q ➤ 51. பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் எவைகளைத் தெரிந்து கொண்டார்?
Q ➤ 52. உலகத்தில் இழிவானவைகளை தேவன் ஏன் தெரிந்துகொண்டார்?
Q ➤ 53. அற்பமாய் எண்ணப்பட்டவைகளை தேவன் ஏன் தெரிந்துகொண்டார்?
Q ➤ 54. இல்லாதவைகளை தேவன் ஏன் தெரிந்துகொண்டார்?
Q ➤ 55. மாம்சமான எவனும் யாருக்கு முன்பாக பெருமை பாராட்டக்கூடாது?
Q ➤ 56. மேன்மைப்பாராட்டுகிறவன் யாரைக் குறித்து மேன்மைபாராட்டக்கடவன்?
Q ➤ 57. தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானவர் யார்?