Tamil Bible Quiz Romans Chapter 15

Q ➤ 850. யாருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும்?


Q ➤ 851. பலமுள்ளவர்கள் யாருக்கு மட்டும் பிரியமாய் நடக்கக்கூடாது?


Q ➤ 852. பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான.........உண்டாகும்படிபிரியமாய் நடக்க வேண்டும்?


Q ➤ 853. தமக்கே பிரியமாய் நடவாதவர் யார்?


Q ➤ 854. நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் தன்மேல் விழும்படி நடந்தவர் யார்?


Q ➤ 855. பொறுமையும் ஆறுதலும் எதினால் உண்டாகிறது?


Q ➤ 856. பொறுமையினாலும் ஆறுதலினாலும்.........உள்ளவர்கள் ஆவோம்?


Q ➤ 857. முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்கு எதுவாக எழுதப்பட்டிருக்கிறது?


Q ➤ 858. ஒருமனப்பட்டு யாருடைய பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்த வேண்டும்?


Q ➤ 859. ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி அநுக்கிரகஞ்செய்பவர் யார்?


Q ➤ 860. பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன் யாருடைய மாதிரியின்படி ஏகசிந்தையைத் தருவார்?


Q ➤ 861. தேவனுக்கு மகிமையுண்டாக நம்மை ஏற்றுக்கொண்டவர் யார்?


Q ➤ 862. கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டது போல நாமும் யாரை ஏற்றுக்கொள்ள வேண்டும்?


Q ➤ 863. பிதாக்களுக்குப் பண்ணப்பட்டவை எவை?


Q ➤ 864. விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானவர் யார்?


Q ➤ 865. இயேசு கிறிஸ்து எதினிமித்தம் விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானார்?


Q ➤ 866. இரக்கம் பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் யார்?


Q ➤ 867. புறஜாதிகளுக்குள்ளே உம்முடைய நாமத்தைச் சொல்லி, எதைப் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது?


Q ➤ 868. தேவனுடைய ஜனங்களோடேகூடக் களிகூறுவது யார்?


Q ➤ 869. புறஜாதிகள் எல்லாரும் யாரைத் துதிக்க வேண்டும்?


Q ➤ 870. கர்த்தரைப் புகழவேண்டியவர்கள் யார்?


Q ➤ 871. புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவர் யார்?


Q ➤ 872. ஈசாயின் வேரிடத்தில் நம்பிக்கை வைப்பவர்கள் யார்?


Q ➤ 873. ஈசாயின் வேரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கை வைப்பார்கள் என்று கூறியவன் யார்?


Q ➤ 874, பரிசுத்த ஆவியின் பெலத்தினால் பெருகுவது எது?


Q ➤ 875. எல்லாவித சந்தோஷமும் சமாதானமும் எதினால் பெருகுகிறது?


Q ➤ 876. விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் நிரப்புகிறவர் யார்?


Q ➤ 877. சகோதரர் எதினால் நிறைந்தவர்களென்று பவுல் கூறுகிறார்?


Q ➤ 878. சகோதரர் எதினால் நிரப்பப்பட்டவர்களென்று பவுல் கூறுகிறார்?


Q ➤ 879. சகோதரர் ஒருவருக்கொருவர்........சொல்ல வல்லவர்களாயிருக்கிறார்களென்று பவுல் கூறுகிறார்?


Q ➤ 880. புறஜாதியாராகிய பலி எதினாலே பரிசுத்தமாக்கப்படுகிறது?


Q ➤ 881. புறஜாதியாரான பலி பரிசுத்தமாக்கப்பட்டு யாருக்குப் பிரியமான பலியாகிறது?


Q ➤ 882. தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியன் யார்?


Q ➤ 883. புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரன் யார்?


Q ➤ 884. தேவன் அளித்த கிருபையால் அதிக தைரியமாய் எழுதினவர் யார்?


Q ➤ 885. பவுல் எவைகளைக் குறித்து மேன்மை பாராட்ட எனக்கு இடமுண்டு என்று கூறினார்?


Q ➤ 886. பவுல் யாரைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு என்று கூறினார்?


Q ➤ 887. வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணப் பட்டவர்கள் யார்?


Q ➤ 888. அற்புத அடையாளங்களின் பலத்தினாலும் தேவ ஆவியின் பலத்தினாலும் பவுலை பயன்படுத்தியவர் யார்?


Q ➤ 889. கிறிஸ்துவானவர் நடப்பித்தவைகளைச் சொல்லத்துணிந்தவன் யார்?


Q ➤ 890. கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்தவர் யார்?


Q ➤ 891. பவுல் எது துவக்கி எதுவரைக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்?


Q ➤ 892. கிறிஸ்துவின் செய்தியை அறியாதவர்கள்.........?


Q ➤ 893. फ्रीनं ी छ । कांीपंपां..................?


Q ➤ 894. மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டவிரும்பாதவர் யார்?


Q ➤ 895. கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடியவர் யார்?


Q ➤ 896, ரோமர்களிடத்தில் வரும்படி பவுலுக்கு அநேக வருஷமாய் உண்டாயிருந்தது?


Q ➤ 897. பவுல் எங்கே பிரயாணம் பண்ணுகையில் ரோமாபுரிக்கு செல்வதாகக் கூறினார்?


Q ➤ 898. பவுல் யாருக்கு உதவிசெய்யுங்காரியமாக எருசலேமுக்கு பிரயாணம்பண்ண எத்தனமானார்?


Q ➤ 899. எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருந்தவர்கள் யார்?


Q ➤ 900. மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் தரித்திரருக்காக எதைச்செய்ய விருப்பங்கொண்டிருந்தார்கள்?


Q ➤ 901. பொருள் சகாயம் செய்வது நல்லதென்று எண்ணியவர்கள் யார்?


Q ➤ 902. பொருள் சகாயம் செய்வதற்கு கடனாளிகளாயும் இருப்பவர்கள் யார்?


Q ➤ 903. பரிசுத்தவான்களிடமிருந்து புறஜாதியார் எதைப் பெற்றிருந்தார்கள்?


Q ➤ 904. பரிசுத்தவான்களுக்கு எவ்வித நன்மை செய்ய புறஜாதியார் கடனாளிகளாயிருக்கிறார்கள்?


Q ➤ 905. கிறிஸ்துவின் எப்படிப்பட்ட ஆசீர்வாதத்தோடு பவுல் ரோமாபுரிக்கு வருவேனென்று கூறினார்?


Q ➤ 906. தேவசித்தத்தினாலே சந்தோஷத்தோடு வந்து இளைப்பாறுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 907. பவுல் யாரிடமிருந்து தான் தப்புவிக்கப்படும்படி வேண்டிக்கொள்ளக் கூறினார்?


Q ➤ 908. பவுல் யாருக்குச் செய்யும் தர்மசகாயம் அவர்களால் அங்கீகரிக்கப்படும்படிக்கு வேண்டிக்கொள்ளக் கூறினார்?


Q ➤ 909. "நான் போராடுவது போல நீங்களும் என்னோடு கூடப் போராடுங்கள்" - கூறியவர் யார்?


Q ➤ 910. ஆவியானவருடைய அன்பினிமித்தம் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டவர் யார்?


Q ➤ 911. ............ தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக?