Tamil Bible Quiz Romans Chapter 14

Q ➤ 801. எதில் பலவீனமுள்ளவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 802. யாருடைய மன ஐயங்களை குற்றமாய் நிர்ணயிக்கக் கூடாது?


Q ➤ 803. ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும். என்று நம்புகிறான்?


Q ➤ 804. பலவீனன் எவைகளை மாத்திரம் புசிக்கிறான்?


Q ➤ 805. புசிக்கிறவன் யாரை அற்பமாய் எண்ணக்கூடாது?


Q ➤ 806. புசியாதிருக்கிறவன் யாரை குற்றவாளியாகத் தீர்க்கக் கூடாது?


Q ➤ 807. புசிக்கிறவனை ஏற்றுக்கொண்டவர் யார்?


Q ➤ 808. மற்றொருவனுடைய வேலைக்காரனை எப்படித் தீர்க்கக்கூடாது?


Q ➤ 809. வேலைக்காரன் நின்றாலும் விழுந்தாலும் அவன் யாருக்கு உத்தரவாதி?


Q ➤ 810. வேலைக்காரனை நிலைநிறுத்த வல்லவர் யார்?


Q ➤ 811. ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும்..........எண்ணுகிறான்?


Q ➤ 812. அவனவன் தன்தன் மனதிலே எதை உடையவனாயிருக்கக்கடவன்?


Q ➤ 813. நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் யாருக்கென்று விசேஷித்துக் கொள்கிறான்?


Q ➤ 814. நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவன் யாருக்கென்று விசேஷித்துக் கொள்ளாதிருக்கிறான்?


Q ➤ 815. புசிக்கிறவன் தேவனுக்கு எதைச் செலுத்துகிறான்?


Q ➤ 816. புசிக்கிறவன் யாருக்கென்று புசிக்கிறான்?


Q ➤ 817. புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து தேவனுக்கு எதைச் செலுத்துகிறான்?


Q ➤ 818. நம்மில் ஒருவனும் யாருக்கென்று பிழைக்கிறதுமில்லை. மரிக்கிறதுமில்லை?


Q ➤ 819. நாம் பிழைத்தாலும் யாருக்கென்று பிழைக்கிறோம்?


Q ➤ 820. நாம் மரித்தாலும் யாருக்கென்று மரிக்கிறோம்?


Q ➤ 821. நாம் பிழைத்தாலும் மரித்தாலும் யாருடையவர்களாயிருக்கிறோம்?


Q ➤ 822. மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராய் இருப்பவர் யார்?


Q ➤ 823. மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறவர் யார்?


Q ➤ 824. சகோதரனை யாரென்று தீர்க்கக்கூடாது?


Q ➤ 825. சகோதரனை எப்படி எண்ணக்கூடாது?


Q ➤ 826. நாமெல்லாரும் யாருடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போம்?


Q ➤ 827. முழங்கால் யாவும் யாருக்கு முன்பாக முடங்கும்?


Q ➤ 828. நாவு யாவும் யாரை அறிக்கைப்பண்ணும்?


Q ➤ 829. நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து யாருக்கு கணக்கு ஒப்புவிப்பான்?


Q ➤ 830. ஒருவரையொருவர் எப்படி தீர்க்கக்கூடாது?


Q ➤ 831. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாக எவைகளைப் போடக் கூடாது?


Q ➤ 832. ஒரு பொருளும் தன்னிலே.......உள்ளதல்ல?


Q ➤ 833. ஒருபொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணுகிறவனுக்கு அது எப்படியிருக்கும்?


Q ➤ 834. எதினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால் நீ அன்பாய் நடக்கிறவனல்ல?


Q ➤ 835. சகோதரனை எதினால் கெடுக்கக் கூடாது?


Q ➤ 836. எது தூஷிக்கப்பட இடங்கொடுக்காதிருக்க வேண்டும்?


Q ➤ 837. தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டதல்ல?


Q ➤ 838. நீதியும் சமாதானமுமாயிருப்பது எது?


Q ➤ 839. பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமாயிருப்பது எது?


Q ➤ 840. தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கீகரிக்கப்பட்டவனு மாயிருக்கிறவன் யார்?


Q ➤ 841. எதற்கு அடுத்தவைகளை நாடக்கடவோம்?


Q ➤ 842. எது உண்டாக்கத்தக்கவைகளை நாடக்கடவோம்?


Q ➤ 843. எதினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப் போடக் கூடாது?


Q ➤ 844, இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு தீமையாயிருப்பது எது?


Q ➤ 845. மாம்சம் புசிக்கிறதும் மதுபானம்பண்ணுகிறதும் யாருக்கு இடறலுண்டாக்கினால் அதைச் செய்யக்கூடாது?


Q ➤ 846. தேவனுக்கு முன்பாக உன்மட்டும் இருக்க வேண்டியது எது?


Q ➤ 847. எதில் தன்னை குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்?


Q ➤ 848. விசுவாசமில்லாமல் புசிக்கிறவன் எதற்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான்?


Q ➤ 849. விசுவாசத்தினால் வராத யாவும் எது?