Tamil Bible Quiz Romans Chapter 12

Q ➤ 716. நாம் நம் சரீரங்களை எப்படி ஒப்புக்கொடுக்க வேண்டும்?

Q ➤ 717. நம் சரீரங்களை எப்படிப்பட்ட ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்?

Q ➤ 718. நம் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கவேண்டுமென்று பவுல் எதை முன்னிட்டு வேண்டுகிறார்?

Q ➤ 719. நம் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது என்பது எது?

Q ➤ 720. நாம் எதற்கு ஒத்த வேஷம் தரிக்கக்கூடாது?

Q ➤ 721. தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று எப்படி அறிய வேண்டும்?

Q ➤ 722. புதிதாக வேண்டியது எது?

Q ➤ 723. மனம் புதிதாகிறதினாலே என்ன ஆக வேண்டும்?

Q ➤ 724. எவனாகிலும் தன்னைக்குறித்துமிஞ்சி எண்ணக்கூடாது?

Q ➤ 725. அவனவனுக்கு தேவன் பகிர்ந்தது எது?

Q ➤ 726. அவனவன் எப்படி எண்ண வேண்டும்?

Q ➤ 727. நமக்கு ஒரே சரீரத்திலே இருப்பவை எவை?

Q ➤ 728. எல்லா அவயவங்களுக்கும் இராதது எது?

Q ➤ 729. நாம் கிறிஸ்துவுக்குள் எப்படியிருக்கிறோம்?

Q ➤ 730. நாம் ஒருவருக்கொருவர் யாருக்குள் அவயவங்களாயிருக்கிறோம்?

Q ➤ 731. நமக்கு அருளப்பட்ட கிருபையின்படி நாம் எதை உடையவர்கள்?

Q ➤ 732. தீர்க்கதரிசன வரத்தையுடையவன் எதற்கு ஏற்றதாய்ச் சொல்லக்கடவன்?

Q ➤ 733. ஊழியத்தில் தரித்திருக்க வேண்டியவன் யார்?

Q ➤ 734. போதிக்கிறதில் தரித்திருக்க வேண்டியவன் யார்?

Q ➤ 735. புத்தி சொல்லுகிறதில் தரித்திருக்க வேண்டியவன் யார்?

Q ➤ 736. பகிர்ந்து கொடுக்கிறவன் எப்படிக் கொடுக்கக்கடவன்?

Q ➤ 737. முதலாளியானவன் எப்படி இருக்கக்கடவன்?

Q ➤ 738. இரக்கஞ்செய்கிறவன் எப்படி செய்யக்கடவன்?

Q ➤ 739. மாயமற்றதாயிருக்க வேண்டியது எது?

Q ➤ 740. தீமையை வெறுத்து எதைப் பற்றிக் கொண்டிருக்கவேண்டும்?

Q ➤ 741. எதிலே ஒருவர்மேல் ஒருவர் பட்சமாயிருக்க வேண்டும்?

Q ➤ 742. எதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ள வேண்டும்?

Q ➤ 743. அசதியாயிராமல் எப்படியிருக்க வேண்டும்?

Q ➤ 744. எதிலே அனலாயிருக்க வேண்டும்?

Q ➤ 745. யாருக்கு நாம் ஊழியம் செய்யவேண்டும்?

Q ➤ 746. எதிலே சந்தோஷமாயிருக்க வேண்டும்?

Q ➤ 747. எதிலே பொறுமையாயிருக்க வேண்டும்?

Q ➤ 748. எதிலே உறுதியாய் தரித்திருக்க வேண்டும்?

Q ➤ 749. எவர்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்?

Q ➤ 750. யாரை உபசரிக்க நாடவேண்டும்?

Q ➤ 751. எவர்களை ஆசீர்வதிக்க வேண்டும்?

Q ➤ 752. துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதிக்க வேண்டியதேயன்றி என்னச் செய்யக்கூடாது?

Q ➤ 753. எவர்களுடன் சந்தோஷப்படவேண்டும்?

Q ➤ 754, எவர்களுடன் அழவேண்டும்?

Q ➤ 755. ஒருவரோடொருவர் எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டும்?

Q ➤ 756. எவைகளைச் சிந்திக்கக் கூடாது?

Q ➤ 757. எவர்களுக்கு இணங்க வேண்டும்?

Q ➤ 758. நம்மை யாரென்று எண்ணக்கூடாது?

Q ➤ 759. ஒருவருக்கும் தீமைக்கு செய்யக்கூடாது?

Q ➤ 760. எல்லா மனுஷருக்கு முன்பாகவும் எதைச் செய்ய நாடவேண்டும்?

Q ➤ 761. எல்லா மனுஷரோடும் எப்படி இருக்க வேண்டும்?

Q ➤ 762. பழிவாங்குதல் யாருக்கு உரியது?

Q ➤ 763. பதிற்செய்பவர் யார்?

Q ➤ 764. எதற்கு இடம் கொடுக்கக் கூடாது?

Q ➤ 765. யார் பசியாயிருந்தால் அவனுக்கு போஜனம் கொடுக்கவேண்டும்?

Q ➤ 766. யார் தாகமாயிருந்தால் அவனுக்கு பானங்கொடுக்க வேண்டும்?

Q ➤ 767. சத்துருவுக்கு போஜனமும் பானமும் கொடுப்பதால் எதை அவன் தலையில் குவிக்க முடியும்?

Q ➤ 768. எதினால் வெல்லப்படக் கூடாது?

Q ➤ 769. தீமையை எதினால் வெல்ல வேண்டும்?