Q ➤ 633. தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடாதவர் யார்?
Q ➤ 634. பவுல் யாருடைய சந்ததியில் பிறந்தவன்?
Q ➤ 635. பவுல் யாருடைய கோத்திரத்தில் பிறந்தவர்?
Q ➤ 636. ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன் என்று தன்னைக் கூறியவன் யார்?
Q ➤ 637. தம்முடைய ஜனங்களை முன்னறிந்து கொண்டவர் யார்?
Q ➤ 638. நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்றவன் யார்?
Q ➤ 639. எலியா தன் பிராணனை யார் வாங்கத் தேடுகிறதாக விண்ணப்பம் பண்ணினான்?
Q ➤ 640. எலியா விண்ணப்பம் பண்ணியபோது அவனுக்கு உண்டானது என்ன?
Q ➤ 641. பாகாலுக்கு முழங்காற்படியிடாத எத்தனைபேர் மீதியாக வைக்கப்பட்டனர்?
Q ➤ 642. கிருபையினால் உண்டாவது என்ன?
Q ➤ 643. கிருபையினால் உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி மீதியாயிருப்பது எவ்வளவு?
Q ➤ 644. தெரிந்துகொள்ளுதல் கிருபையினால் உண்டாயிருந்தால் எதினால் உண்டாயிராது?
Q ➤ 645. தெரிந்துகொள்ளுதல் கிரியைகளினால் உண்டாயிருந்தால் அது எதுவல்ல?
Q ➤ 646. தேடுகிறதை அடையாமலிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 647. தேடுகிறதை அடைந்திருக்கிறவர்கள் யார்?
Q ➤ 648. இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருப்பவர்கள் யார்?
Q ➤ 649. இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட ஆவியை தேவன் கொடுத்தார்?
Q ➤ 650. காணாதிருக்கிற கண்களை தேவன் யாருக்குக் கொடுத்தார்?
Q ➤ 651. இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட காதுகளை தேவன் கொடுத்தார்?
Q ➤ 652. எவர்களுடைய பந்தி அவர்களுக்கு சுருக்கும் கண்ணியுமாயிருக்கும்?
Q ➤ 653. யாருடைய பந்தி இடறுதற்கான கல்லும் பதிலுக்கு பதிலளித் தலுமாகக்கடவது?
Q ➤ 654, இஸ்ரவேலர் காணதபடிக்கு அவர்கள் அந்தகாரப்படக்கடவது?
Q ➤ 655. இஸ்ரவேலருடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று சொல்லியிருக்கிறவர் யார்?
Q ➤ 656. விழுந்து போகும்படிக்கு இடறாதவர்கள் யார்?
Q ➤ 657. இஸ்ரவேலருடைய தவறுதலினாலே யாருக்கு இரட்சிப்பு கிடைத்தது?
Q ➤ 658. எவர்களுடைய வைராக்கியத்தை எழும்பத்தக்கதாக புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது?
Q ➤ 659. இஸ்ரவேலரின் தவறு யாருக்கு ஐசுவரியமானது?
Q ➤ 660. இஸ்ரவேலரின் குறைவு யாருக்கு ஐசுவரியமானது?
Q ➤ 661. புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன் என்று கூறியவன் யார்?
Q ➤ 662. “புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறேன்"- நான் யார்?
Q ➤ 663. பவுல் தன் இனத்தாருக்குள்ளே எதை எழுப்ப விரும்பினார்?
Q ➤ 664. தன் இனத்தாரில் சிலரை இரட்சிக்க வேண்டுமென்று விரும்பியவர் யார்?
Q ➤ 665. என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன் என்று கூறியவன் யார்?
Q ➤ 666. யாரைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்கும்?
Q ➤ 667. மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருப்பது எது?
Q ➤ 668. பிசைந்தமா முழுவதும் எப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்?
Q ➤ 669. வேரானது பரிசுத்தமாயிருந்தால் எவைகளும் பரிசுத்தமாயிருக்கும்?
Q ➤ 670. ஒலிவமரத்தின் கிளைகள் இருந்த இடத்தில் ஒட்ட வைக்கப்பட்டது எது?
Q ➤ 671. ஒட்டப்பட்ட ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன் பங்காளியாயிருப்பது எது?
Q ➤ 672. ஒலிவமரத்தின் கிளைகளுக்கு விரோதமாய் பெருமைப்பாராட்டக் கூடாதது எது?
Q ➤ 673. நீ வேரைச் சுமக்காமல் வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக் கொள்ள வேண்டியது எது?
Q ➤ 674. காட்டொலிவமரம் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?
Q ➤ 675. ஒலிவமரம் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்?
Q ➤ 676. இஸ்ரவேலர் எதினாலே முறித்துப்போடப்பட்டார்கள்?
Q ➤ 677. புறஜாதியார் எதினால் நிற்கிறார்கள்?
Q ➤ 678. மேட்டிமைச்சிந்தையாயிராமல் பயந்திருக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 679. பாவக்கிளைகளைத் தப்ப விடாதிருந்தவர் யார்?
Q ➤ 680. புறஜாதியாரையும் தேவன் தப்பவிடமாட்டார் என்று எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 681. புறஜாதியார் தேவனுடைய எவைகளைப் பார்க்கவேண்டும்?
Q ➤ 682. விழுந்தவர்களிடத்தில் தேவன் எதைக் காண்பித்தார்?
Q ➤ 683. புறஜாதியாரிடம் தேவன் எதைக் காண்பித்தார்?
Q ➤ 684. புறஜாதியார் எதிலே நிலைத்திருந்தால் தயவு கிடைக்கும்?
Q ➤ 685. தயவிலே நிலைத்திராவிட்டால் வெட்டுண்டுபோகிறவர்கள் யார்?
Q ➤ 686. இஸ்ரவேலர் எதிலே நிலைத்திராதிருந்தால் ஒட்டவைக்கப்படுவார்கள்?
Q ➤ 687. இஸ்ரவேலரை மறுபடியும் ஒட்டவைப்பதற்கு வல்லவராயிருப்பவர் யார்?
Q ➤ 688. சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்ட வைக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ 689. சுய ஒலிவமரத்தின் சுபாவக்கிளைகள் யார்?
Q ➤ 690. தங்களை புத்திமான்கள் என்று எண்ணக் கூடாதவர்கள் யார்?
Q ➤ 691. புறஜாதியார் தங்களை புத்திமான்கள் என்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தைக் கூறியவர் யார்?
Q ➤ 692. யாருக்கு நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலரில் கடின மனதுண்டாயிருக்கும்?
Q ➤ 693. புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் எவ்வளவு கடினமான மனமுண்டாயிருக்கும்?
Q ➤ 694. எவர்கள் எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்?
Q ➤ 695. மீட்கிறவர் எங்கிருந்து வருவார்?
Q ➤ 696. மீட்கிறவர் வந்து யாக்கோபைவிட்டு எதை விலக்குவார்?
Q ➤ 697. பாவங்களை நீக்கும் போது தேவன் செய்வது என்ன?
Q ➤ 698. புறஜாதியாரினிமித்தம் பகைஞராயிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 699. இஸ்ரவேலர் புறஜாதியாரினிமித்தம் எதைக்குறித்து பகைஞராயிருக்கிறார்கள்?
Q ➤ 700. பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருப்பவர்கள் யார்?
Q ➤ 701. இஸ்ரவேலர் தங்கள் பிதாக்களினிமித்தம் எதைக்குறித்து அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள்?
Q ➤ 702. ... கிருபை வரங்கள் மாறாதவைகள்?
Q ➤ 703. தேவன் யாரை அழைத்த அழைப்பும் மாறாதவைகள்?
Q ➤ 704. முற்காலத்திலே தேவனுக்கு கீழ்ப்படியாதிருந்தவர்கள் யார்?
Q ➤ 705. புறஜாதியார் யாருடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றார்கள்?
Q ➤ 706. புறஜாதியாருக்கு கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுகிறவர்கள் யார்?
Q ➤ 707. எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக தேவன் எல்லாரையும் எதற்குள்ளே அடைத்துப்போட்டார்?
Q ➤ 708. ល... எவ்வளவாயிருக்கிறது? என்பவைகளின் ஆழம்
Q ➤ 709. யாருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படமுடியாதவை?
Q ➤ 710. தேவனுடைய வழிகள் எப்படிப்பட்டவைகள்?
Q ➤ 711. கர்த்தருடைய.........அறிந்தவன் யார்?
Q ➤ 712. யாருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் இல்லை?
Q ➤ 713. கர்த்தருக்கு.......கிடைக்கும்படி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?
Q ➤ 714. சகலமும் யாராலும், யார் மூலமாயும் யாருக்காகவும் இருக்கிறது?
Q ➤ 715. கர்த்தருக்கு என்றென்றைக்கும்........உண்டாவதாக?