Tamil Bible Quiz Acts Chapter 28

Q ➤ 885. பவுலும் உடன் ஆட்களும் தப்பி கரைசேர்ந்த தீவின்பேர் என்ன?


Q ➤ 886. கப்பலில் பயணித்தவர்களுக்கு அன்பு பாராட்டியவர்கள் யார்?


Q ➤ 887. பவுலின் கையை கவ்விக் கொண்டது எது?


Q ➤ 888. பவுலை கொலைபாதகன் என்று கூறிய தீவு எது?


Q ➤ 889. மெலித்தா தீவார் பவுலை கொலைபாதகன் என்று ஏன் கூறினார்கள்?


Q ➤ 890. யார்,சாவான் என்று மெலித்தா தீவார் சொன்னார்கள்?


Q ➤ 891. பவுலை தேவன் என்று சொல்லிக்கொண்ட தீவார் யார்?


Q ➤ 892. விரியன்பாம்பு கடித்தும் தீங்கு இடையாதிருந்தவன் யார்?


Q ➤ 893, மெலித்தா தீவின் முதலாளி பெயர் என்ன?


Q ➤ 894. கப்பலில் பிரயாணம் செய்தவர்களை பட்சமாய் விசாரித்தவன் யார்?


Q ➤ 895. ஜூரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தவன் யார்?


Q ➤ 896. புபிலியுவின் தகப்பனை குணமாக்கியவன் யார்?


Q ➤ 897. கப்பலில் பிரயாணம் செய்தவர்களுக்கு மிகுந்த மரியாதை செய்தவர்கள் யார்?


Q ➤ 898. மழைக்காலத்திற்கு தங்கியிருந்த அலெக்சந்திரியா கப்பலில் காணப்பட்ட அடையாளம் என்ன?


Q ➤ 899. கப்பலில் பயணித்தவர்கள் சீரகூசா பட்டணத்தில் எத்தனைநாள் தங்கினார்கள்?


Q ➤ 900. ரோமாபுரியிலுள்ள சகோதரரைக் கண்டு, தேவனை ஸ்தோத்தரித்து தைரியமடைந்தவன் யார்?


Q ➤ 901. நூற்றுக்கதிபதி தன் காவலிலிருந்தவர்களை சேனாபதியிடம் ஒப்புவித்த இடம் எது?


Q ➤ 902. மூன்று நாளைக்குப் பின்பு பவுல் யாரை வரவழைத்தான்?


Q ➤ 903. கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கையில் ஒப்புக் கொடுக்கப்பட்டவன் யார்?


Q ➤ 904. யாருடைய நம்பிக்கைக்காக தான் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதாக பவுல் கூறினான்?


Q ➤ 905. பவுலின் அபிப்பிராயத்தைக் கேட்டறிய விரும்பியவர்கள் யார்?


Q ➤ 906. பவுல் இயேசுவுக்கடுத்த விஷயங்களை எவைகளிலிருந்து யூதருக்குப் போதித்தான்?


Q ➤ 907. பவுல் கூடியிருந்தவர்களுக்கு எதைக் குறித்துச் சாட்சிகொடுத்து, விஸ்தரித்துப் பேசினான்?


Q ➤ 908, பவுல் எந்த தீர்க்கதரிசியின் வாக்கியங்களை யூதரில் பிரதானமானவர்களுக்கு எடுத்துக் கூறினான்?


Q ➤ 909. தேவனுடைய இரட்சிப்பு யாருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக பவுல் யூதர்களிடம் கூறினான்?


Q ➤ 910. தடையில்லாமல் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்தவன் யார்?


Q ➤ 911. அப்போஸ்தலர் நடபடிகளின் ஆசிரியர் யார்?


Q ➤ 912. அப்போஸ்தலர் நடபடிகள் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 913. அப்போஸ்தலர் நடபடிகளின் காலம் என்ன?


Q ➤ 914. அப்போஸ்தலர் நடபடிகள் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 915. அப்போஸ்தலர் நடபடிகளின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 916. அப்போஸ்தலர் நடபடிகளின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 917. அப்போஸ்தலர் நடபடிகளின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 918. அப்போஸ்தலர் நடபடிகளின் முக்கிய வசனம் எது?


Q ➤ 919. அப்போஸ்தலர் நடபடிகளின் கருப்பொருள் என்ன?


Q ➤ 920. அப்போஸ்தலர் நடபடிகள் நூலின் தன்மை என்ன?


Q ➤ 921. ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரம் என்பது எவ்வளவு?


Q ➤ 922. ஜென்மபாஷை என்பது என்ன?


Q ➤ 923. மூன்றாம்மணி வேளை என்பது என்ன?


Q ➤ 924. காணியாட்சி என்பது எதைக் குறிக்கிறது?


Q ➤ 925. தபீத்தாள் என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 926. உயிர்த்தெழுதல் என்பதற்கான கிரேக்கச்சொல் என்ன?


Q ➤ 927. அப்போஸ்தலர் நடபடிகளின் கிரேக்கச்சொல் என்ன?


Q ➤ 928. கிறிஸ்தவ சபையின் முதல் இரத்தசாட்சி யார்?


Q ➤ 929. ஸ்தேவான் என்ற பெயரின் பொருள் என்ன?


Q ➤ 930. ஒன்பதாம் மணி என்பது என்ன?


Q ➤ 931. ஆறாம் மணி என்பது என்ன?


Q ➤ 932. 'மனநிர்ணயமாய்' - என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 933. சவுல் என்ற பெயரின் அர்த்தம் என்ன?


Q ➤ 934. பவுல் என்ற பெயரின் அர்த்தம் என்ன?


Q ➤ 935, பர்யேசு என்ற பெயரின் அர்த்தம் என்ன?


Q ➤ 936. அப்பொல்லோ என்ற பெயரின் அர்த்தம் என்ன?


Q ➤ 937. உறுமால்கள் என்பது என்ன?


Q ➤ 938. அரங்கசாலை என்பது என்ன?


Q ➤ 939. கோவிற் பரிசாரகி (19:35) என்பது என்ன?


Q ➤ 940. வைகிறாயா (23:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 941. யூதேயாவின் ஆளுநரான பேலிக்ஸின் முழுப்பெயர் என்ன?


Q ➤ 943. பவுல் சென்ற மிஷனெரி பயணங்கள் எத்தனை?