Q ➤ எவைகள் நம்மைவிட்டு விலகாதிருக்க வேண்டும்?
Q ➤ எதின்மேல் நாம் சாயக்கூடாது?
Q ➤ முழு இருதயத்தோடும் யாரிடத்தில் நம்பிக்கையாயிருக்க வேண்டும்?
Q ➤ வழிகளிலெல்லாம் யாரை நினைத்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ கர்த்தர் உன். செவ்வைப்படுத்துவார்?
Q ➤ நாம் நம்மை எப்படி எண்ணக்கூடாது?
Q ➤ கர்த்தருக்குப் பயந்து எதைவிட்டு விலகவேண்டும்?
Q ➤ நாபிக்கு ஆரோக்கியமும், எலும்புகளுக்கு ஊனுமாயும் இருப்பது எது?
Q ➤ விளைவின் முதற்பலன்களால் யாரைக் கனம்பண்ண வேண்டும்?
Q ➤ களஞ்சியங்கள் எப்பொழுது பூரணமாய் நிரம்பும்?
Q ➤ எப்போது ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்?
Q ➤ யாருடைய சிட்சையை அற்பமாக எண்ணக்கூடாது?
Q ➤ கர்த்தர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோக கூடாது?
Q ➤ தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறது யார்?
Q ➤ கர்த்தர் எவனிடத்தில் கூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்?
Q ➤ கண்டடைகிறவனும் சம்பாதிக்கிறவனும் பாக்கியவான்?
Q ➤ ஞானம் மற்றும் புத்தியின் ஆதாயம் எதைக்காட்டிலும் உத்தமமானது?
Q ➤ முத்துக்களைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றவை எவை?
Q ➤ வலதுகையில் தீர்க்காயுசையும் இடதுகையில் செல்வத்தையும் கனத்தையும் வைத்திருப்பவை எவை?
Q ➤ ஞானம் மற்றும் புத்தியின் வழிகள் எப்படிப்பட்டவை?
Q ➤ எதின் வழிகள் எல்லாம் சமாதானம் நிறைந்தவை?
Q ➤ தன்னை அடைந்தவர்களுக்கு ஞானம் எப்படிப்பட்டது?
Q ➤ கர்த்தர் எதினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தினார்?
Q ➤ கர்த்தர் எதினாலே வானங்களை ஸ்தாபித்தார்?
Q ➤ கர்த்தருடைய ஞானத்தினாலே பிரிந்தவை எவை?
Q ➤ கர்த்தருடைய ஞானத்தினாலே ஆகாயம் எதைப் பெய்கிறது?
Q ➤ மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் ?
Q ➤ ஞானத்தைக் காத்துக்கொள்வதால் நித்திரை எப்படியிருக்கும்?
Q ➤ நம் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பவர் யார்?
Q ➤ நன்மைசெய்யத்தக்கவர்களுக்கு எப்போது செய்யாமல் இருக்கக் கூடாது?
Q ➤ யாருக்கு விரோதமாக தீங்கு நினைக்கக்கூடாது?
Q ➤ யாரோடு காரணமின்றி வழக்காடக் கூடாது?
Q ➤ கொடுமையுள்ளவன்மேல் கொள்ளக்கூடாதது எது?
Q ➤ யாருடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளக்கூடாது?
Q ➤ மாறுபாடுள்ளவன் யாருக்கு அருவருப்பானவன்?
Q ➤ கர்த்தருடைய இரகசியம் யாரோடு இருக்கிறது?
Q ➤ யாருடைய வீட்டில் கர்த்தருடைய சாபம் இருக்கிறது?
Q ➤ கர்த்தர் யாருடைய வாசஸ்தலத்தை ஆசீர்வதிக்கிறார்?
Q ➤ கர்த்தர் யாருக்கு கிருபையளிக்கிறார்?
Q ➤ கனவீனத்தை அடைபவர்கள் யார்?