Tamil Bible Quiz Proverbs Chapter 26

Q ➤ உஷ்ணகாலத்தில் தகாதது எது?


Q ➤ அறுப்புக்காலத்தில் தகாதது எது?


Q ➤ மூடனுடைய முதுகுக்கு ஏற்றது எது?


Q ➤ தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறவன் யார்?


Q ➤ யாருடைய வாயிலுள்ள உவமைச்சொல் குந்தும்?


Q ➤ மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?


Q ➤ மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் யாரைப் போலிருப்பான்?


Q ➤ வெறியன் கையில் அகப்பட்ட முள்ளுக்கு ஒப்பானது எது?


Q ➤ தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவது எது?


Q ➤ சோம்பேறி எதைப்போல படுக்கையில் ஆடிக்கொண்டிருப்பான்?


Q ➤ தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் யாரைப்போல இருப்பான்?


Q ➤ எது இல்லாவிட்டால் நெருப்பு அவியும்?


Q ➤ கோள்சொல்லுகிறவன் இல்லாவிட்டால் அடங்குவது எது?


Q ➤ சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன் யார்?


Q ➤ தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, உதடுகளினால் சூதுபேசுகிறவன் யார்?


Q ➤ பகைஞனின் இருதயத்தில் எத்தனை அருவருப்புகள் உள்ளன?


Q ➤ யாருடைய பொல்லாங்கு மகா சபையில் வெளிப்படுத்தப்படும்?


Q ➤ எதை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்?


Q ➤ எதைப் புரட்டுகிறவன்மேல் அது திரும்ப விழும்?


Q ➤ தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்?


Q ➤ இச்சகம்பேசும் வாய் எதை உண்டுபண்ணும்?